புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் 150+ மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கின்றனவா? - என்ன பிரச்னை? Poll_c10இந்தியாவில் 150+ மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கின்றனவா? - என்ன பிரச்னை? Poll_m10இந்தியாவில் 150+ மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கின்றனவா? - என்ன பிரச்னை? Poll_c10 
40 Posts - 63%
heezulia

19 Posts - 30%
mohamed nizamudeen

2 Posts - 3%
வேல்முருகன் காசி

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவில் 150+ மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கின்றனவா? - என்ன பிரச்னை? Poll_c10இந்தியாவில் 150+ மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கின்றனவா? - என்ன பிரச்னை? Poll_m10இந்தியாவில் 150+ மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கின்றனவா? - என்ன பிரச்னை? Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தியாவில் 150+ மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கின்றனவா? - என்ன பிரச்னை? Poll_c10இந்தியாவில் 150+ மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கின்றனவா? - என்ன பிரச்னை? Poll_m10இந்தியாவில் 150+ மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கின்றனவா? - என்ன பிரச்னை? Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் 150+ மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கின்றனவா? - என்ன பிரச்னை?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 01, 2023 3:14 pm

இந்தியாவில் 150+ மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் இழக்கின்றனவா? - என்ன பிரச்னை? Vikatan%2F2023-05%2F4054b1cf-5765-4a40-aa18-a93a6b2bc1ff%2Fmansuk.avif?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

நாட்டிலுள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் பறிபோகிறது என்ற செய்தியால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகுவதற்குள், இந்தியா முழுவதும் 150-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் பறிபோகவிருக்கிறது என்று ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது.

சிசிடிவி கேமராக்கள் இல்லை, பயோ மெட்ரிக் வருகைப் பதிவேட்டில் குறைபாடு போன்ற காரணங்களைச் சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டிலுள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்துசெய்யப்படுகிறது என்று சமீபத்தில் வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னையிலுள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சியிலுள்ள அரசு கி.ஆ.பெ.விசுவநாதன் மருத்துவக் கல்லூரி, தருமபுரியிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தைத் திரும்பப் பெறுவதாக, இந்த மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் சமீபத்தில் கடிதம் எழுதியது.

உள்கட்டமைப்புக் குறைபாடுகளைக் காரணம் காட்டி, மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்வதால், அந்த மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும், புதிதாகச் சேரவிருக்கும் மாணவர்களும், நோயாளிகளும் பாதிக்கப்படுவார்கள் என்று அரசியல் கட்சிகள் கண்டன அறிக்கை வெளியிட்டன.

“சிறு சிறு குறைபாடுகளுக்காக மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்வது ஏற்புடையதல்ல. நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, அரசியல் ஆதாயத்துக்காக இதைச் செய்கிறார்கள். தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பைக் குறைசொல்லும் விதமாக இத்தகைய செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது” என்று தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

இந்த நிலையில், ‘போதுமான அடிப்படை வசதிகள் இல்லை... விதிமுறைகளைப் பின்பற்றவில்லை’ என்ற காரணங்களுக்காக 150-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்துசெய்யப்படவிருக்கிறது என்கிற மற்றோர் அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

“குஜராத், அஸ்ஸாம், புதுச்சேரி, தமிழ்நாடு, பஞ்சாப், ஆந்திரா, திரிபுரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலுள்ள மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவக் கவுன்சில் கண்காணிப்பில் இருக்கின்றன. ஏற்கெனவே, 40 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழந்திருக்கின்றன. அந்தக் கல்லூரிகளில், விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன... முழுமையான அடிப்படை வசதிகள் உறுதிசெய்யப்பட்டிருக்கின்றன என்பதைக் காண்பிக்க வேண்டும்” என்று சுகாதாரத்துறை வட்டாரம் கூறியிருக்கிறது.

`விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றாலோ, போதுமான எண்ணிக்கையில் பணியாளர்கள் இல்லையென்றாலோ, சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று சில மாதங்களுக்கு முன்பு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எச்சரித்திருந்தார். அதைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் ஆய்வு நடத்தியது.

அப்போது, பல மருத்துவக் கல்லூரிகளில் சிசிடிவி கேமராக்கள் இல்லை... சிசிடிவி கேமராக்கள் இருந்தாலும், அவை சரிவர இயங்குவதில்லை... பயோமெட்ரிக் சரிவர செயல்படுவதில்லை... பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டில் பணியாளர்களின் ஆதார் எண்கள் இணைக்கப்படவில்லை போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டன. பல மருத்துவக் கல்லூரிகளில் பணியிடங்கள் காலியாக இருந்தன. இவை ஆய்வில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தைத் திரும்பப்பெற முடிவுசெய்யப்பட்டிருக்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை வட்டாரம் கூறியிருக்கிறது.

150-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்துசெய்யப்பட்டால், அது பல சிக்கல்களை ஏற்படுத்தும். குறிப்பாக, தற்போது அங்கு படித்துவரும் ஆயிரக்கணக்கான மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். புதிதாக மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த முடியாது. நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள்.

மத்திய அரசு தரப்பில், மருத்துவக் கல்லூரிகளின் தரம் குறித்து கேள்விகள் எழுகின்றன. அதைச் சரிசெய்தால்தான் தரமான மருத்துவக் கல்வியை உறுதிசெய்ய முடியும் என்கிறார்கள்.

இது குறித்து சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்திடம் நாம் பேசியபோது, “சிறு சிறு குறைபாடுகளுக்காக மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தையே ரத்துசெய்வது மிகவும் தவறானது, கடும் கண்டனத்துக்குரியது” என்றார்.

மேலும் அவர், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படவில்லை. அங்கு பேராசிரியர்கள் உட்பட யாரும் கிடையாது. ஒரு செங்கல் மட்டுமே இருக்கிறது. ஆனால், மாணவர்கள் சேர்க்கை நடத்தி, ராமநாதபுரத்தில் ஒரு வாடகைக் கட்டடத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இது எப்படி சரியாக இருக்கும்... கட்டடமே கட்டாமல் மத்திய அரசு மருத்துவக் கல்லூரியை நடத்தலாம்... ஆனால், 1938-ம் ஆண்டு கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரியில் சிசிடிவி இல்லை என்று சொல்லி அங்கீகாரத்தை ரத்துசெய்வதில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது” என்று ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறினார்.

விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக