புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_m10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_m10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_m10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_m10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_m10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_m10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10 
3 Posts - 2%
jairam
இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_m10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10 
2 Posts - 1%
Poomagi
இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_m10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10 
1 Post - 1%
சிவா
இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_m10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10 
1 Post - 1%
Manimegala
இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_m10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_m10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_m10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_m10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10 
16 Posts - 4%
prajai
இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_m10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_m10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_m10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10 
7 Posts - 2%
jairam
இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_m10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_m10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_m10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_m10இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவில் நடந்த ரயில் விபத்துகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 03, 2023 10:40 pm

2017, ஆகஸ்ட்19: உத்தர பிரதேசத்தின் முசாஃபர்நகரில் உள்ள கத்தெளலி அருகே கலிங்கா-உத்கல் எக்ஸ்பிரஸின் 14 பெட்டிகள் தடம் புரண்டன.
இந்த ரயில் புரியில் இருந்து ஹரித்வாருக்கு சென்று கொண்டிருந்தது. இந்தச் சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்தனர்.

2017, ஜனவரி 22 : ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் ஹீராகுட் எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் தடம் புரண்டதில் குறைந்தது 39 பேர் உயிரிழந்தனர்.

2016, நவம்பர் 20: கான்பூருக்கு அருகிலுள்ள புக்ராயனில் ஒரு பெரிய ரயில் விபத்து நடந்தது, இதில் 150 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். பாட்னா-இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டன.

2015, மார்ச் 20: டேராடூனில் இருந்து வாரணாசிக்கு செல்லும் ஜனதா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. இந்த விபத்தில் 34 பேர் உயிரிழந்தனர்.

2014, மே 4: திவா சாவந்த்வாதி பயணிகள் ரயில் நாகோடானே மற்றும் ரோஹா ரயில் நிலையங்களுக்கு இடையே தடம் புரண்டது. இதில், 20 பேர் உயிரிழந்தனர், 100 பேர் காயமடைந்தனர்.

2013, டிசம்பர் 28: பெங்களூர்-நாந்தெட் எக்ஸ்பிரஸ் ரயில் தீப்பிடித்து 26 பேர் பலியானார்கள். குளிரூட்டப்பட்ட பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. அதே ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி பிகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் மோதியதில் 28 பேர் உயிரிழந்தனர்.

2012, ஜூலை 30 : இந்திய ரயில்வே வரலாற்றில், 2012 ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டுகளில் ஒன்றாகும். இந்த ஆண்டு சுமார் 14 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. இதில் தடம் புரண்டது மற்றும் நேருக்கு நேர் மோதல்கள் இரண்டும் அடங்கும். 2012 ஜூலை 30 ஆம் தேதி டெல்லி-சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லூர் அருகே தீப்பிடித்து 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

2011,ஜூலை 07: உத்திரப் பிரதேசத்தில் ரயில் பேருந்து மீது மோதியதில் 38 பேர் உயிரிழந்தனர்.

2010 செப்டம்பர் 20 : மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷிவ்புரியில் குவாலியர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் மீது மோதியது. இந்த விபத்தில் 33 பேர் உயிரிழந்தனர் மற்றும் 160 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2010, ஜூலை 19: மேற்கு வங்கத்தில் உத்தர பங்கா எக்ஸ்பிரஸ் மற்றும் வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் மோதிக்கொண்டன. இதில் 62 பேர் இறந்தனர் மற்றும் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2010, மே 28,: மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகள் என்று சந்தேகிக்கப்படுவோர் நடத்திய தாக்குதலில் கியானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 170 பேர் உயிரிழந்தனர்.

2009, அக்டோபர் 21,: உத்தரப் பிரதேசத்தில் மதுரா அருகே மேவார் எக்ஸ்பிரஸின் கடைசி ரயில் பெட்டு மீது கோவா எக்ஸ்பிரஸின் இஞ்சின் மோதியது. இந்த விபத்தில் 22 பேர் பலியானார்கள். 23 பேர் காயமடைந்தனர்.

2009, பிப்ரவரி 14 : (ரயில் பட்ஜெட் தினம்) ஹவுராவிலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 14 பெட்டிகள் ஒடிஷாவில் உள்ள ஜாஜ்பூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டன. இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர், 50 பேர் காயமடைந்தனர்.

2008 ஆகஸ்ட் 01: செகந்திராபாத்தில் இருந்து காக்கிநாடா நோக்கிச் சென்று கொண்டிருந்த கௌதமி எக்ஸ்பிரஸ் இரவில் தீப்பிடித்தது. இதன்காரணமாக 32 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

2005, ஏப்ரல் 21: குஜராத்தில் வதோதரா அருகே சாபர்மதி எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் மோதிக்கொண்டதில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 78 பேர் காயமடைந்தனர்.

2005 பிப்ரவரி 3: மகாராஷ்டிராவில் நாக்பூர் நோக்கிச்சென்றுகொண்டிருந்த ரயில், டிராக்டர்-டிராலியுடன் மோதியதில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

2003 ஜூன் 22: மகாராஷ்டிராவில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் 51 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

2003, ஜூலை 2,: ஆந்திரப் பிரதேசத்தில் ஹைதராபாத்தில் இருந்து 120 கிமீ தொலைவில் உள்ள வாரங்கலில், மேம்பாலத்தின் மேலே இருந்து கோல்கொண்டா எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகளும் இன்ஜினும் சாலையில் விழுந்தன. இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.

2003, மே 15 : பஞ்சாபில் லூதியானா அருகே ஃபிராண்டியர் மெயிலில் தீப்பிடித்ததில் குறைந்தது 38 பேர் உயிரிழந்தனர்.

2002, செப்டம்பர் 9: ஹவுரா-புது டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானது. இதில் 120 பேர் உயிரிழந்தனர்.

2001, ஜூன் 22: மங்களூர்-சென்னை மெயில், கேரளாவில் கடலுண்டி ஆற்றில் விழுந்தது. இதில் 59 பேர் உயிரிழந்தனர்.

2001, மே 31: உத்திரப் பிரதேசத்தில் ரயில்வே கிராசிங்கில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது ரயில் மோதியது. 31 பேர் உயிரிழந்தனர்.

2000, டிசம்பர் 2 : கொல்கத்தாவில் இருந்து அமிர்தசரஸ் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஹவுரா மெயில் டெல்லி நோக்கிச் சென்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது. இதில் 44 பேர் பலியானார்கள். 140 பேர் காயமடைந்தனர்.

1999, ஆகஸ்ட் 3 : டெல்லி நோக்கிச் சென்ற பிரம்மபுத்ரா மெயில் மேற்கு வங்கத்தில் உள்ள கேசல் என்ற இடத்தில் அவத்-அசாம் எக்ஸ்பிரஸ் மீது மோதியது. இதில் 285 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 312 பேர் காயமடைந்தனர்.

1998, நவம்பர் 26 : பஞ்சாபின் கன்னாவில் ஃபிராண்டியர் மெயில், சீயல்தா எக்ஸ்பிரஸ் மீது மோதியது. இதில் 108 பேர் இறந்தனர். 120 பேர் காயமடைந்தனர்.

1997, செப்டம்பர் 14 : அகமதாபாத்-ஹவுரா எக்ஸ்பிரஸ் சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் ஆற்றில் விழுந்தது. 81 பேர் கொல்லப்பட்டனர், 100 பேர் காயமடைந்தனர்.

1996, ஏப்ரல் 18: எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் தெற்கு கேரளாவில் பேருந்து மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர்.

1995, ஆகஸ்ட் 20 : புது டெல்லி சென்றுகொண்டிருந்த புருஷோத்தம் எக்ஸ்பிரஸ், உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஃபிரோஸாபாத்தில் காளிந்தி எக்ஸ்பிரஸ் மீது மோதியது. இதில் 250 பேர் பலியானார்கள். 250 பேர் காயமடைந்தனர்.

1993, டிசம்பர் 21: கோட்டா-பீனா எக்ஸ்பிரஸ், ராஜஸ்தானில் சரக்கு ரயில் மீது மோதியது. 71 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

1990 ஏப்ரல் 16 : பாட்னா அருகே பயணிகள் ரயிலில் தீப்பிடித்தது. இதில் 70 பேர் உயிரிழந்தனர்.

1985, பிப்ரவரி 23: ராஜ்நந்த்காவில் பயணிகள் ரயிலின் இரண்டு பெட்டிகள் தீப்பிடித்தன. இதில் 50 பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர்.

1981, ஜூன் 6 : பிகாரில் புயல் காரணமாக ரயில் ஆற்றில் விழுந்தது. இதில் 800 பேர் உயிரிழந்தனர். 1000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 04, 2023 1:12 pm

காரை உற்பத்தி செய்து தள்ளுகிறார்கள்! ஆனால் அதில் உள்ள குறையை இன்றுவரை யாரும் கண்டுகொள்வதில்லை! காலில் மிதிக்கும் வேகத்தை அதிகப்படுத்தும் தகட்டையும் , பிரேக்கையும் அடுத்தடுத்து வைப்பார்களா? இதைப்போன்று உள்ள ஒரு பிழைதான் இப்போது நடந்துள்ளதும்! நாலுபேர் சொல்லிவிட்டால் போதும் கண்ணை மூடிக்கொண்டு அதிலேயே போகவேண்டியது! கண்ணை மூடிக்கொண்டு போகாதே என்று சொல்லும்போதுதான் ‘பகுத்தறிவு’ பேசவேண்டி வருகிறது!

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக