ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய பெண்கள் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது

3 posters

Go down

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய பெண்கள் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது Empty ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய பெண்கள் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது

Post by சிவா Mon Jun 12, 2023 12:26 am



ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய பெண்கள் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பைனலில் 2–1 என தென் கொரியாவை வென்றது.

ஜப்பானில், ஜூனியர் பெண்களுக்கான ஆசிய கோப்பை ஹாக்கி 8வது சீசன் நடந்தது. இதன் பைனலில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி ஸ்டிரோக்’ வாய்ப்பில் இந்தியாவின் அன்னு முதல் கோல் அடித்தார். இதற்கு, 24வது நிமிடத்தில் தென் கொரியாவின் பார்க் சியோயோன் ஒரு ‘பீல்டு’ கோல் அடித்து பதிலடி கொடுத்தார். முதல் பாதி முடிவு 1–1 என சமநிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட இந்திய அணிக்கு 40வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில் நீலம் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். கடைசி நிமிடம் வரை போராடிய தென் கொரிய வீராங்கனைகளால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக ஆசிய சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதற்கு முன், 2012ல் தாய்லாந்தில் நடந்த தொடரின் பைனலில் சீனாவிடம் கோப்பையை பறிகொடுத்தது. இத்தொடரில் தென் கொரியா 4 (1992, 1996, 2000, 2008), சீனா 3 முறை (2004, 2012, 2015) கோப்பை வென்றுள்ளன.

ஜப்பான் வெண்கலம்


மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஜப்பான், சீனா அணிகள் மோதின. அபாரமாக ஆடிய ஜப்பான் அணி 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றது. இதன்மூலம் சிலியின் சாண்டியாகோவில் நடக்கவுள்ள ஜூனியர் பெண்கள் உலக கோப்பை தொடருக்கு (நவ. 29 முதல் டிச. 10) நேரடியாக தகுதி பெற்றது. ஏற்கனவே இந்தியா, தென் கொரியா அணிகள் தகுதி பெற்றிருந்தன.

228 கோல்கள்


ஆசிய கோப்பையில் இம்முறை மொத்தம் 228 கோல்கள் பதிவாகின. இதில் அதிகபட்சமாக இந்தியாவின் அன்னு 9 கோல் அடித்தார். இந்தியா சார்பில் தீபிகா (7), மும்தாஜ் கான் (6), சுனேலிதா (5), தீபிகா சோரெங் (4), நீலம் (3), வைஷ்ணவி (3) கோல் அடித்து கைகொடுத்தனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய பெண்கள் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது Empty Re: ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய பெண்கள் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது

Post by Dr.S.Soundarapandian Mon Jun 12, 2023 12:55 pm

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய பெண்கள் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது 3838410834 அருமையிருக்கு :நல்வரவு:


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9797
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய பெண்கள் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது Empty Re: ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய பெண்கள் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது

Post by T.N.Balasubramanian Mon Jun 12, 2023 5:39 pm

வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய பெண்கள் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது Empty Re: ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய பெண்கள் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum