ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முஸ்லீம் லீக் ‘மதச்சார்பற்ற’ கட்சி என ராகுல் பேச்சு; காங்கிரஸ்- பா.ஜ.க இடையே வார்த்தைப் போர்

Go down

முஸ்லீம் லீக் ‘மதச்சார்பற்ற’ கட்சி என ராகுல் பேச்சு; காங்கிரஸ்- பா.ஜ.க இடையே வார்த்தைப் போர் Empty முஸ்லீம் லீக் ‘மதச்சார்பற்ற’ கட்சி என ராகுல் பேச்சு; காங்கிரஸ்- பா.ஜ.க இடையே வார்த்தைப் போர்

Post by சிவா Fri Jun 02, 2023 10:15 pm



காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் தொழில் முனைவோர்கள், அமெரிக்க வாழ் இந்தியர்கள், மாணவர்களைச் சந்தித்து பேசி வருகிறார். இந்நிலையில், நேற்று (ஜூன் 1) வாஷிங்டனில் உள்ள நேஷனல் பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்களுடன் உரையாடினார். அப்போது கேரளாவில் முஸ்லிம் லீக்குடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த ராகுல், முஸ்லிம் லீக் (IUML) முற்றிலும் மதசார்பற்ற கட்சி. அக்கட்சியில் மதசார்பானது எதுவுமில்லை. அந்த செய்தியாளர் முஸ்லிம் லீக்கைப் படிக்கவில்லை என்று நான் நினைக்கிறேன் என்றார்.

இந்நிலையில், ராகுலின் இந்த கருத்துக்கு பா.ஜ.க விமர்சனம் செய்து வருகிறது. ‘மத அடிப்படையில் இந்தியாவை பிரித்ததற்கு காரணமான கட்சி மதசார்பற்ற கட்சியா?’ என விமர்சனம் செய்துள்ளது.

#WATCH | On Rahul Gandhi's remarks in the US on PM Narendra Modi, Union Minister Kiren Rijiju says, "Be it within the country or abroad, wherever Rahul Gandhi might be he has just one work – verbally abuse PM Modi and defame the country. I don't understand why he hates PM Modi so… pic.twitter.com/qJ2yENhohI

— ANI (@ANI) May 31, 2023

மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான கிரண் ரிஜிஜு கூறுகையில், “ஜின்னாவின் முஸ்லிம் லீக் மதச்சார்பற்ற கட்சியா? மத அடிப்படையில் இந்தியாவின் பிரிவினைக்கு காரணமான கட்சி ஒரு மதச்சார்பற்ற கட்சி என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்தியாவில் இன்னும் சிலர் முஸ்லீம் லீக்கை ஆதரிக்கும் நபரை மதச்சார்பற்றவராக கருதுகின்றனர்” என்றார்.

#WATCH | "This (Rahul Gandhi's statement) is very saddening. People of India will never accept the insulting of nation on foreign soil," says UP Deputy CM Brajesh Pathak on Congress leader Rahul Gandhi https://t.co/sxbl8ABCBt pic.twitter.com/ZIPsyyoc7W

— ANI (@ANI) June 2, 2023

உ.பி துணை முதல்வர் பிரஜேஷ் பதக் கூறுகையில், ராகுலின் பேச்சு “மிகவும் வருத்தமளிக்கிறது”. அன்னிய மண்ணில் தேசத்தை இழிவுபடுத்துவதை இந்திய மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.

Jinnah’s Muslim League, the party responsible for India’s partition, on religious lines, according to Rahul Gandhi is a ‘secular’ party.

Rahul Gandhi, though poorly read, is simply being disingenuous and sinister here…

It is also his compulsion to remain acceptable in Wayanad. pic.twitter.com/sHVqjcGYLb

— Amit Malviya (@amitmalviya) June 1, ௨௦௨௩

பா.ஜ.கவின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் தலைவர் பவன் கேரா கூறுகையில், “ஜின்னாவின் முஸ்லிம் லீக் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) இரண்டும் வெவ்வேறு கட்சிகள் என்று சுட்டிக்காட்டினார். பா.ஜ.கவின் மாளவியாவின் ட்வீட்டை மேற்கோள் காட்டி, நீங்கள் படிக்கத் தெரியாதவரா? உங்களுக்கு கேரள முஸ்லீம் லீக்கிற்கும் ஜின்னா முஸ்லிம் லீக்கிற்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா? ஜின்னாவின் முஸ்லீம் லீக் உடன் உங்கள் கட்சி முன்னோர்கள் கூட்டணி வைத்தனர்” என்று கூறினார்.

अनपढ़ हो भाई?
केरल की मुस्लिम लीग और जिन्ना की मुस्लिम लीग में फ़र्क़ नहीं मालूम?
जिन्ना वाली मुस्लिम लीग वो जिस के साथ तुम्हारे पूर्वजों ने गठबंधन किया।
दूसरी वाली मुस्लिम लीग वो, जिसके साथ भाजपा ने गठबंधन किया था : https://t.co/IYdznQeS5Y https://t.co/Hiph3cRSAo

— Pawan Khera 🇮🇳 (@Pawankhera) June 1, 2023
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» 'ராகுல் திட்டம்': விஜய்காந்துடன் பேச்சு நடத்தும் காங்கிரஸ்!
» அமெரிக்காவை நோக்கி நகரும் ஈரான் போர் கப்பல்கள்... அமெரிக்கா - ஈரான் இடையே அறிவிக்கப்படாத போர் பதற்றம்
» கூர்கா லீக் கட்சி தலைவர் கொலை. மேற்குவங்கத்தில் பயங்கரம்
» கமல் சார்பாக முஸ்லீம் அமைப்புகளுடன் இயக்குநர் அமீர் பேச்சு வார்த்தை நடத்தப்போகிறார்!
» உண்மையில் காங்கிரஸ் கட்சி என்ன நினைக்கிறது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum