புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆவினில் இனி உறுதியாக மாற்றத்தை பார்ப்பீர்கள் - பால்வளத்துறை அமைச்சர் பேட்டி!!!
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பால்வளத்துறை அமைச்சர் பேட்டி!!!
ஆவினில் இனி உறுதியாக மாற்றத்தை பார்ப்பீர்கள் - பால்வளத்துறை அமைச்சர் பேட்டி!!!
சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டத்திற்கு பிறகு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
தலைமை அலுவலகம் - Tamilnadu Co-operative Milk Producers' Federation Limited
தமிழ்நாட்டில் ஆவின் பால் கையாளுகின்றன திறன் ஒரு நாளைக்கு 45 லட்சம் தான் உள்ளது ஆனால் தேவை ஆனால் ஒரு நாளைக்கு தேவை 75 லட்சமாக உள்ளது...இந்த ஆண்டு இறுதிக்குள் ஆவின் பால் கையாளும் திறனை 70 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.பால் உற்பத்தியை பெருக்க வேண்டிய அவசியம் கட்டாயம் தற்போது உள்ளது..அதற்காக தான் விவசாயிகளுக்கு 2 லட்சம் கறவை மாடுகளை வழங்கும் திட்டத்தை அறிவித்து உள்ளோம்.
பால் விலையை உற்பத்தியாளர்களுக்கு அதிகரித்து கொடுப்பது உள்ளிட்ட பணிகளை விரைந்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.ஒரு வாரத்தில் ஆவின் உற்பத்தி பொருட்களை தரம்,சுவை உயர்த்தப்படும்.முடிந்த அளவுக்கு இயற்க்கை முறையில் மிக சிறந்த ஆவின் பொருட்களை தயாரிக்க முயற்சி செய்கிறோம்.வலுவான கட்டமைப்பு உள்ளது அதனை மேம்படுத்தி வருமானத்தை பெருக்கவும் எங்களுக்கு எதிரே உள்ள சவால்களை எதிர்கொள்ளவும் முடியும் என கூறினார்.
அனுமதி இன்றி செயல்படுகின்ற பால் விற்பனையாளர் சங்கங்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தரமற்ற பால் விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.எங்கள் ஆவின் பால் தரம் சிறப்பாக உள்ளது அதனை மேலும் மேம்படுத்த என்னனென்ன முயற்சிகள் எடுக்க வேண்டுமோ அத்தனையும் எடுப்பேன் என கூறினார்.
மாடு வளர்க்கும் விவசாயிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளோம்
ஆவினில் இனி உறுதியாக மாற்றத்தை பார்ப்பீர்கள்...உணவு தர கட்டுப்பாட்டு அதிகாரிகளை முழுமையாக பயன்படுத்த இருக்கிறோம்..கலப்பட பால் விற்பனை செய்வது மன்னிக்க முடியாத குற்றம்..விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.ஆவின் குடி தண்ணீர் இந்த வருடம் மீண்டும் கொண்டுவரப்படும்...இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.நான் இருக்கையில் அமர்ந்து ஒரு வாரம் தான் ஆகிறது ஒவ்வொன்றாக செய்து தருகிறேன்
நன்றி மாலை முரசு

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கடந்த சில மாதங்களாக ஆவின் வெண்ணெய் கிடைப்பதில்லை.
பாலின் தரமும் முன்புபோல் இல்லை.
மாதாந்திர பால் அட்டை வழங்கும் அதிகாரிகளும் அந்தந்த பூத்துக்கு வருவதில்லை.
ஆவின் காரியாலயத்திற்கு சென்றுதான் மாதாந்திர கார்டு வாங்கவேண்டும்.
மக்களுக்கு நன்மை செய்தால் நல்லது.
பாலின் தரமும் முன்புபோல் இல்லை.
மாதாந்திர பால் அட்டை வழங்கும் அதிகாரிகளும் அந்தந்த பூத்துக்கு வருவதில்லை.
ஆவின் காரியாலயத்திற்கு சென்றுதான் மாதாந்திர கார்டு வாங்கவேண்டும்.
மக்களுக்கு நன்மை செய்தால் நல்லது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
T.N.Balasubramanian wrote:கடந்த சில மாதங்களாக ஆவின் வெண்ணெய் கிடைப்பதில்லை.
பாலின் தரமும் முன்புபோல் இல்லை.
மாதாந்திர பால் அட்டை வழங்கும் அதிகாரிகளும் அந்தந்த பூத்துக்கு வருவதில்லை.
ஆவின் காரியாலயத்திற்கு சென்றுதான் மாதாந்திர கார்டு வாங்கவேண்டும்.
மக்களுக்கு நன்மை செய்தால் நல்லது.
மக்களுக்கு நன்மை செய்யவா ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறுகிறார்கள்?
பத்தாயிரம் செலவு செய்தால் அதை எப்படி பத்து கோடிகளாக மாற்றுவது என்பது மட்டுமே அரசியல் வியாதிகளின் ஒரே நோக்கம்.
- Sponsored content
Similar topics
» தமிழக பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி நீக்கம், புதிய அமைச்சராக பி.வி.ரமணா பதவி ஏற்பு
» மின் கட்டணம் செலுத்த 3 விதமான சலுகைகள்- அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
» ஜெயலலிதா செயல்படுத்திய தொட்டில் குழந்தை திட்டம் மீண்டும் மேம்படுத்தப்படும்; அமைச்சர் செல்வி ராமஜெயம் பேட்டி
» நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்
» ஆவினில் ரூ.9 -க்கு மினி பாக்கெட் பால்: நாளை முதல் விற்பனை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1