Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடிக்க தண்ணீர், கரன்ட் கூட இல்ல.. ஆனா அப்போ 74,000 கோடிக்கு சொந்தக்காரர்.. யார் இவர்..?
2 posters
Page 1 of 1
குடிக்க தண்ணீர், கரன்ட் கூட இல்ல.. ஆனா அப்போ 74,000 கோடிக்கு சொந்தக்காரர்.. யார் இவர்..?
பெரும்பாலான நடுத்தர மற்றும் ஏழ்மையான குடும்பத்தில் இருப்பவர்கள் தங்களால் ஒரு கட்டத்திற்கு மட்டுமே உயர முடியும் என்ற முடிவுக்கு வந்துவிடுவதால் அவர்களால் பெரிய அளவில் முன்னேற முடியவில்லை. 10 அடி நடந்தவர், 11 வது அடி நடந்தால் வாழ்க்கையே மாறிவிடும் என்பதற்கு ஜெய் சௌத்ரி முக்கியமான உதாரணம். யார் இந்த ஜெய் சௌத்ரி..? எப்படி 74000 கோடி ரூபாய் சம்பாதித்தார்..? பசி நமக்கு நிதர்சனத்தை கற்றுக்கொடுக்கும், ஏழ்மை பார்க்கும் அனைத்தையும் வாய்ப்பாக மாற்றும் திறன் கொடுக்கும், இவை இரண்டையும் கல்வி உடன் இணைத்தால் வாழ்வில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும்.
இதற்கு சரியான உதாரணம் தான் ஜெய் சௌத்ரி. இந்திய அமெரிக்கராக இருக்கும் ஜெய் சௌத்ரி Zscaler என்ற கிளவுட் செக்யூரிட்டி நிறுவனத்தை உருவாக்கி சுமார் 74000 கோடி ரூபாய் மதிப்புடைய நிறுவனத்திற்கு சிஇஓ-வாக உள்ளார். இமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விவசாயிகளின் குடும்பத்தில் பிறந்தவர் ஜெய் சௌத்ரி. இவருடைய வீட்டில் மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வளர்ந்தவர். வீட்டில் மின்சாரம் இல்லாத நிலையில் மரத்தடியில் படித்து வந்தார். எழ்மையில் தவிப்பவருக்கு படிப்பு கைகொடுக்கும் என்பதற்கு ஏற்ப ஜெய் சௌத்ரி வாரனாசி ஐஐடி கல்லூரியில் கம்பியூட்டர் இன்ஜினியரிங் பிரிவில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றார். பின்பு அமெரிக்காவின் சின்சினாட்டி பல்கலைகழகத்தில் இன்டர்ஸ்ட்ரியல்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் முதுகலை பட்டம் மற்றும் எம்பிஏ பட்டம் பெற்றார்.
படிப்பை முடித்த கையோடு ஜெய் சௌத்ரி அடுத்தடுத்து நிறுவனங்களை துவங்கி பெரிய விலைக்கு முன்னணி நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வெளியேறினார். இதனால் குறுகிய காலத்திலேயே அதிகப்படியான அனுபவம், கனெக்ஷன், பணத்தை சம்பாதித்தார். 1996ல் படிப்பை முடித்த உடன் SecureIT நிறுவனத்தை உருவாக்கினார், பின்னர் அதை Verisign விற்பனை செய்தார். இதை தொடர்ந்து CipherTrust நிறுவனத்தை உருவாக்கினார், பின்னர் அதை Secure Computing Corporation-க்கு விற்பனை செய்தார். பின்னர் AirDefense நிறுவனத்தை உருவாக்கினார், பின்னர் அதை Motorola-வுக்கு விற்பனை செய்தார். இதன் பின் CoreHarbor என்னும் நிறுவனத்தை உருவாக்கினார், பின்னர் அதை AT&T-க்கு விற்பனை செய்தார். இப்படி தொடர்ந்து சென்றுக் கொண்டு இருக்க அடுத்து 2007ல் Zscaler என்ற கிளவுட் செக்யூரிட்டி நிறுவனத்தை உருவாக்கி 2018ல் அமெரிக்காவில் ஐபிஓ வெளியிட்டு இன்று சுமார் 9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அசத்துகிறார். அக்டோபர் 2021ல் இவருடைய சொத்து மதிப்பு 16.3 பில்லியன் டாலராக இருந்து குறிப்பிடத்தக்கது. ஜெய் சௌத்ரி, ஜோதி என்பவரை திருமணம் செய்துக்கொண்டு அமெரிக்காவின் நவாடா பகுதியின் Reno பகுதியில் 3 பிள்ளைகள் உடன் வசித்து வருகிறார். த
நன்றி குட் ரிடர்ன்ஸ் :

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: குடிக்க தண்ணீர், கரன்ட் கூட இல்ல.. ஆனா அப்போ 74,000 கோடிக்கு சொந்தக்காரர்.. யார் இவர்..?
இளைய சமுதாயத்திற்கு உருப்படியான செய்தி!
![குடிக்க தண்ணீர், கரன்ட் கூட இல்ல.. ஆனா அப்போ 74,000 கோடிக்கு சொந்தக்காரர்.. யார் இவர்..? 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: குடிக்க தண்ணீர், கரன்ட் கூட இல்ல.. ஆனா அப்போ 74,000 கோடிக்கு சொந்தக்காரர்.. யார் இவர்..?
- Code:
திட்டமிட்டு செயலாற்றுவது என்று இதற்கு பெயர்.
இளைஞர் சமுதாயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» யார் 2010 FIFA உலக கோப்பைக்கு சொந்தக்காரர்
» தண்ணீர்-குடிக்க-நினைவூட்டுங்கள்
» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்!
» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்
» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்
» தண்ணீர்-குடிக்க-நினைவூட்டுங்கள்
» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்!
» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்
» குடிக்க தண்ணீர் கொடுப்பதன் காரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|