ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மையற்ற கிறுக்கல்கள்

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஈகரை மையற்ற கிறுக்கல்கள்

Post by சரவிபி ரோசிசந்திரா Mon May 22, 2023 11:08 am

First topic message reminder :

மையற்ற கிறுக்கல்கள்  - Page 2 R4M4Sn1


வெற்றிக்கு விருந்தளிக்கும் நாம்
தோல்விக்கு மருந்தளிக்க மறக்கிறோம்...

பேசாமல் நகர்வதும் பேசிவிட்டு செல்வதும்
பாசத்தின் வெளிப்பாடு
அன்பிற்கு இல்லை
எந்நாளும் பாகுபாடு...

அமைதி அடைந்த பிறகு
மனம்
ஆசுவாசம் கொள்கிறது
முடிவில்...

வாழ்வை சுவாரஸ்யமாக்க
வெற்றிடமின்றி
நிரப்பி வையுங்கள்
அன்பை....

சரவிபி ரோசிசந்திரா


சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
பண்பாளர்


பதிவுகள் : 50
இணைந்தது : 01/06/2022

https://www.youtube.com/c/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E

சிவா, ஸ்ரீஜா and திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


ஈகரை Re: மையற்ற கிறுக்கல்கள்

Post by திருமதி.திவாகரன் Tue May 23, 2023 7:10 am

[/quote] மேற்கோள் செய்த பதிவு: undefined

கோபம் அன்பு கொண்டவர்களிடமே அதிகம் பகிரப்படும்.
திருமதி.திவாகரன்
திருமதி.திவாகரன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023

Back to top Go down

ஈகரை Re: மையற்ற கிறுக்கல்கள்

Post by திருமதி.திவாகரன் Tue May 23, 2023 7:10 am

திருமதி.திவாகரன்
திருமதி.திவாகரன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023

Back to top Go down

ஈகரை Re: மையற்ற கிறுக்கல்கள்

Post by திருமதி.திவாகரன் Tue May 23, 2023 7:18 am

தேர்வைத் தகுதியாய்
வைத்தால்
தகுதித்தேர்வு
அவசியமற்றது...

சரவிபி ரோசிசந்திரா [/quote] மேற்கோள் செய்த பதிவு: undefined

உண்மை! தகுதி அற்றவர்க்கு தேர்வு அவசியம் அற்றது. தோழர்களே தேர்வில் பங்குகொள்ள கூட தகுதி அவசியமாய் உள்ளதால் நம் தகுதிகளை வளர்த்துகொள்வோம் !!
திருமதி.திவாகரன்
திருமதி.திவாகரன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023

சரவிபி ரோசிசந்திரா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஈகரை Re: மையற்ற கிறுக்கல்கள்

Post by சரவிபி ரோசிசந்திரா Tue May 23, 2023 6:02 pm

சிவா wrote:
சரவிபி ரோசிசந்திரா wrote:வண்ணங்கள்
இல்லாத
தூரிகையில்
வரைகிறாள்
எழிலான ஓவியம்
தன் எண்ணங்களால்....

இந்த வாழ்விற்கான தேடல்
முடிவுக்கு வருகிறது
இறுதி யாத்திரையில்...

தேர்வைத் தகுதியாய்
வைத்தால்
தகுதித்தேர்வு
அவசியமற்றது...

சரவிபி ரோசிசந்திரா


அருமை மையற்ற கிறுக்கல்கள்  - Page 2 103459460
மேற்கோள் செய்த பதிவு: undefined நன்றியும் மகிழ்வும்


சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
பண்பாளர்


பதிவுகள் : 50
இணைந்தது : 01/06/2022

https://www.youtube.com/c/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E

Back to top Go down

ஈகரை Re: மையற்ற கிறுக்கல்கள்

Post by சரவிபி ரோசிசந்திரா Tue May 23, 2023 6:02 pm

திருமதி.திவாகரன் wrote:தேர்வைத் தகுதியாய்
வைத்தால்
தகுதித்தேர்வு
அவசியமற்றது...

சரவிபி ரோசிசந்திரா
மேற்கோள் செய்த பதிவு: undefined

உண்மை! தகுதி அற்றவர்க்கு தேர்வு அவசியம் அற்றது. தோழர்களே தேர்வில் பங்குகொள்ள கூட தகுதி அவசியமாய் உள்ளதால் நம் தகுதிகளை வளர்த்துகொள்வோம் !![/quote] மேற்கோள் செய்த பதிவு: undefined நன்றியும் மகிழ்வும்


சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
சரவிபி ரோசிசந்திரா
பண்பாளர்


பதிவுகள் : 50
இணைந்தது : 01/06/2022

https://www.youtube.com/c/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E

திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஈகரை Re: மையற்ற கிறுக்கல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum