ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை Poll_c10நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை Poll_m10நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை Poll_c10 
Dr.S.Soundarapandian
நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை Poll_c10நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை Poll_m10நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை

Go down

நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை Empty நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை

Post by சிவா Sun May 28, 2023 6:57 pm

நாட்டை துண்டாடியவர்களுக்கு பாடப்புத்தகத்தில் இடம் இல்லை :டில்லி பல்கலை துணைவேந்தர்

புதுடில்லி,-''நம் நாடு துண்டாடப்படுவதற்கு அடித்தளம் அமைத்தவர்களைப் பற்றிய விபரங்கள், பாடப்புத்தகத்தில் இடம்பெறக் கூடாது,'' என, டில்லி பல்கலை துணைவேந்தர் யோகேஷ் சிங் கூறினார்.

பாகிஸ்தானில் தேசிய கவிஞராக போற்றப்படுபவர் முகமது இக்பால். இவர், 1877ல், ஒன்றுபட்ட இந்தியாவில், தற்போது பாகிஸ்தானில் உள்ள சியால்கோட்டில் பிறந்தவர். மிகச் சிறந்த கவிஞரான இவர், 'சாரே ஜகான் சே அச்சா' போன்ற பாடல்களை எழுதியவர்.

இவரைப் பற்றிய பாடம் டில்லி பல்கலையில் இளங்கலை பட்டப்படிப்பில், 'நவீன இந்தியாவின் அரசியல் சிந்தனைகள்' என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், பாடப்புத்தகத்தில் இருந்து, முகமது இக்பாலைப் பற்றிய பாடத்தை நீக்க வேண்டும் என, டில்லி பல்கலை அகாடமி கவுன்சில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.

இது குறித்து பல்கலை துணைவேந்தர் யோகேஷ் சிங் கூறியதாவது:

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிய வேண்டும் என்ற கோஷத்துக்கு, முதல் முதலில் விதை போட்டவர் முகமது இக்பால் தான். பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவாக வேண்டும் என்ற கருத்துக்கு அடித்தளம் போட்டவர் இவர்.

முஸ்லிம் லீக், பாகிஸ்தான் தனி நாடு ஆகியவற்றுக்கு ஆதரவாக முகமது இக்பால் பாடல்களை எழுதியுள்ளார்.

நாட்டின் பிரிவினைக்கு காரணமானவர்களின் பாடங்களுக்கு பதிலாக, நம் நாட்டைச் சேர்ந்த தியாகிகளின் பெருமைகள் பாடப்புத்தகங்களில் இடம் பெற வேண்டும். நாடு துண்டாடப்படுவதற்கு காரணமானவர்களைப் பற்றிய பாடங்கள், நம் பாடப்புத்தகத்தில் இடம்பெறக் கூடாது.

டாக்டர் அம்பேத்கரின் தத்துவங்கள், மகாத்மா காந்தியின் தத்துவங்கள், சுவாமி விவேகானந்தரின் போதனைகள் பாடங்களாக இடம் பெற வேண்டும்.

நாடு விடுதலை அடைவதற்காக தங்கள் உயிரையே தியாகம் செய்த பலரைப் பற்றிய விபரங்கள் மக்களுக்கு தெரியாமல் உள்ளன. அவர்களைப் பற்றிய விபரங்களை மக்கள் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும்.

பிரிவினையின் போது நடந்த பல துயர சம்பவங்கள் இன்னும் வாய்வழி பேச்சாகவே உள்ளன. அவை ஆராய்ச்சி செய்யப்பட்டு, ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» படிக்கும் போதே பாடப்புத்தகத்தில் இடம் பெற்ற மாணவி
» சீனா 3-வது இடம், இந்தியா 41-வது இடம் : உலகின் மிகப்பெரிய சுற்றுலா தளம்!!
» பொதுத்தேர்வில் ரேங்க் முறை இல்லை: முதல் 3 இடம் அறிவிப்பு இனி வராது
» 3 நாடுகள் கிரிக்கெட்: ஹர்பஜன்சிங்குக்கு வாய்ப்பு இல்லை: தெண்டுல்கர், ஜாகீர்கான், இர்பான்பதான் இடம் பெற்றனர்
» முத்தரப்பு டி20 தொடர்: கோலி, தோனி இல்லை: இந்திய அணி அறிவிப்பு: 3 தமிழக வீரர்களுக்கு இடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum