புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:24 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Today at 3:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:06 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:27 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:07 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:53 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:27 am

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Today at 9:25 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Today at 9:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:14 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:03 am

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 8:46 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:10 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:02 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:55 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:35 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 3:15 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 3:49 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 11:47 am

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 am

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 9:39 am

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:32 am

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 9:29 am

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 9:27 am

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 8:28 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 8:26 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 4:16 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 2:45 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:51 am

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:48 am

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:44 am

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:41 am

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:41 am

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 9:40 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 8:42 am

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:46 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:45 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:43 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:40 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:39 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 4:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்ணுண்ணி மாப்பிள்ளையே! காவிறையே! கூவிறையே! உங்கப்பன் கோயில் பெருச்சாளி Poll_c10மண்ணுண்ணி மாப்பிள்ளையே! காவிறையே! கூவிறையே! உங்கப்பன் கோயில் பெருச்சாளி Poll_m10மண்ணுண்ணி மாப்பிள்ளையே! காவிறையே! கூவிறையே! உங்கப்பன் கோயில் பெருச்சாளி Poll_c10 
69 Posts - 36%
heezulia

65 Posts - 34%
Dr.S.Soundarapandian

34 Posts - 18%
T.N.Balasubramanian

9 Posts - 5%
mohamed nizamudeen

5 Posts - 3%
ayyamperumal

3 Posts - 2%
manikavi

2 Posts - 1%
Anitha Anbarasan

Guna.D

rajuselvam

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்ணுண்ணி மாப்பிள்ளையே! காவிறையே! கூவிறையே! உங்கப்பன் கோயில் பெருச்சாளி Poll_c10மண்ணுண்ணி மாப்பிள்ளையே! காவிறையே! கூவிறையே! உங்கப்பன் கோயில் பெருச்சாளி Poll_m10மண்ணுண்ணி மாப்பிள்ளையே! காவிறையே! கூவிறையே! உங்கப்பன் கோயில் பெருச்சாளி Poll_c10 
320 Posts - 48%

212 Posts - 32%

64 Posts - 10%

29 Posts - 4%

23 Posts - 3%
prajai

6 Posts - 1%

3 Posts - 0%
Srinivasan23

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்ணுண்ணி மாப்பிள்ளையே! காவிறையே! கூவிறையே! உங்கப்பன் கோயில் பெருச்சாளி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 05, 2023 10:26 am

பல பொருளுக்கு ஒரு சொல்லும் ஒரு பொருளுக்குப் பல சொல்லும் வழங்கும் திறம் மிக்க மொழிக்கட்டமைப்புப் பண்பினைக் கொண்டிலங்குவது தமிழ்மொழியே என்பதைக் கவிச்சக்கரவர்த்தி கம்பர், குலோத்துங்க சோழன் அவையில் அரசவைப் புலவராக இருந்தபோது நடந்த ஒரு சுவையான நிகழ்வு மூலம் நாம் அறியலாம்.

சோழ நாட்டில் ஒருவன் குறைந்த அளவு கல்வியறிவு பெற்றவன். வருமானம் ஏதுமின்றி இருந்தான். அவன் மனைவி அவனிடம், "நாம் வாழ்க்கை நடத்தப் போதிய வருவாய் இல்லை. இப்படியே வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தால் எப்படி? நம் அரசரைப் பற்றி புகழ்ந்து ஒரு கவி எழுதிப் பாடினால் பரிசில் தருவார் அல்லவா' என்றாள்.

அவனோ "எனக்குக் கவிதை எழுதத் தெரியாதே' எனக் கூற அவன் மனைவி அவன் கையில் பனையோலையும் எழுத்தாணியும் கொடுத்து, "இன்று முழுக்க ஊரில் நடக்கிற, மக்கள் பேசுகிற விவரங்களைக் குறிப்பெடுத்துக்கொண்டு வாருங்கள்' என்று கூறி அனுப்புகிறாள்.

அவனும் புறப்பட்டான். சென்று கொண்டே இருக்கும்போது ஓரிடத்தில் குழந்தைகள் விளையாடிக் கொண்டு இருந்தனர். அங்கே சிறுமி மணப்பெண்ணாகவும் சிறுவன் மாப்பிள்ளையாகவும் விளையாட, சிறுமி சமைத்து உணவு பரிமாறுவது போல் களிமண்ணை எடுத்து உண்ணச் சொல்ல, சிறுவன் அதை வாயில் இட்டான். உடன் சிறுமியும் உடன் இருந்த பிள்ளைகளும் "மண்ணுண்ணி மாப்பிள்ளையே' எனப் பகடி செய்தனர்.

நடந்து சென்றவனுக்கு இது புதிதாய்ப் பட அதனைப் பனையோலையில் எழுதிக் கொண்டான். சற்றே நடந்து சென்று அருகில் உள்ள சோலையில் அமர, அங்குப் பறவைகள் குரலெழுப்புவதைக் கண்டு அங்கிருந்த ஒருவர் "காவிறையே கூவிறையே' எனக்கூற அதையும் எழுதிக் கொண்டான்.

சோலையில் இருந்து வெளி வந்து சாலையில் நடக்க அங்கு இருவர் சண்டைபோட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் மற்றவனைப் பார்த்து, "உங்கப்பன் கோயில் பெருச்சாளி' எனக் கூற அதையும் எழுதிக் கொண்டான் அவன். வீட்டுக்கு நடந்து வரும் பாதையில் அவன் நண்பனைச் சந்திக்க அவன் "கைகளில் என்ன ஓலையும் எழுத்தாணியும் கொடு' எனக் கேட்டு வாங்கிப் பார்த்துவிட்டு, "என்னடா இப்படி கன்னா பின்னா என்று எழுதியிருக்கிறாய்' எனக் கேட்க அரைகுறைக் கவிஞன் "கன்னா பின்னா' என்பதையும் எழுதிக் கொள்கிறான்.

பின் இல்லம் சென்று தனது குறிப்புகளை மனைவியிடம் காட்டுகிறான். அவளோ, "என்னங்க மன்னரைப் பற்றி எந்தக் குறிப்பும் இதில் இல்லையே? அவரைப் புகழ்ந்து பாட வேண்டாமா? தென்னா மன்னா சோழங்கப் பெருமாளே என முடித்து விடுங்கள்' என்கிறாள்.

கவிதை ஒரு வழியாக நிறைவுக்கு வர அரைகுறைக் கவிஞன் அதை எடுத்துக்கொண்டு மன்னரிடம் சென்று,

மண்ணுண்ணி மாப்பிள்ளையே!
காவிறையே! கூவிறையே! உங்கப்பன்
கோவில் பெருச்சாளி! கன்னா பின்னா
தென்னா மன்னா! சோழங்கப் பெருமாளே!

எனப் படித்துக் காட்டினான்.

அனைவரும் நகைத்தது மட்டுமல்லாமல், மன்னன் இவனைத் தண்டிக்கப் போகிறான் எனவும் எண்ணினர்.

அவ்வமயம் அவையினின்றும் எழுந்த கவிச்சக்கரவர்த்தி கம்பர் அரைகுறைக் கவிஞனுக்கு உதவ எண்ணி ஒவ்வொரு சொல்லுக்கும் தனித்தனிப் பொருளை விளக்குகிறார்.

இங்குதான் கவிஞனின் ஆற்றல் வெளிப்படுகிறது. மனத்தில் பட்டதைக் கூறுவது மட்டுமல்ல, கவிதையின் சொல்லைப் பண்பட்ட பொருளால் விளக்குவதே கவிஞனின் பேராற்றலாகும்.

இங்கு, கவிச்சக்கரவர்த்தி தரும் பொருளைப் பாருங்கள்.

மண்ணுண்ணி - மண்ணை உண்ட திருமால். மா - திருமகள். மண்ணுண்ணி மாப்பிள்ளை - மண்ணை உண்ட திருமாலுக்கும், திருமகளுக்கும் மகனாகப் பிறந்த மன்மதனைப் போன்ற அழகும் வீரமும் உடைய மன்னனே! கா (காவல்) விறையே - விண்ணுலகை ஆளும் இந்திரனைப் போன்றவனே! (சோழ நாட்டின் காவல் தெய்வமே) கூ (ஒலி, ஓசை, இசை) விறையே - மண்ணையாளும் அரசே (இசைக்கு அரசரே). உங்கப்பன் கோயில் பெருச்சாளி - உனது தந்தையார் வில் வித்தையில் தேர்ந்தவர் (ஆளி) சிங்கம் போன்ற வலிமையுடையவர். கன்னா- வாரி வழங்குவதில் கர்ணனைப் போன்றவனே! பின்னா - அவனுக்குப் பின்னவன் தர்மனைப் போல் நீதி தவறாதவனே! தென்னா மன்னா - தென்னாடு முழுவதும் ஆளும் மன்னா! சோழங்கப் பெருமாளே - சோழ நாட்டின் பெருமையை நிலைநாட்டும் தலைவனே!

எனக் கூற, மன்னனும் இப்புகழுரையைக் கேட்டு மனம் மகிழ்ந்து அந்த அரைகுறைக் கவிஞனுக்குப் பொன்னும் பொருளும் வாரி வழங்கினான் என்பது கருத்து.

"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்று உரைத்த தொல்காப்பிய பேராசானை நாம் நினைவில் கொள்ளத் தகும். தமிழில் சொல் என்பது அகழ அகழ நிலத்தில் கிடைக்கும் மணிகள் ஆகும்.

மணிகளில் அனைத்தும் ஒரே நிறமாக இராது. பல வண்ணங்கள், பல தரங்கள் இருக்கும். அதுபோல, ஒரே சொல் பல பொருட்களை இடத்திற்கேற்றவாறு வழங்குதலும், பல சொற்கள் ஒரே பொருளை வழங்குதலும் தமிழ் மொழியில் ஏராளமாக உண்டு.

எடுத்துக்காட்டாக, "யானை' எனும் விலங்கிற்கு அத்தி, ஆம்பல், உம்பல், எறும்பி, ஒருத்தல், கடிவை, கயம், கரி, களபம், களிறு, கறையடி, குஞ்சரம், கைம்மா, கைம்மை, தும்பி, தூங்கல், தோல், நால்வாய், புகர்முகம், புழைக்கை, பூட்கை, பெருமா, பொங்கடி, மதகயம், மதமா, மந்தமா, மருண்மா, மாதங்கம், மொய், வயமா, வல்விலங்கு, வழுவை, வேழம் ஆகிய 33 சொற்கள் வழங்கப்படுகின்றன.

இச்சொல் ஒவ்வொன்றும் யானையின் இயல்பை, அதன் செயலை நுண்மையாகக் குறிக்கும் என்பதை நம்மால் கூறும்போதே அறிய இயலும். ஒருபொருட் பன்மொழி ஆற்றல் அருந்தமிழுக்கு இயல்பாக வாய்க்கப் பெற்றுள்ளது. அதனால்தான் மகாகவி பாரதியார் சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே அதை தொழுது படித்திடடி பாப்பா என முரசறைகிறார்.

தமிழில் எந்தச் சொல்லிற்கும் சொற்களில் உயிராகவும், உயிர் மெய்யாகவும் உள்ள எழுத்துகளுக்கும் பொருளுண்டு என்பதால் தான் தனிமைச் சுவையுடைய சொல்லை - எங்கள் தமிழினும் வேறெங்கும் யாங் கண்டதில்லை என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.

தமிழ்மணி

கண்ணன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 05, 2023 2:15 pm

நம் ஈகரையில் 2010 ல் வெளியிடப்பட்ட ஒரு செய்தி.

Code:
PostT.N.Balasubramanian Fri Mar 19, 2010 2:43 pm

nandhtiha wrote:
வணக்கம்
பாடல் முழுவதும் நினைவுக்கு வரவில்லை. ஆயினும் அந்தப் பாடல்
உங்கப்பன் கோயில் பெருச்சாளி
கன்னா பின்னா மன்னா தென்னா சோழங்கப் பெருமானே
என்று முடியும், நினைவுக்கு வந்தால் முழுப்பாடலையும் எழுதி உரையும் எழுதுகிறேன்
என் நினைவில் வருவது. பள்ளிக்கூட நாட்களில்,எனது ஆசிரியர் கூறியது.
" குலோத்துங்க சோழனுக்கும் அவர் சபையில் இருந்த கம்பருக்கும் மன வேறுபாடு காரணமாக கம்பர் சபையிலிருந்தும் அவர் நாட்டிலிருந்தும், கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என கூறி வெளியேறினார்.
பசியால் வாடி சோர்ந்து இருந்த சமயம் ஒரு படிப்பறிவு இல்லாத விவசாயி அவரை கவனித்து கொண்டான். என்ன கைமாறு வேண்டுமென கேட்க, விவசாயி அரச சபையை பார்க்க ஆசை படுவதாக கூற, நிறை வேற்றுவதாக கூறி கம்பர் தன் வழி சென்றார். சிறிது காலத்தில்,சோழனும் தான் தவறை உணர்ந்து ,கம்பரை அழைக்க ,கம்பரும் திரும்பி வரும்போது, விவசாயி யை
சோழ அரசன் ராஜா சபைக்கு அழைத்து வந்தார். தனது குரு என்றும்,அதிகம் பேசமாட்டார் என்றும் கூறினார். விவசாயி என்ன பேசுவது என்று கம்பரை தனிமையில் கேட்க ,எது வேண்டுமென்றாலும் பேசுங்கள் ,என்று கம்பர் கூறினார். விவசாயி" கண்ணா, பின்னா,மன்னா, தென்னா, சோழனே. ", என்று கூறி உட்கார்ந்தார்.
சபையோர் யாவரும் கேலியாக சிரிக்க, கம்பர் கூறினார். "எந்தன் குரு அதிகம் பேசமாட்டார் என்று ஏற்கனவே கூறியபடி, சுருக்கமாக உங்களை புகழ்ந்து உள்ளார். "கர்ணனை போன்றவரே, (சண்டையில்)பின் முதுகு,
காட்டாதவரே, மன்னவரே, தென்னாட்டவரே, சோழனே!"
கல்வியின் சிறப்பை எடுத்துக் காட்ட ,இதை உதாரணமாக கூறுவர்
ரமணீயன்[code][/code]

T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக