புதிய பதிவுகள்
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
75 ரூபாய் நாணயம் -- Poll_c1075 ரூபாய் நாணயம் -- Poll_m1075 ரூபாய் நாணயம் -- Poll_c10 
30 Posts - 42%
heezulia
75 ரூபாய் நாணயம் -- Poll_c1075 ரூபாய் நாணயம் -- Poll_m1075 ரூபாய் நாணயம் -- Poll_c10 
19 Posts - 27%
mohamed nizamudeen
75 ரூபாய் நாணயம் -- Poll_c1075 ரூபாய் நாணயம் -- Poll_m1075 ரூபாய் நாணயம் -- Poll_c10 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
75 ரூபாய் நாணயம் -- Poll_c1075 ரூபாய் நாணயம் -- Poll_m1075 ரூபாய் நாணயம் -- Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
75 ரூபாய் நாணயம் -- Poll_c1075 ரூபாய் நாணயம் -- Poll_m1075 ரூபாய் நாணயம் -- Poll_c10 
4 Posts - 6%
Raji@123
75 ரூபாய் நாணயம் -- Poll_c1075 ரூபாய் நாணயம் -- Poll_m1075 ரூபாய் நாணயம் -- Poll_c10 
2 Posts - 3%
prajai
75 ரூபாய் நாணயம் -- Poll_c1075 ரூபாய் நாணயம் -- Poll_m1075 ரூபாய் நாணயம் -- Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
75 ரூபாய் நாணயம் -- Poll_c1075 ரூபாய் நாணயம் -- Poll_m1075 ரூபாய் நாணயம் -- Poll_c10 
2 Posts - 3%
M. Priya
75 ரூபாய் நாணயம் -- Poll_c1075 ரூபாய் நாணயம் -- Poll_m1075 ரூபாய் நாணயம் -- Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
75 ரூபாய் நாணயம் -- Poll_c1075 ரூபாய் நாணயம் -- Poll_m1075 ரூபாய் நாணயம் -- Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
75 ரூபாய் நாணயம் -- Poll_c1075 ரூபாய் நாணயம் -- Poll_m1075 ரூபாய் நாணயம் -- Poll_c10 
155 Posts - 41%
ayyasamy ram
75 ரூபாய் நாணயம் -- Poll_c1075 ரூபாய் நாணயம் -- Poll_m1075 ரூபாய் நாணயம் -- Poll_c10 
145 Posts - 38%
Dr.S.Soundarapandian
75 ரூபாய் நாணயம் -- Poll_c1075 ரூபாய் நாணயம் -- Poll_m1075 ரூபாய் நாணயம் -- Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
75 ரூபாய் நாணயம் -- Poll_c1075 ரூபாய் நாணயம் -- Poll_m1075 ரூபாய் நாணயம் -- Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
75 ரூபாய் நாணயம் -- Poll_c1075 ரூபாய் நாணயம் -- Poll_m1075 ரூபாய் நாணயம் -- Poll_c10 
8 Posts - 2%
prajai
75 ரூபாய் நாணயம் -- Poll_c1075 ரூபாய் நாணயம் -- Poll_m1075 ரூபாய் நாணயம் -- Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
75 ரூபாய் நாணயம் -- Poll_c1075 ரூபாய் நாணயம் -- Poll_m1075 ரூபாய் நாணயம் -- Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
75 ரூபாய் நாணயம் -- Poll_c1075 ரூபாய் நாணயம் -- Poll_m1075 ரூபாய் நாணயம் -- Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
75 ரூபாய் நாணயம் -- Poll_c1075 ரூபாய் நாணயம் -- Poll_m1075 ரூபாய் நாணயம் -- Poll_c10 
4 Posts - 1%
Guna.D
75 ரூபாய் நாணயம் -- Poll_c1075 ரூபாய் நாணயம் -- Poll_m1075 ரூபாய் நாணயம் -- Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

75 ரூபாய் நாணயம் --

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun 28 May 2023 - 19:36

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, அதன் நினைவாக 75 ரூபாய் நாணயத்தை வெளியிடுவதற்கான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது. இந்த நாணயத்தை எங்கு எப்படி பெறுவது..? இதேபோல் 75 ரூபாய் நாணயத்தை இதற்கு முன்பே ஒரு முறை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. அது எதற்காக..? எப்போது..?   இந்திய அரசு 75 ரூபாய் நாணயம் வெளியிடுவது இது முதல் முறையல்ல. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (FAO) 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், 2020 அக்டோபரில் ரூ.75 நாணயம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது 2வது முறையாக 75 ரூபாய் நாணயத்தை புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை முன்னிட்டு, அதன் நினைவாக வெளியிடப்படுகிறது.
ஒரு சிறப்பு நிகழ்வு, நபர் அல்லது நினைவுச் சின்னத்தை கௌரவிப்பதற்காக ஒரு நினைவாக நாணயத்தை அவ்வப்போது நிகழ்வை பொருத்து மத்திய அரசு தயாரித்து வெளியிடும். இந்த நாணயங்கள் அதிகளவில் தயாரிக்கப்படாது மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தான் தயாரிக்கப்படும்.

இப்படி தயாரிக்கப்படும் நாணயங்கள் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டு இருக்கும். இப்படி இந்தியாவில் 100 ரூபாய் நாணயம் உட்பட பல நாணயங்களை சிறப்பு வடிவமைப்பு உடன் நினைவு நாணயங்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சரி இந்த புதிய 75 ரூபாய் நாணயத்தை எவ்வாறு பெறுவது? தங்கம் மற்றும் வெள்ளி போன்ற விலைமதிப்பற்ற உலோகங்களைக் கொண்டு உயர் மதிப்புடைய நினைவு நாணயங்கள் பெரும்பாலும் மக்களின் தினசரி புழக்கத்தில் பயன்படுத்தும் நாணயமாக இல்லாமல் சேகரிக்கக் கூடியதாக வெளியிடப்படுகின்றன. இதுவே குறைந்த விலையுள்ள உலோகங்களை கொண்ட நாணயங்கள் வெளியிட்டாலும் அது குறைவான எண்ணிக்கையில் தயாரிக்கப்படுவதால் குறுகிய காலத்திற்கு மட்டுமே புழக்கத்தில் இருக்கும். இந்த நாணயங்கள் மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் நொய்டாவில் அமைந்துள்ள நான்கு இந்திய அரசாங்க அச்சகங்களில் தயாரிக்கப்படுகின்றன. பொதுவாக அதிக மதிப்புள்ள நாணயங்களைப் பெறுவதற்கு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அந்த நாணயத்தை அச்சடித்த அச்சகத்தின் இணையத்தில் நேரடியாக ஆர்டர் செய்ய வேண்டும்.  
இதை தவிர நாணய விற்பனையாளர்கள், அரிய நாணயங்களை விற்பனை செய்யும் டீலர்களிடமும் இந்த நாணயத்தை வாங்க முடியும். இந்த சிறப்பு நாணயங்களை நேரடியாக ஆர்பிஐ அச்சகங்களில் வாங்கும் அரசு நிர்ணயம் செய்யும் விலையிலேயே பெறலாம். ஆனால் வெளியில் வாங்கினால் டிமாண்ட்-க்கு ஏற்ப விலையும் அதிகமாகும். இந்த 75 ரூபாய் சிறப்பு நாணயங்களை நேரடியாகப் பெற கொல்கத்தா மின்ட், மும்பை மின்ட் மற்றும் ஹைதராபாத் மின்ட் ஆகியவற்றின் இணையதளங்களை காணலாம். நினைவு நாணயங்களை வாங்குவதற்கான முன்பதிவுகள் பெரும்பாலும் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு முன்பே தொடங்கும். நாணயத்தை வாங்க, மக்கள் நேரடியாக அச்சகத்திற்கு செல்லலாம்.

நன்றி தட்ஸ் தமிழ்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக