ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று உலக பட்டினி தினம்

3 posters

Go down

இன்று உலக பட்டினி தினம் Empty இன்று உலக பட்டினி தினம்

Post by சிவா Sun May 28, 2023 7:01 pm

இன்று உலக பட்டினி தினம் 360_f_10

உலகில் உள்ள ஒவ்வொருவரின் பசியையும் தீர்க்கும் அளவுக்கு போதுமான உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனாலும், தினம்தோறும் 82.8 கோடி பேர் பட்டினியால் பசியுடன் உறங்கச் செல்கின்றனர். இவர்களின் மூன்றில் இருவர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்காண்டு உணவு உற்பத்தி அதிகரித்து வந்தாலும், பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே தான் போகிறது. ஓரளவு ஏழ்மையில் இருந்து விடுபட்டுள்ள நடுத்தர மக்களுக்கும், வசதியான மக்களுக்கும் ஏழைகளின் பசிப்பணி பற்றி அக்கறை குறைந்துவிட்டது. இதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே, உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதற்கு நாமும் ஒரு காரணம்


உலகில் அனைத்து மக்களுக்கு உணவளிக்கும் அளவுக்கு உணவு உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், கோடிக்கணக்கான பேர் ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் பசியில் வாடுவது ஏன்? இதற்கு பல சமூக பொருளாதார காரணங்கள் இருக்கலாம். ஆனால் இவற்றில் மிக முக்கியமானது உணவை வீணடித்தல். ஆம், ஒருவேளை உணவின்றி பலர் வாட, இந்தியர்களாகிய நாம் ஒவ்வொரு ஆண்டும் தலா 50 கிலோ அளவுக்கு உணவை வீணாக்குகிறோம் தெரியுமா?

இந்தியாவில் உற்பத்தியாகும் உணவில் 40 சதவீதம் வீணடிக்கப்படுகிறது, மூன்றில் ஒரு பங்கு உணவு சாப்பிடுவதற்கு முன்பே வீணடிக்கப்படுகிறது அல்லது கெட்டுவிடுகிறது என்கிறது அறிக்கை. இதன் மதிப்பு மட்டும் ஆண்டுக்கு சுமார் 92 ஆயிரம் கோடி ரூபாய். இப்படி உலகம் முழுவதும் வீணாக்கும் உணவை மிச்சப்படுத்தினாலே 300 கோடி ஏழை மக்களின் பசியாற்றிட முடியும் தெரியுமா?

உலக மக்ககளில் 9ல் ஒருவர் ஆரோக்கியமான வாழ்க்கையை பெறுவதற்கு ஊட்டச்சத்து உள்ள உணவு கிடைப்பதில்லை. வீணாக்கும் உணவை உற்பத்தி செய்ய பயப்பட்ட தண்ணீரைக் கொண்டு உலக மக்கள் ஒவ்வொருக்கும் நாளொன்றுக்கு 200 லிட்டர் நல்ல தண்ணீர் தர முடியும்.

நாம் வீணாக்கும் மொத்த உணவின் அளவுக்கு உணவை உற்பத்தி செய்ய சீனா அளவுக்கு பெரிய நிலப்பரப்பும், பூமியில் கிடைக்கும் நன்னீரில் 25 சதவீதமும் தேவைப்படுகிறது. இவ்வளவு பாதிப்புகளையும் தடுக்க வேண்டுமானால், உணவை வீணாக்குவதை நாம் ஒவ்வொருவரும் நிறுத்த வேண்டும். இதை ஒரு கடமையாக, உங்கள் குழந்தைகளுக்கும் கற்றுத் தாருங்கள்.

உணவு வீணாவதை தடுக்க


வீட்டிலும் சரி, வெளியேறும் சரி, உணவு தட்டில் உங்களுக்கு தேவையான அல்லது உங்களால் சாப்பிட முடிகிற அளவு உணவை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

வீட்டில் உங்களுக்கு தேவையான அளவுக்கு மட்டுமே உணவு தயார் செய்யுங்கள். தயார் செய்த உணவை முதலில் சாப்பிடுங்கள். இதனால், உணவு கெட்டுப்போய் தூக்கி வீசுவதை தவிர்க்கலாம்.

உணவுப் பொருட்களோ, மளிகைப் பொருட்களோ ஷாப்பிங் செல்லும்போது உங்களுக்கு தேவையானதை மட்டும் வாங்குங்கள். தள்ளுபடி விலை என்றாலும், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்றாலும் தேவைக்கு அதிகமாக வாங்கி வீணாக்காதீர்.

வெளியில் உணவகத்தில் சாப்பிட்டு மீந்த உணவை பார்சல் செய்து வீட்டுக்கு எடுத்து செல்லுங்கள்.

உணவுப் பொருட்களை வாங்கும்போது, அவற்றின் காலாவதி தேதிகளை கவனித்து வாங்குங்கள்.

அப்படியே உணவு வீணானாலும், குப்பையில் தூக்கி வீசாமல் அதை இயற்கை உரமாக பயன்படுத்துங்கள்.

உணவை வீணாக்குவது ஒரு தேசிய குற்றம். ஆகவே, உணவை வீணாக்காமல், மரியாதையுடன் உணவு உண்பதை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுத் தாருங்கள், நீங்களும் அதைப் பின்பற்றுங்கள்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

இன்று உலக பட்டினி தினம் Empty Re: இன்று உலக பட்டினி தினம்

Post by T.N.Balasubramanian Mon May 29, 2023 7:09 pm

Code:
உணவு வீணாவதை தடுக்க



ர(ரு)சித்தேன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இன்று உலக பட்டினி தினம் Empty Re: இன்று உலக பட்டினி தினம்

Post by Dr.S.Soundarapandian Tue May 30, 2023 12:12 pm

“தினம்தோறும் 82.8 கோடி பேர் பட்டினியால் பசியுடன் உறங்கச் செல்கின்றனர்.”-
மேடைப் பேச்சுக்குத்தான் இத் தொடரைப் பயன்படுத்துகின்றனர்! உருப்படியாக எதுவும் செய்வதில்லை , செய்யவேண்டியவர்கள்!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

இன்று உலக பட்டினி தினம் Empty Re: இன்று உலக பட்டினி தினம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum