புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் தலைதூக்கும் மின்வெட்டு... சுதாரிக்குமா தி.மு.க அரசு? Poll_c10மீண்டும் தலைதூக்கும் மின்வெட்டு... சுதாரிக்குமா தி.மு.க அரசு? Poll_m10மீண்டும் தலைதூக்கும் மின்வெட்டு... சுதாரிக்குமா தி.மு.க அரசு? Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீண்டும் தலைதூக்கும் மின்வெட்டு... சுதாரிக்குமா தி.மு.க அரசு? Poll_c10மீண்டும் தலைதூக்கும் மின்வெட்டு... சுதாரிக்குமா தி.மு.க அரசு? Poll_m10மீண்டும் தலைதூக்கும் மின்வெட்டு... சுதாரிக்குமா தி.மு.க அரசு? Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
மீண்டும் தலைதூக்கும் மின்வெட்டு... சுதாரிக்குமா தி.மு.க அரசு? Poll_c10மீண்டும் தலைதூக்கும் மின்வெட்டு... சுதாரிக்குமா தி.மு.க அரசு? Poll_m10மீண்டும் தலைதூக்கும் மின்வெட்டு... சுதாரிக்குமா தி.மு.க அரசு? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் தலைதூக்கும் மின்வெட்டு... சுதாரிக்குமா தி.மு.க அரசு?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 02, 2023 1:36 am

பெருநகரங்களில் புதைவடக் கம்பிகளின் தன்மையே பல ஆண்டுகள் நீடிப்பது போன்றுதான் அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தற்போதுவரை எந்த பாதிப்பும் இல்லை.

தமிழ்நாட்டில் கோடையின் தாக்கத்தோடு மின்வெட்டுப் பிரச்னையும் தலைதூக்கத் தொடங்கியிருக்கிறது. விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, கோவை, குமரி மாவட்டங்களில் தினமும் 30 நிமிடங்களும், சேலம், தூத்துக்குடி, விருதுநகர், வேலூர் ஊரகப் பகுதிகளில் நள்ளிரவில் 30 நிமிடங்கள் முதல் 4 மணி நேரம் வரையும் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருப்பதாக மக்கள் புலம்புகின்றனர். சென்னை, திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, மதுரை, தென்காசி ஆகிய பகுதிகளில் அவ்வப்போது 5 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை மின்வெட்டு இருக்கிறது. புதுக்கோட்டை, சேலம் மற்றும் டெல்டா பகுதிகளில் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் மும்முனை மின்சாரம் பல மணி நேரம் நிறுத்தப்படுகிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாட்டின் மின்வாரியத் தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் பொதுச்செயலாளர் மு.சுப்பிரமணி, “தமிழகத்தின் முக்கிய நகரங்கள், குறிப்பாக சென்னையிலுள்ள புதைவட மின்சார வயர்கள் 40-50 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டவை. அதிக மின் பயன்பாட்டால், மின் அழுத்தம் ஏற்படும்போது புதைவடங்களில் ஆங்காங்கே வெடித்து மின்தடை ஏற்படுகிறது. இதைத் தடுக்க உயர்தர ‘ஆர்.என்.யூ யூனிட் கேபிள்கள்’ மாற்றப்பட்டும் மீண்டும் பிரச்னை ஏற்படுகிறது. தற்காலிகமாக ஒட்டுப்போட்டுச் சரிசெய்தாலும், இதற்கு நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை. அதற்கு ஆட்கள் பற்றாக்குறையும் முக்கியக் காரணம்” என்றார்.

ஓய்வுபெற்ற மின்வாரியப் பொறியாளர் நீலகண்டனோ, “வெயில் காலங்களில் கூடுதல் மின் தேவை இருக்கும் என்பது அறிந்ததுதான். ஆனால், எங்கு தேவை இருக்கிறதோ, அங்கு மின் நிலையங்களை அமைக்காமல், தேவையில்லாத இடங்களில் அமைத்திருக்கின்றனர். சென்னை போன்ற பெருநகரங்களில் இடப்பற்றாக்குறையால் மின் நிலையங்கள் அமைப்பதிலும் சிக்கல் இருக்கிறது. ஆனால், அதற்கான திட்டமிடலை அரசுதான் செய்ய வேண்டும். கிராமங்களில் கடந்த ஓராண்டில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். அதற்கான கட்டமைப்பை உருவாக்கவில்லை. வெறும் இணைப்புகளை மட்டும் கொடுத்து என்ன பயன்... தற்போது மின்வெட்டால் அதிகம் பாதிக்கப்படுவது விவசாயிகள்தான்” என்றார்.

இது தொடர்பாக மின்சாரத்துறைச் செயலாளர் ராஜேஷ் லக்கானியிடம் விளக்கம் கேட்டோம். அவர், “பெருநகரங்களில் புதைவடக் கம்பிகளின் தன்மையே பல ஆண்டுகள் நீடிப்பது போன்றுதான் அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தற்போதுவரை எந்த பாதிப்பும் இல்லை. அதேவேளையில் தமிழகத்தில் ஒரு லட்சம் பில்லர் பாக்ஸுகள் இருக்கின்றன. அவற்றில் தினசரி 20-30 பாக்ஸுகளில் பழுது ஏற்படுகிறது. அதைப் பணியாளர்களைக்கொண்டு உடனுக்குடன் சரிசெய்துவிடுகிறோம். மின்துறையில் பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பது உண்மைதான். அதையும் சரிசெய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. பலரும் இதை, `மின்வெட்டு’ எனக் கூறுகின்றனர். ஆனால், தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளிச் சந்தையில் லாபத்துக்கு விற்றுவருகிறோம். எனவே, மின்வெட்டு தமிழகத்தில் இல்லை. சிறு சிறு பிரச்னைகளால் `மின்தடை’ ஏற்படுகிறது. அதையும் விரைந்து சரிசெய்கிறோம். டெல்டா பகுதியில் லோ வோல்டேஜ் பிரச்னை இருக்கிறது. அதைச் சரிசெய்ய இரண்டு துணை மின்நிலையங்கள் அமைக்கும் பணிகள் முடியும் தறுவாயில் இருக்கின்றன. இனி அது போன்ற பிரச்னைகள் எழாது” என்றார்.

விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக