ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹார்மோன் குறைபாடு நீங்க

Go down

ஹார்மோன் குறைபாடு நீங்க Empty ஹார்மோன் குறைபாடு நீங்க

Post by சிவா Mon Jun 19, 2023 3:12 pm



என் வயது 65. தூக்கமின்மை, மனநிலை தடுமாற்றம், எலும்புத் தின்மை நிறைக் குறைவு, சோர்வு, ஆற்றல் இழப்பு, மனச் சோர்வு, தசை வெகுஜனக் குறைவு என்றெல்லாம் ஏற்பட்டு, பரிசோதனை செய்ததில் டெஸ்டோஸ்டீரோன் என்ற ஹார்மோன் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக அறிந்தேன். இந்தக் குறைபாடு நீங்கி, உடல் உற்சாகத்துடன் செயல்பட ஆயுர்வேத மருந்துகள் உள்ளதா?

ஆரோக்கியத்தை வளர்க்க உதவும் உணவுமுறைகளை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். சிறுதானியங்கள், பால், முட்டை, மாமிச உணவு, காய்கறி, கீரை, பழங்கள் என்று நல்ல வகையான உணவுகளை, பசி உள்ள நிலைகளில் சாப்பிட வேண்டும்.

அமுக்கராக்கிழங்கு, எட்டிமரவிதை, சித்தாமுட்டி வேர், பூனைக்காலி விதை, நெருஞ்சில் விதை, குங்குமப்பூ, முள்ளிலவு மரவிதை, ஜாதிக்காய், சிலாசத்து, மகரத்வஜம், வெள்ளை முசிலி ஆகியவற்றைக் கொண்டும், அதில் மிக நுண்ணிய அளவில் சேர்க்கப்படும் தங்க பஸ்மத்தையும் உள்ளடக்கிய கேப்ஸ்யூல் ஒன்றை உணவின் நடுவே சிறிது தண்ணீருடன் சாப்பிட்டு வர, நீங்கள் குறிப்பிடும் ஹார்மோன் குறைப்பாட்டை நன்றாகக் குறைக்கலாம்.

தேன் குழைத்த அமுக்கராகிழங்கு சூரணத்தையும் உணவின் நடுவே சாப்பிட்டு வர, நல்ல பயன்களை ஆண்களுக்கு அளிக்கக் கூடியது. ஒரு நாளில் ஒரு வேளை உணவு மட்டுமே சாப்பிட்டால் கூடப் போதுமானது.

தொடர்ந்து செய்யக் கூடிய உடற்பயிற்சிகளாலும் கூட இந்த ஹார்மோனை நாம் வளர்த்துகொள்ள முடியும். பளு தூக்குதல், குத்துச்சண்டை போன்ற எதிர்ப்புப் பயிற்சி செய்யும் ஆண்களுக்கு இந்த ஹார்மோன் குறைபாடு பொதுவாக ஏற்படுவதில்லை என்று ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை விளக்குகிறது. சுமார் 30 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்வதற்குப் போதுமானது என்றும் கூறப்படுகிறது.

ஆரோக்கியமான எடையை உடையவர்களுக்கு இந்தப் பிரச்னைகள் ஏற்படுவதில்லை. பருமனான உடல்வாகு உள்ளவர்களுக்கு இந்த ஹார்மோன் தட்டுப்பாடு உடலில் ஏற்படும் என்பதால், உணவு மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றில் சீரான எடையை உடலில் நிலைத்து நிறுத்துவதும் அவசியமாகும். துத்தநாகம், வைட்டமின் டி சத்து நிறைந்த உணவு வகைகளால் இந்த ஹார்மோனை நாம் வளர்த்துகொள்ளலாம்.

அதிக மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் இந்த ஹார்மோன் குறைந்துவிட வாய்ப்புள்ளதால், அதைச் சமாளிக்க தியானப் பயிற்சி, யோகப்பயிற்சி, தளர்வு நுட்பங்கள் போன்றவை உதவிடக் கூடும்.

இரவில் உறக்கம் சுமார் 78 மணி நேரமாவது இருக்க வேண்டும். ஆண்களுக்கு இதன் மூலம் இந்த ஹார்மோன் வளர்ச்சியானது நிறைவாக ஏற்படும். ஆயுர்வேத மருந்தாகிய சுஜஅஸ்வகந்தாதி லேஹியம் எனும் மருந்தை இரவு படுக்கும் முன் சுமார் பத்து கிராம் நக்கிச் சாப்பிட்ட பின்னர், சிறிது சூடான பால் சுமார் நூறு மில்லி அருந்துவது, ஆண்களுக்கு நல்ல உடல்வலுவை அளிக்கக் கூடியதாகும். சைவம் சாப்பிடுபவர்களுக்கு இம்மருந்தை சாப்பிட முடியாது. அதற்கு மாற்றாக, வெறும் அஸ்வகந்தாதி லேஹியம் என்ற பெயரில் அவர்கள் சாப்பிடலாம்.

நெருஞ்சில் விதை நீங்கள் குறிப்பிடும் ஹார்மோன் குறைபாட்டை சரிசெய்து அதன் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் தன்மையில் மிகவும் சிறந்தது. வெந்தயத் தூளுக்கு இந்தச் சக்தி உள்ளதை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துயிருக்கிறார்கள். ஐந்து கிராம் வீதம் இருதூள்களையும் சூடான பாலுடன் (150 மில்லி) கலந்து இரவில் படுக்கும் முன் சாப்பிடலாம்.

சிலாசத்து தனி ஒருவராக நின்று போராடி, நமக்கு இந்த ஹார்மோன் உருவாவதை உறுதிப்படுத்துகிறது. ஒரு கேப்ஸ்யூல், மாலை ஏழு மணிக்கு, சிறிது சூடான பாலுடன் (150 மிலி) சாப்பிட மிகவும் நல்லது.

தினமணி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum