புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_lcapமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_voting_barமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_rcap 
77 Posts - 43%
heezulia
மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_lcapமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_voting_barமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_rcap 
60 Posts - 34%
mohamed nizamudeen
மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_lcapமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_voting_barமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_rcap 
10 Posts - 6%
prajai
மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_lcapமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_voting_barமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_rcap 
6 Posts - 3%
வேல்முருகன் காசி
மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_lcapமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_voting_barமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_rcap 
6 Posts - 3%
T.N.Balasubramanian
மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_lcapமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_voting_barமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_rcap 
6 Posts - 3%
Raji@123
மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_lcapமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_voting_barமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_rcap 
4 Posts - 2%
mruthun
மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_lcapமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_voting_barமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_lcapமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_voting_barமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_lcapமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_voting_barமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_lcapமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_voting_barமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_rcap 
196 Posts - 41%
ayyasamy ram
மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_lcapமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_voting_barமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_lcapமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_voting_barமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_lcapமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_voting_barமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_lcapமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_voting_barமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_lcapமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_voting_barமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_lcapமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_voting_barமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_lcapமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_voting_barமே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் I_vote_rcap 
7 Posts - 1%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 31, 2023 9:24 am

மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம் World-no-tobacco-day

உலக புகையிலை எதிர்ப்பு தினம், மே 31-ந் தேதி உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 1988-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதி முதன் முதலில் புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. பின்னர் அது 1989-ம் ஆண்டு மே 31-ந் தேதிக்கு மாற்றப்பட்டது.

புகையிலையினால் ஏற்படும் பாதிப்புகளை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும், புகையிலை அபாயங்களில் இருந்து மக்களை பாதுகாக்கவும், புகையிலை பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்தவும் இந்த நாள் மிகவும் உதவுகிறது.

புகையிலைப் பொருட்களினால் ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் மக்கள் இறக்கின்றனர். இது 2030-ம் ஆண்டுக்குள் 80 லட்சமாக அதிகரிக்கும் என ஒரு ஆய்வு கூறுகிறது.

நுரையீரல், குரல்வளை, வாய், உணவுக்குழாய், தொண்டை, சிறுநீர்ப்பை, சிறுநீரகம், கல்லீரல், வயிறு, கணையம், பெருங்குடல் மற்றும் கருப்பை வாய் என பல வகையான புற்றுநோய்களுக்கு புகையிலை பயன்பாடு முக்கிய காரணமாக உள்ளது. புகையிலை மக்களிடையே பல்வேறு ஆபத்தான நோய்களை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்களின் உயிரிழப்புக்கும் காரணமாகிறது.

இந்த ஆண்டு உலக புகையிலை எதிர்ப்பு தினத்தின் கருப்பொருள் 'புகையிலை நமது சுற்றுச் சூழலுக்கு அச்சுறுத்தல்' என்பதாகும். அரசும் விற்பனை வரம்பு, விளம்பரம், புகையிலைப் பொருட்கள் மீதான வரிகளை அதிகரிப்பது போன்றவற்றின் மூலம் மக்களின் புகைப்பிடிக்கும் பழக்கத்தை குறைக்க வழிவகை செய்துள்ளது. 2008-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் அனைத்து புகையிலைப் பொருட்கள், விளம்பரங்கள் ஆகியவற்றை தடை செய்ய அழைப்பு விடுத்திருந்தது. 2019-ம் ஆண்டு எலக்ரானிக் சிகரெட் உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, விற்பனை, சேமிப்பு, விளம்பரம் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டது. உலகில் 124-க்கும் மேற்பட்ட நாடுகளில் புகையிலை வளர்க்கப்படுகிறது. ஆண்டொன்றிற்கு சுமார் 67 லட்சம் டன்கள் புகையிலை உலகம் முழுதும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

சீனா 39.6 சதவீதமும், இந்தியா 8.3 சதவீதமும், பிரேசில் 7 சதவீதமும், ஐக்கிய அமெரிக்கா 4.6 சதவீதமும் புகையிலை உற்பத்தி நாடுகளாக உள்ளன. புகையிலையை வணிகப் பயிராகப் பயிரிட்டால் ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் நிலையான உணவு உற்பத்தி பாதிக்கப்படும். சுவாச பயிற்சி, தசை தளர்வு, யோகா மற்றும் இசை கேட்பது போன்ற மன அழுத்தத்தைக் குறைக்க மாற்று முறைகளை பயன்படுத்துவதன் மூலம் புகையிலை உபயோகிப்பதை குறைக்கலாம். புகையிலையினால் ஏற்படும் பாதிப்புகளை மக்களுக்கு புரிய வைக்க பொது விவாதங்கள், ஊர்வலங்கள், சுகாதார முகாம்கள், அணிவகுப்புமற்றும் பேரணிகள் என பல வகையான செயல்கள் இந்த தினத்தில் நடைபெறுகின்றன. உலக புகையிலை எதிப்பு தினம், இந்த கொடிய பழக்கத்தை அனைவரும் விட்டுவிடுவதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 31, 2023 9:05 pm

மூக்குப்பொடி

புகையிலை /குட்கா

பீடி /சிகரெட் /கஞ்சா

எந்த ரூபத்திலும் எடுத்துக்கொண்டால் --சாவை நாமே வரவேற்கிறோம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக