ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு - 12% பேருக்கு மட்டுமே கட்டுப்பாட்டில் உள்ளது.

3 posters

Go down

இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு - 12% பேருக்கு மட்டுமே கட்டுப்பாட்டில் உள்ளது.  Empty இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு - 12% பேருக்கு மட்டுமே கட்டுப்பாட்டில் உள்ளது.

Post by சிவா Mon Jun 12, 2023 1:02 am

இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு - 12% பேருக்கு மட்டுமே கட்டுப்பாட்டில் உள்ளது.  Shutterstock_1361711048-1

இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதாகவும், அவர்களில் 12 சதவீதம் பேருக்கு மட்டுமே கட்டுப்பாட்டுக்குள் அந்த பாதிப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக உயர் ரத்த அழுத்த அமைப்பு (வோ்ல்ட் ஹைப்பா்டென்சன் லீக்), ஐபிசிஏ ஆய்வகம் இணைந்து ரத்த அழுத்தம் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சியை சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின. இதில், 200-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனர்.

இது குறித்து உயர் ரத்த அழுத்த அமைப்பின் துணைத் தலைவர் எஸ்.என்.நரசிங்கன் கூறியதாவது:

உயர் ரத்த அழுத்த நோய்க்கு ஆரம்ப கட்டத்தில் எந்த அறிகுறியும் இருக்காது. அவ்வப்போது பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை என்றால் அதைக் கண்டறிய இயலாது.

உயர் ரத்த அழுத்தத்தை மருத்துவ சிகிச்சைகள் மூலம் எளிதில் கட்டுப்படுத்தலாம் என்றாலும், முறையாக சிகிச்சைகளை பின்பற்றுவோா் மிக குறைவாகவே உள்ளனர். இதுகுறித்த விழிப்புணா்வு மேம்பட வேண்டும்.

இந்தியாவில் நான்கில் ஒருவர் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 12 சதவீதம் போ் மட்டுமே முறையாக மருந்துகளை எடுத்து கொள்வதாகவும் அண்மையில் நடைபெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது.

நோய் தாக்க அபாயம் உள்ளவர்களின் ரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கவும், முறையாக மருந்துகள் வழங்கப்படுவதை உறுதி செய்யவும் சிறப்புத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம், 2025-ஆம் ஆண்டுக்குள், 25 சதவீதம் உயர் ரத்த அழுத்த நோயை குறைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு - 12% பேருக்கு மட்டுமே கட்டுப்பாட்டில் உள்ளது.  Empty Re: இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு - 12% பேருக்கு மட்டுமே கட்டுப்பாட்டில் உள்ளது.

Post by Dr.S.Soundarapandian Mon Jun 12, 2023 12:40 pm

“ இதுகுறித்த விழிப்புணா்வு மேம்பட வேண்டும்.”-
விழிப்புணர்வு எல்லாம் இருக்கத்தான் செய்கிறது! மக்கள் அணுகும்படியான மருத்துவ வசதிகள்தான் இல்லை! அதைப்பற்றிக் கவலைப்படுவாரும் இல்லை!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு - 12% பேருக்கு மட்டுமே கட்டுப்பாட்டில் உள்ளது.  Empty Re: இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு - 12% பேருக்கு மட்டுமே கட்டுப்பாட்டில் உள்ளது.

Post by T.N.Balasubramanian Mon Jun 12, 2023 5:52 pm

தினமும் 3 கிலோமீட்டர் நடை பயிலுதல்

காரம் உப்பை குறைத்தல்

சாந்தத்தை கடைபிடித்தல்.

இவையும் பயன் அளிக்கும்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு - 12% பேருக்கு மட்டுமே கட்டுப்பாட்டில் உள்ளது.  Empty Re: இந்தியாவில் நான்கில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு - 12% பேருக்கு மட்டுமே கட்டுப்பாட்டில் உள்ளது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum