Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19by ayyasamy ram Today at 2:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பப்புவா நியூகினியா நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்த தமிழ் தம்பதி
Page 1 of 1
பப்புவா நியூகினியா நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்த தமிழ் தம்பதி
போர்ட் மோரெஸ்பி: பப்புவா நியூ கினியா நாட்டின் தேசிய மொழியான 'டோக் பிசின்'-ல் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை பிரதமர் மோடி (மே 22) வெளியிட்டார்.
மொழிபெயர்த்தலுக்கு பெரிதும் உதவியது தமிழர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த சசீந்திரன் முத்துவேல், அந்நாட்டின் மாகாண கவர்னராக உள்ளார். அவரும், அவரது மனைவியும் (அவரும் தமிழர்) இணைந்து அந்நாட்டு மொழியில் திருக்குறளை மொழிபெயர்த்துள்ளனர். |
தென்மேற்கு பசிபிக் கடலின் நாடான பப்புவா நியூ கினியாவிற்கு சென்றிருந்தார். இந்த நாட்டின் தலைநகர் போர்ட் மோரெஸ்பியில் இந்திய - பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நேற்று (மே 22) நடந்தது.
இதில் பிரதமர் மோடி பங்கேற்று, பப்புவா நியூ கினியா நாட்டின் தேசிய மொழியான 'டோக் பிசின்' மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார். இந்த புத்தகத்துக்கு அந்நாட்டு பிரதமர் ஜெய்ஸ் மராபே அணிந்துரை எழுதியுள்ளார். பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை 'டோக் பிசின்' மொழியில் வெளியிட உதவியது யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அதனை தமிழர்கள் மொழிபெயர்த்தது தெரியவந்துள்ளது.
ஆம், அந்நாட்டின் வெஸ்ட் நியூ பிரிட்டன் மாகாண கவர்னராக உள்ள சசீந்திரன் முத்துவேல், மற்றும் அவரது மனைவி சுபா சசீந்திரன் ஆகியோர் திருக்குறளை மொழிபெயர்க்க உதவியுள்ளனர்.
சிவகாசியில் பிறந்தவர் சசீந்திரன் முத்துவேல்; அவரது மனைவி சுபா அபர்ணா சுசீந்திரன் திருநெல்வேலியில் பிறந்தவர். 1999ம் ஆண்டு முதல் குடும்பத்துடன் பப்புவா நியூ கினியா நாட்டின் வெஸ்ட் நியூ பிரிட்டன் மாகாணத்தில் வசித்து வருகின்றனர். அந்நாட்டு மக்களுடன் நன்கு பழகி, அந்நாட்டு மொழியையும் கற்றுத்தேர்ந்துள்ளனர்.
2007ல் தான் இவர்கள் அந்நாட்டின் குடிமகன்களாகினர். பிறகு அம்மாகாணத்தின் கவர்னராக மூன்று முறை தேர்தலில் நின்று வெற்றிப்பெற்றுள்ளார். சசீந்திரன் முத்துவேல். அங்கு மாகாண கவர்னர் என்பது நம் நாட்டில் மாநில முதல்வருக்கு இணையான பொறுப்பு. இவர் திருக்குறளை டோக் பிசின் மொழியில் மொழிபெயர்த்துள்ளனர். இதனை பிரதமர் மோடியும் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.
44வது மொழிபெயர்த்தல்
திருக்குறள் முதன்முதலில் மலையாளத்தில் தான் மொழி பெயர்க்கப்பட்டது. பின்னர் லத்தீன், பிரெஞ்ச், ஆங்கிலம் போன்று இதுவரை 43 மொழிகளில் வெளியிடப்பட்டது. தற்போது 44வது மொழிபெயர்த்தலாக பப்புவா நியூ கினியா நாட்டின் டோக் பிசின் மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. |
Similar topics
» கொரில்லாவை தத்தெடுத்த பிரான்ஸ் நாட்டு வயதான தம்பதி
» தமிழ் மொழியில் ஊர்தி எண்ணை வைப்பது எப்படி?
» ஜப்பானிய மொழியில் திருக்குறளை மொழிபெயர்க்க உதவிய சேலம் முத்து உடல்நலக்குறைவால் காலமானார்
» சந்தேகம்: தமிழ் மொழியில் ஸ்மார்ட் போன்கள்
» தமிழ் மொழியில் அறிமுகமாகும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9.
» தமிழ் மொழியில் ஊர்தி எண்ணை வைப்பது எப்படி?
» ஜப்பானிய மொழியில் திருக்குறளை மொழிபெயர்க்க உதவிய சேலம் முத்து உடல்நலக்குறைவால் காலமானார்
» சந்தேகம்: தமிழ் மொழியில் ஸ்மார்ட் போன்கள்
» தமிழ் மொழியில் அறிமுகமாகும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|