புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மர்ம காய்ச்சல் Poll_c10மர்ம காய்ச்சல் Poll_m10மர்ம காய்ச்சல் Poll_c10 
41 Posts - 67%
heezulia
மர்ம காய்ச்சல் Poll_c10மர்ம காய்ச்சல் Poll_m10மர்ம காய்ச்சல் Poll_c10 
10 Posts - 16%
Dr.S.Soundarapandian
மர்ம காய்ச்சல் Poll_c10மர்ம காய்ச்சல் Poll_m10மர்ம காய்ச்சல் Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
மர்ம காய்ச்சல் Poll_c10மர்ம காய்ச்சல் Poll_m10மர்ம காய்ச்சல் Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மர்ம காய்ச்சல் Poll_c10மர்ம காய்ச்சல் Poll_m10மர்ம காய்ச்சல் Poll_c10 
206 Posts - 74%
heezulia
மர்ம காய்ச்சல் Poll_c10மர்ம காய்ச்சல் Poll_m10மர்ம காய்ச்சல் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
மர்ம காய்ச்சல் Poll_c10மர்ம காய்ச்சல் Poll_m10மர்ம காய்ச்சல் Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
மர்ம காய்ச்சல் Poll_c10மர்ம காய்ச்சல் Poll_m10மர்ம காய்ச்சல் Poll_c10 
8 Posts - 3%
prajai
மர்ம காய்ச்சல் Poll_c10மர்ம காய்ச்சல் Poll_m10மர்ம காய்ச்சல் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மர்ம காய்ச்சல் Poll_c10மர்ம காய்ச்சல் Poll_m10மர்ம காய்ச்சல் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மர்ம காய்ச்சல் Poll_c10மர்ம காய்ச்சல் Poll_m10மர்ம காய்ச்சல் Poll_c10 
3 Posts - 1%
Barushree
மர்ம காய்ச்சல் Poll_c10மர்ம காய்ச்சல் Poll_m10மர்ம காய்ச்சல் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மர்ம காய்ச்சல் Poll_c10மர்ம காய்ச்சல் Poll_m10மர்ம காய்ச்சல் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
மர்ம காய்ச்சல் Poll_c10மர்ம காய்ச்சல் Poll_m10மர்ம காய்ச்சல் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மர்ம காய்ச்சல்


   
   
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Mon Jan 25, 2010 2:35 pm

மர்ம காய்ச்சல் Bacteria

சென்னை: மதுரை, தேனி, திருநெல்வேலி, நாகப்பட்டினம், ராமநாதபுரம் உட்பட பல தென்மாவட்டங்களில் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. மர்ம காய்ச்சலால் ஒரு சிலர் இறந்துள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மர்ம காய்ச்சல் குறித்து ஆய்வு செய்ய, தேசிய தொற்றுநோய் மையம் மற்றும் அவசரகால சிகிச்சை மையத்தில் இருந்து டி.ஜி.தாமஸ் தலைமையில் ஜபீர்சிங், பி.கே.சர்மா, போர்லால் கொண்ட குழுவினர் கடந்த 20ம் தேதி தமிழகம் வந்தனர்.

இக்குழுவினர் மர்ம காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று தொடர்ந்து ஆய்வு நடத்தினர். இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குனர் டாக்டர் இளங்கோ கூறியதாவது, தென் மாவட்டங்களில் பரவி வருவது மர்ம காய்ச்சல் இல்லை. காலநிலை மாற்றத்தால் வரும் சாதாரண காய்ச்சல்தான். வேதாரண்யத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து பார்த்ததில் எலிக்காய்ச்சல் என்று தெரிந்தது.

புனேவில் உள்ள மத்திய ஆய்வு கூடத்தில் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்த போது எலிக்காய்ச்சல் என்று கூறினர். திருநெல்வேலியில் எலிக்காய்ச்சல், டெங்கு, டைப்பாய்டு போன்ற பலவிதமான காய்ச்சல்தான் இருக்கிறது. இதேபோல் ராமநாதபுரம், விருதுநகரிலும் டெங்கு காய்ச்சல்தான் உள்ளது. மர்ம காய்ச்சல் எதுவும் பரவவில்லை. டெல்லி ஆய்வு குழுவினர் மதுரை, திருநெல்வேலி மாவட்ட மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் உட்பட பல பகுதிகளில் ஆய்வு நடத்தினர். தென் மாவட்டங்களை போல் சென்னையிலும் ஒருவித காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த குழுவினர் சென்னையிலும் ஆய்வு செய்தனர். சென்னையில் 15 ரத்த மாதிரிகள் உட்பட 80 ரத்த மாதிரிகளை எடுத்து கொண்டு நேற்று முன்தினம் ஆய்வு குழுவினர் டெல்லி சென்றுள்ளனர். அந்த ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து தென் மாவட்டங்களில் பரவி வருவது என்ன காய்ச்சல் என்பது குறித்த அறிக்கையை ஒருவாரத்துக்குள் சமர்ப்பிப்பார்கள். இவ்வாறு இளங்கோ கூறினார்.






“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Postதர்ஷினி Mon Jan 25, 2010 2:37 pm

நல்ல தகவலை கொடுத்துள்ளீகள்

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Mon Jan 25, 2010 2:41 pm

நன்றி ப்ரியா மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Jan 25, 2010 2:54 pm

எலி காய்ச்சலா சரி இதை வச்சு ஒரு மூனு நாள் லீவ் போட்டுடவேண்டியது தான் .... கண்ணடி



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jan 25, 2010 4:08 pm

VIJAY wrote:எலி காய்ச்சலா சரி இதை வச்சு ஒரு மூனு நாள் லீவ் போட்டுடவேண்டியது தான் .... கண்ணடி

இப்படியும் ஒரு பிழைப்பு!!! மர்ம காய்ச்சல் 56667 மர்ம காய்ச்சல் 56667 மர்ம காய்ச்சல் 56667 மர்ம காய்ச்சல் 56667



மர்ம காய்ச்சல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Mon Jan 25, 2010 4:08 pm

சிவா wrote:
VIJAY wrote:எலி காய்ச்சலா சரி இதை வச்சு ஒரு மூனு நாள் லீவ் போட்டுடவேண்டியது தான் .... கண்ணடி

இப்படியும் ஒரு பிழைப்பு!!! மர்ம காய்ச்சல் 56667 மர்ம காய்ச்சல் 56667 மர்ம காய்ச்சல் 56667 மர்ம காய்ச்சல் 56667

ரிலாக்ஸ்



அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Jan 25, 2010 4:39 pm

VIJAY wrote:எலி காய்ச்சலா சரி இதை வச்சு ஒரு மூனு நாள் லீவ் போட்டுடவேண்டியது தான் .... கண்ணடி

இந்த ஐடியா எங்களுக்கு வரலயே நன்றி விஜய்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக