ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க உணவகத்தில் மோடிஜி மீல்ஸ் அறிமுகம்

2 posters

Go down

அமெரிக்க உணவகத்தில் மோடிஜி மீல்ஸ் அறிமுகம் Empty அமெரிக்க உணவகத்தில் மோடிஜி மீல்ஸ் அறிமுகம்

Post by சிவா Tue Jun 13, 2023 4:09 pm



நியூ ஜெர்சி :பிரதமர் நரேந்திர மோடி இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்வதையொட்டி நியூ ஜெர்சியில் உள்ள ஒரு இந்திய உணவகத்தில் மூவர்ண கொடி நிறத்திலான இட்லி உட்பட பல்வேறு இந்திய உணவு வகைகள் அடங்கிய 'மோடிஜி மீல்ஸ்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 21ல் அமெரிக்கா செல்கிறார். அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் அளிக்கும் இரவு விருந்தில் ஜூன் 22ல் பங்கேற்கும் மோடி அமெரிக்க பார்லிமென்ட் கூட்டத்தில் உரையாற்றுகிறார். அடுத்து இந்திய வம்சாவளியினர் மற்றும் அமெரிக்க பெருநிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கூட்டத்தில் பேசுகிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள இந்திய உணவகம் ஒன்றில் மோடிஜி தாளி எனப்படும் மோடிஜி மீல்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்திய வம்சாவளியான ஸ்ரீபாத் குல்கர்னி என்ற சமையல் கலை நிபுணர் இந்த உணவகத்தை நடத்தி வருகிறார். அவர் உருவாக்கியுள்ள மோடிஜி மீல்ஸ் பட்டியலில் மூவர்ண கொடி நிறத்தில் இட்லி கிச்சடி ரசகுல்லா சர்சன் கா சாக் காஷ்மீரி தம் ஆலு டோக்லா சாச் அப்பளம் உட்பட பல்வேறு இந்திய உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன.இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று 2023ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக ஐ.நா. அறிவித்துள்ளதை மனதில் வைத்து பெரும்பாலான உணவு வகைகள் சிறுதானியங்களில் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து உணவகத்தை நடத்தி வரும் ஸ்ரீபாத் குல்கர்னி கூறியதாவது:மோடிஜி மீல்ஸ் வாடிக்கையாளர்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும் என நம்புகிறேன். இதை தொடர்ந்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மீல்ஸ் அறிமுகப்படுத்தும் திட்டமும் உள்ளது.

இவருக்கும் அமெரிக்க இந்திய வம்சாவளியினர் இடையே பெரும் செல்வாக்கு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அமெரிக்க உணவகத்தில் மோடிஜி மீல்ஸ் அறிமுகம் Empty Re: அமெரிக்க உணவகத்தில் மோடிஜி மீல்ஸ் அறிமுகம்

Post by T.N.Balasubramanian Tue Jun 13, 2023 5:30 pm

இந்தியர்கள் அதிகம் வாழுமிடம் -நியூ ஜெர்ஸி. அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் இருக்கிறது.
மேலும் பே ஏரியா எனப்படும் மேற்கு பகுதியிலும் (சேன் பிரான்சிசுக்கோ /சேன் ஓசே /சியாட்டில்
அதிகம் உள்ளனர்.
மத்திய பகுதியியான டெலஸ் /ஹுஸ்டன் அங்கும் திறக்கலாம்.
இங்கும் இவர் கிளைகளை திறக்கலாம்

ஒரு காலத்தில் சரவணா மிகவும் பிரபலமாக இருந்தது.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க சுற்றுலா விசா நடைமுறையை புதுப்பிக்க புதிய முறை அறிமுகம்
» உலகளவில் பேஸ்புக்கில் அதிகமாக லைக் செய்யப்படும் தலைவர்களில் 2-வது இடம் பிடித்த மோடிஜி !
» அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ!
» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
» கிரேக்க உணவகத்தில் தமிழ் மெனுகார்ட் - அறிமுகப்படுத்திய இறையன்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum