புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
by prajai Today at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏன் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்?
Page 1 of 1 •
பதிவு செய்யப்படாத திருமணங்கள் செல்லுமா என்றால், நிச்சயமாகச் செல்லும். மணக்கோலத்தில் எடுத்திட்ட புகைப் படங்களே திருமணத்துக்கு ஆதாரமாக விளங்கும். |
திருமணத்தைப் பதிவு செய்வது என்பது மிகவும் குறைந்த அளவில் தான் நடைபெறுகிறது. குடும்ப எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொள்கிறவர்கள், வெளி நாடு செல்கிறவர்களே பெரும் பாலும் திருமணத்தைப் பதிவு செய்கின்றனர். இப்படியான சூழலில் திருமணப் பதிவு கட்டாயமா? அதன் தேவை என்ன? சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆதிலக்ஷ்மி லோக மூர்த்தி விளக்குகிறார்.
“கணவனுக்கோ, மனைவிக்கோ வெளிநாட்டில் வேலை கிடைக்கிறது என்றால், விசா விண்ணப்பிக்க திருமணத்துக்கான ஆதாரம் வேண்டும் என்கிற அடிப்படையில் திருமணத்தைப் பதிவு செய்கின்றனர். இப்படியாக நேரடியான தேவைகளின் பொருட்டுதான் திருமணப் பதிவு நடக்கிறதே தவிர, அனைத்துத் திருமணமும் பதிவு செய்யப்பட வேண்டும் என்கிற விழிப்புணர்வு பரவலாக இல்லை.
பதிவு செய்யப்படாத திருமணங்கள் செல்லுமா என்றால், நிச்சயமாகச் செல்லும். மணக்கோலத்தில் எடுத்திட்ட புகைப் படங்களே திருமணத்துக்கு ஆதாரமாக விளங்கும். இஸ்லாமியர்கள் என்றால் மசூதி யில் ஒரு பதிவேடு இருக்கும். அப்பதிவேட்டில் திருமணம் பதியப்பட்டு மணமக்கள் கையெழுத்திடுவர். கிறிஸ்துவ தேவாலயத்திலும் திருமணத்துக்கான பதிவேடு இருக்கிறது. இந்துக்களுக்குக் கூட கோயில்களில் திருமணம் செய்கையில் அது பதியப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது. இவை யெல்லாமுமே திருமணம் ஆகி விட்டதற்கான ஆதாரங்கள்தான். திருமண உறவில் பிரச்னை ஏற்பட்டு விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் சூழலில் இந்த ஆதாரமே போதுமானது.
திருமணத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு மதத்துக்கும் ஏற்ப ஒவ்வொரு சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. இந்துத் திருமணச் சட்டம் 1955, இஸ்லாமியருக்கு ஷரியத் சட்டம், கிறிஸ்துவ திருமணச் சட்டம் 1872, பார்சி திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம் 1936, மற்றும் வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டால் அது சிறப்புத் திருமணச் சட்டம் 1954 கீழ் வரும். இப்படியாக... திருமணத்துக்காக பல சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறையில் இருக்கின்றன.
இந்நிலையில் புதிதாகத் திருமணம் செய்கிற வர்களும் சரி, ஏற்கெனவே திருமண உறவில் இருக்கிறவர்களும் சரி... தங்களது திருமணத் தைப் பதிவு செய்ய வேண்டும் என 2009-ம் ஆண்டு தமிழ்நாடு பதிவுத் திருமணச் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இச்சட்டம் அனைத்து மதத்தவருக்கும் பொருந்தக்கூடியது.
ஏன் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும்?
திருமணப் பதிவு என்பதை ஒரு நடைமுறை யாக மட்டும் பார்க்காமல் சமூகத் தேவையாகப் பார்க்க வேண்டும். இன்றைக்கு பதிவுத்துறை முழுவதும் கணினிமயமாக்கப்பட்டு விட்டது. ஆணின் திருமண வயது 21, பெண்ணின் திருமண வயது 18. இந்த வயது வரம்புக்குக் கீழ் செய்யப்படும் திருமணங்கள் குழந்தைத் திருமணங்கள் என்கிற பட்டியலில் அடங்கும்.
இன்றைக்கும் குழந்தைத் திருமணங்கள் பரவலாக நடைபெற்று வருகின்றன. இது சட்டத்துக்கு விரோத மானது. இதனால் குழந்தைகள் உடலளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்பைச் சந்திக்க நேரிடும். ஆகவே, திருமணப் பதிவு கட்டாயம் என்கிற சூழலில் சட்டத்துக்குப் புறம்பாக செய்யப்படும் குழந்தைத் திருமணங்களை இதன் மூலம் கண்காணிக்க முடியும்.
மணமுடித்த பெண்ணைக் கைவிட்டு விட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வது, பல திருமணங்கள் செய்து கொள்வது போன்ற மோசடி நபர்களைப் பற்றிய செய்திகளைப் படித்திருப்போம். திருமணப் பதிவு அவசியம் எனும்போது ஒருவருக்கு ஏற்கெனவே திருமணமாகியிருந்து முறையாக விவாகரத்துப் பெறாமல் இருந்தால் புதிதாகத் திருமணம் செய்ய முடியாது. திருமணப் பதிவில் இது போன்ற பல நன்மைகள் இருக்கின்றன.
தமிழ்நாடு திருமணப் பதிவுச்சட்டம் 2009 அனைவரும் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் எனக் கூறுகிறது. அப்படிப் பதிவு செய்யாத திருமணங்கள் செல்லாது என்றில்லை. ஆனால், அதற்கான தேவையை உணர்ந்து பதிவு செய்து கொள்வது நல்லது” என்கிறார் ஆதிலக்ஷ்மி லோகமூர்த்தி.
திருமணப் பதிவு செய்ய
தம்பதி https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் திருமணப் பதிவுக்கு விண்ணப்பிக்கலாம். உங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய உங்கள் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வர வேண்டிய தேதி மற்றும் நேரம் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். உங்களின் ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, குறிப்பிடப்பட்ட தேதியில் ஒரிஜினல் ஆவணங்களுடன் இணையர் மற்றும் சாட்சி கையொப்பமிட மூன்று நபர்களுடன் சார்பதிவாளர் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பம், திருமணம் நடந்ததற்கான ஆதாரங்கள் (திருமண அழைப்பிதழ், கோயில், பள்ளி வாசல், சர்ச் என எங்கு திருமணம் நடந்ததோ அதற்கான ரசீது), முகவரிச் சான்றுக்காக வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், வயதுச் சான்றுக்காக பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் அல்லது குடும்ப அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், சாட்சி கையொப்பம் இடும் மூன்று நபர்களின் அடையாள அட்டை, மணமக்களின் நான்கு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படும்.
திருமணம் நடந்து 90 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதைக் கடந்தவர்கள், அதற்கான அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
திருமணப் பதிவு சந்தேகங்களுக்கு 1800 102 5174 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
விகடன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1