புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:37 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குதுப் மினாரில் பகவான் நரஸிம்ஹரும் கையில் குழந்தை ப்ரஹ்லாதன் உள்ள சிலை
Page 1 of 1 •
குதுப் மினாரில் பகவான் நரஸிம்ஹரும் கையில் குழந்தை ப்ரஹ்லாதன் உள்ள சிலை அடையாளப் படுத்தப்பட்டுள்ளது..! |
கடந்த 2 மாதங்களாக டெல்லியிலுள்ள குதுப் மினார் என்று கூறப்பட்டுக் கொண்டிருக்கும் ஸ்தூபத்தில் ஹிந்துமதம், ஜைன மதம் தொடர்பான பல்வேறு கடவுள்களின் பிரதிமைகள் இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
குதுப் மினார் காம்ப்ளெக்ஸில் உள்ள “குவாத் உல் இஸ்லாம்” மசூதியில் இருக்கும் ஒரு பிரதிமையைப் பற்றியும் அதனை அடையாளம் காணவும் பல ஆண்டுகளாக முயற்சி நடந்து வருகிறது. தற்போது தரம்வீர் சர்மா என்னும் தொல்லியல்துறை வல்லுனர் அதனை நரஸிம்ஹ பகவானும் அவர் மடியில் ப்ரஹ்லாதனும் இருப்பதாக கூறியுள்ளார்.
8 அல்லது 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பரதிஹரா வம்சத்தைச் சேர்ந்த அனங்க்பால் 1 ஆம் அரசர் காலத்தைச் சேர்ந்தது என்றும் கூறியுள்ளார். அதோடு இந்த விக்ரஹம் மிகவும் அபூர்வமானது என்றும் குறிப்பிட்டுள்ளார் அவர்.
நாம் இதுவரைப் பார்த்தது நரஸிம்ஹ மூர்த்தி தன்னுடைய மடியில் ஹிரண்யகசுபுவை வைத்துக் கொண்டு கடுமையான கோபத்தோடு தன் கை நகங்களினால் அவன் வயிற்றைக் கிழிக்கும் உருவங்களையே பார்ததிருக்கிறோம். ஆனால் இந்த விக்ரஹத்தில் நரஸிம்ஹர்.. ஹிரண்யகசுபுவை கொன்று மிகுந்த உக்ரத்தோடு இருக்கிறார். அப்போது அந்த கோபம் தாங்காமல் பூமியே பற்றி எரிகிறது. எல்லா தேவர்களும் ப்ரஹலாதனிடம் சென்று நரஸிம்ஹரின் கோபத்தைத் தணிக்கும்படி வேண்டி கேட்டுக் கொள்கிறார்கள். ப்ரஹ்லாதனும் நரஸிம்ஹரைத் துதிக்க.. நரஸிம்ஹர் மனம் குளிர்ந்து குழந்தை ப்ரஹ்லாதனை தன் மடியில் எடுத்து வைத்துக் கொள்ளும் காட்சியே இது என்று தொல்லியல்துறை நிபுணர் சர்மா விளக்கியுள்ளார்.
நேஷனல் மானுமெண்ட் அதாரிட்டியின் சேர்மன் தருண் விஜய் இதனைப் பற்றி கூறும் போது குதுப் மினாரில் கண்டுபிடிக்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட இந்த நரஸிம்ஹ கடவுள் ஒரு அற்புதம் என்று ஸ்லாகித்துப் பேசியுள்ளார். தொல்லியல்துறையில் நிபுணத்துவம் உடையவர்கள் அனைவருக்கும் இதன போட்டோவை அனுப்பி மேற்கொண்டு இதுபற்றி ஸ்பெஷலாக ஆராயும்படி கேட்டுக் கொண்டுள்ளதாக்க் கூறியுள்ளார்.
பாரதம் முழுவதும் நரஸிம்மர் பூஜை செய்து வழிபடுவது என்பது பல காலங்களாக இருந்து வரும் பழக்கம். தீயவைகளை அழித்து நல்லவற்றைக் காப்பாற்றுவது என்பதற்கொரு உதாரணமாகத் திகழ்வது நரஸிம்ஹர் ஸ்வாமி. |
https://www.opindia.com/2022/05/idol-of-lord-narasimha-and-devotee-prahlada-identified-at-qutub-minar/
Similar topics
» இது பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு !
» யாழ்ப்பாணத்தில் தமிழ் மன்னர் சங்கிலியன் சிலை கையில் இருந்த வாள் அகற்றம்
» லெனின் சிலை உடைப்பு எதிரொலி: மேற்கு வங்கத்தில் பாஜக நிறுவனர் எஸ்பி முகர்ஜி சிலை உடைப்பு, கறுப்பு மை பூச்சு
» கொரோனாவால் இயற்கையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் : நாசா வெளியிட்டு உள்ள படம்
» முகத்தில் காந்த சக்தி உள்ள பெண் குழந்தை.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1