புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து Poll_c10தமிழ்நாட்டில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து Poll_m10தமிழ்நாட்டில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து Poll_c10 
61 Posts - 74%
heezulia

10 Posts - 12%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து Poll_c10தமிழ்நாட்டில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து Poll_m10தமிழ்நாட்டில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து Poll_c10 
226 Posts - 76%

37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து Poll_c10தமிழ்நாட்டில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து Poll_m10தமிழ்நாட்டில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 31, 2023 4:26 pm

தமிழ்நாட்டில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து Vikatan%2F2023-05%2Fa1c0f972-6a3c-4b12-b34f-4c47f89c1dab%2F6475b549a4d89.jpg?auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

சிசிடிவி கேமரா இல்லை, பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டில் குறைபாடு எனச் சிறு சிறு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறது. அவை அனைத்தையும் விரைவில் சரிசெய்துவிடுவோம்.

தமிழ்நாட்டின் மிகப் பழைமையான ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உட்பட மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தைத் திரும்பப் பெறுவதாக இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் கடிதம் எழுதியிருப்பது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்நாட்டில் மொத்தம் 38 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் செயல்பட்டுவருகின்றன. அவற்றில் 5,225 எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்புக்கான இடங்கள் இருக்கின்றன. இந்தச் சூழலில் அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி அரசு கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய மூன்று மருத்துவக் கல்லூரிகளிலும், சிசிடிவி பொருத்துதல், பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு பராமரிப்பு ஆகியவற்றில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி, இந்தக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதாகக் கடிதம் அனுப்பியிருக்கிறது இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம். மேலும், புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரமும் ரத்துசெய்யப்படும் என்றும் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.

உள்கட்டமைப்புக் குறைபாடுகளைக் காரணம் காட்டி, மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்துசெய்வதால் குறிப்பிட்ட மருத்துவக் கல்லூரிகளில் பயிலும், புதிதாகச் சேரவிருக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களும், பொதுமக்களும், நோயாளிகளும் பாதிக்கப்படுவார்கள் எனப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், மருத்துவ ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள்.

இந்த நிலையில், வாரியத்தின் கடிதம் தொடர்பாகத் தமிழ்நாடு மருத்துவத்துறை சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேள்வி எழுப்பினோம். அவர், “சிசிடிவி கேமரா இல்லை, பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டில் குறைபாடு எனச் சிறு சிறு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறது. அவை அனைத்தையும் விரைவில் சரிசெய்துவிடுவோம். இந்தக் காரணங்களுக்காக மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து என்பது ஏற்புடையதாக இல்லை. நாடாளுமன்றத் தேர்தலை மனதில்வைத்து இது போன்ற வேலைகள் நடக்கின்றன. அரசியல் ஆதாயத்துக்காக, தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்பைக் குறைசொல்லும் விதமாக இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. முதல்வர் தமிழ்நாட்டுக்குத் திரும்பியதும் அவருடன் ஆலோசனை செய்துவிட்டு, நானும் துறைச்செயலரும் டெல்லிக்குச் சென்று சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர்களைச் சந்தித்து இது குறித்துப் பேசவிருக்கிறோம். இந்தக் காரணங்களால் மாணவர்கள் சேர்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அப்படி எதுவும் முயற்சி நடந்தால், அதையும் சட்டப் போராட்டத்தின் வழி முறியடிக்கத் தயாராக இருக்கிறோம்” என்றார்.

தற்போது, தேசிய மருத்துவ ஆணையம் சுட்டிக்காட்டிய குறைபாடுகளைச் சரிசெய்து, மீண்டும் மருத்துவக் கல்லூரிக்கான அனுமதியைப் பெற விண்ணப்பித்திருக்கிறது தமிழ்நாடு அரசு.

புதிய மாணவர் சேர்க்கைக்கும், ஏற்கெனவே பயிலும் மாணவர்களின் கல்விக்கும் எந்த பாதிப்பும் வராத வகையில் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமா அரசு?

விகடன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக