Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குளுட்டன் உணவுகள் - ஏன் அவற்றைத் தவிர்க்கவேண்டும்?
Page 1 of 1
குளுட்டன் உணவுகள் - ஏன் அவற்றைத் தவிர்க்கவேண்டும்?
`குளுட்டன் அலர்ஜி...’ கடந்த சில ஆண்டுகளாக இந்த வார்த்தையை அதிகம் கேள்விப்படுகிறோம். மருத்துவர்களும் உணவு ஆலோசகர்களும் குளுட்டன் உள்ள உணவுகளைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்துவதையும் பார்க்கிறோம். |
அதென்ன #குளுட்டன் அதை ஏன் தவிர்க்க வேண்டும்? விளக்கமாகப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன்.
``குளுட்டன் என்பது என்பது கோதுமை மற்றும் கோதுமைப் பொருள்கள், கம்பு, பார்லி ஆகியவற்றில் காணப்படுகிற ஒரு வகை புரதம். தவிர, மேற்குறிப்பிட்டுள்ள பொருள்கள் பதப்படுத்தப்படும் தொழிற்சாலைகளில் பதப்படுத்தப்பட்டு உணவுப்பொருள்களாக விற்பனைக்கு வருபவற்றிலும் குளுட்டனின் மிச்சம் இருக்கலாம். பிற தானியங்களுடன், மேற்சொன்ன குளுட்டன் வகை தானியங்களைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் உணவுப்பொருள்களிலும் குளுட்டன் இருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக, சில நிறுவனங்களின் கேழ்வரகு சேமியாவில் (ராகி சேமியா) `கோதுமை சேர்க்கப்பட்டிருக்கிறது' என்று பாக்கெட்டிலேயே அச்சிட்டிருப்பார்கள்.
`குளுட்டன்ஃப்ரீ டயட்' என்பது, எந்தெந்த உணவுகளில் குளுட்டன் இருக்கிறதோ அந்த உணவுகள் தவிர்த்த உணவுப்பழக்கம்.
யாரெல்லாம் குளுட்டனைத் தவிர்க்க வேண்டும்?
சீலியாக் உள்ளிட்ட சிலவகை உடல்நல பாதிப்புகள் உள்ளவர்கள் குளுட்டன்ஃப்ரீ டயட்டைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுவார்கள். சீலியாக் நோய் என்பது ஒரு வகையான ஆட்டோ இம்யூன் குறைபாடு. இந்தப் பிரச்னை உள்ளவர்கள் குளுட்டன் உள்ள உணவுகளை உட்கொள்ளும்போது அந்த குளுட்டனானது சிறுகுடலின் லைனிங் பகுதியை பாதித்து, நோய் எதிர்ப்புத்திறனையும் பாதிக்கிறது. ஒரு கட்டத்தில், இதன் விளைவால் உணவிலுள்ள ஊட்டச்சத்துகள் உட்கிரகிக்கப்படுவது இயலாமல் போகிறது.
குளுட்டன் தொடர்பான பிரச்னைகள் இல்லாதவர்களுக்கும் சில நேரங்களில் குளுட்டன்ஃப்ரீ டயட் பரிந்துரைக்கப்படுவதுண்டு. அதைப் பின்பற்றும்போது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, எடைக்குறைப்பு முயற்சி எளிதாகிறது. எனர்ஜி லெவல் கூடுகிறது என்று சொல்லப்பட்டாலும், இதுகுறித்த ஆய்வுகள் இன்னும் தேவைப்படுகின்றன. சிலருக்கு வயிற்றுவலி, வயிற்று உப்புசம், வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல், மந்தமான மனநிலை, தலைவலி போன்ற அறிகுறிகள் இருக்கும். ஆனால் அவர்களுக்கெல்லாம் சிறுகுடல் திசுக்கள் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என அவசியமில்லை. அவர்களுக்கும் குளுட்டன் தவிர்த்த உணவுகள் பரிந்துரைக்கப்படும்.
சிலருக்கு கோதுமை உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமானது கோதுமை உணவுகளில் உள்ள குளுட்டனை நோய் ஏற்படுத்தும் காரணி எனத் தவறாகப் புரிந்துகொள்ளும். அதற்கெதிராக ஒரு ஆன்டிபாடியை உருவாக்கும். அது சுவாசப் பிரச்னை, மூச்சுத்திணறல் போன்றவற்றை உருவாக்கலாம். இந்த அறிகுறிகள் உள்ளவர்களுக்கும் குளுட்டன் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
கோதுமை உணவுகள், பிஸ்கட், பிரெட், கேக், ரவை, சேமியா, ஓட்ஸ், பலதானிய உணவுகள், பார்லி மற்றும் கம்பு குளுட்டன் தவிர்த்த உணவுகள்தான் ஆரோக்கியமானவை... அதனால் எல்லோரும் அப்படித்தான் சாப்பிட வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை. மேற்குறிப்பிட்ட அறிகுறிகள், பிரச்னைகள் உள்ளவர்கள் மட்டும் மருத்துவ ஆலோசனையோடு குறுகிய காலத்துக்கு அதைப் பின்பற்றிப் பார்க்கலாம். மற்றவர்கள் அனாவசியமாகக் குழம்ப வேண்டாம்.
Similar topics
» கர்ப்பிணிகள் செல்போன் உபயோகிப்பதை தவிர்க்கவேண்டும் ?
» இரத்த அழுத்தம் உள்ளவர்கள் எந்த மாதிரியான உணவு பொருட்களை தவிர்க்கவேண்டும்…?
» 1.சாத்வீகம், 2.சக்தி விரய உணவுகள், 3.சக்தி விரயம் ஆகாத உணவுகள்
» உணவுகள் பலவிதம்
» காதலைத்தூண்டும் உணவுகள்-10
» இரத்த அழுத்தம் உள்ளவர்கள் எந்த மாதிரியான உணவு பொருட்களை தவிர்க்கவேண்டும்…?
» 1.சாத்வீகம், 2.சக்தி விரய உணவுகள், 3.சக்தி விரயம் ஆகாத உணவுகள்
» உணவுகள் பலவிதம்
» காதலைத்தூண்டும் உணவுகள்-10
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum