ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விழித்திரு!!!

5 posters

Go down

விழித்திரு!!! Empty விழித்திரு!!!

Post by திருமதி.திவாகரன் Wed May 17, 2023 10:23 am

விழித்திரு!!!

இரக்கம் அற்று வேட்டை ஆடபட்ட கதரலின் சுவடே,
இன்று வரை எஞ்சி இருக்கையில்,
எம் மண்ணில் மீண்டும் ஒர் வேட்டையா???

இளங்காளைகள் பலரை மோதைக்கு காவு கொடுத்து விட்டதால்
இளங்தளிர்களை பாதுகாக்க முடியாமல் தவிக்கிறோம்!!!
என்று தான் தம் வாழ்வு செழிக்கும் எண்ட கேள்வி
எம்மோடே மண்ணில் கரைந்து போகுமா???

எம் இளைய தலைமுறைக்கு நம் பண்பாடு ஏன் சென்று அடையவில்லை???
கூட நட்பு களையவேண்டும் எண்டு ஏன் கற்றுக் கொடுக்கவில்லை??
ஆண் பெண் என்று நாம் போட்டியில் இறங்கியதால்
பிள்ளை வளர்பபை மறந்து விட்டோமோ??

விழித்துக்கொள் சமுதாயமே!!!
ஆண் பிள்ளையோ பெண் பிள்ளையோ
ஒழுக்கம் கற்று கொடு
நல்ல புத்தகத்தை காட்டு
நல்ல மனிதர்களை அறிமுகம் செய்
அவர்கள் நட்பு வட்டாரத்தை அறிந்துகொள்
நவின உளவியலை எடுத்து எரி
பழைய பழக்கம் கற்று கொடு
இனைய தளத்தை துர நிறுத்து
அனைத்தையும் விட அவசியம்
தொடர்து கண்கானி

கண்கானிப்பதாலே எதுவும்
சரிவர பேனப்படுகிறதா என்று அறிய முடியும்!!!
எமது மண்ணின் எச்சங்களை பாதுகாத்திடுங்கள்!!


திருமதி.தி
திருமதி.திவாகரன்
திருமதி.திவாகரன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023

சிவா, T.N.Balasubramanian, ஸ்ரீஜா and Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

விழித்திரு!!! Empty Re: விழித்திரு!!!

Post by T.N.Balasubramanian Wed May 17, 2023 7:51 pm

நல்ல கருத்து .ஆதங்கம் புரிகிறது.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

விழித்திரு!!! Empty Re: விழித்திரு!!!

Post by திருமதி.திவாகரன் Wed May 17, 2023 8:39 pm

T.N.Balasubramanian wrote:நல்ல கருத்து .ஆதங்கம் புரிகிறது.
மேற்கோள் செய்த பதிவு: undefined

நன்றி ஐயா🙂
திருமதி.திவாகரன்
திருமதி.திவாகரன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023

Back to top Go down

விழித்திரு!!! Empty Re: விழித்திரு!!!

Post by ஸ்ரீஜா Thu May 18, 2023 11:18 am

திருமதி.திவாகரன் wrote:விழித்திரு!!!
திருமதி.தி
மேற்கோள் செய்த பதிவு: undefined

விழிப்புணர்வு தேவை என்பதை எடுத்து காட்டும் நல்ல பதிவு .... சூப்பருங்க தொடருங்கள் தோழி மகிழ்ச்சி மகிழ்ச்சி  ... வாழ்த்துக்கள் அருமையிருக்கு
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

T.N.Balasubramanian and திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

விழித்திரு!!! Empty Re: விழித்திரு!!!

Post by திருமதி.திவாகரன் Thu May 18, 2023 5:11 pm

திருமதி.திவாகரன்
திருமதி.திவாகரன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023

ஸ்ரீஜா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

விழித்திரு!!! Empty Re: விழித்திரு!!!

Post by ஸ்ரீஜா Thu May 18, 2023 5:18 pm

திருமதி.திவாகரன் wrote::
மேற்கோள் செய்த பதிவு: undefined

நன்றி தோழி 🙂[/quote] மேற்கோள் செய்த பதிவு: undefined
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

விழித்திரு!!! Empty Re: விழித்திரு!!!

Post by சிவா Thu May 18, 2023 10:02 pm

உன் குழந்தையை நன்றாக
வளர்க்க வேண்டியதில்லை...

நீ நன்றாக வாழ்ந்தாலே போதும்,
அதையே தான் அவர்கள்
கற்றுக் கொள்வார்கள்.




குழந்தைகள் கெட்ட
வார்த்தைகள்
பேசுவதில்லை...

கேட்ட வார்த்தைகளையே
பேசுகிறார்கள்.




நாகரிகத்தின் உச்சமாக பண்பாடுகள் சிதைக்கப்படுகிறது. அடுத்ததாக நமது பண்பாட்டை, கலாச்சாரத்தை சீர்குலைத்தால் மட்டுமே அந்நிய மதத்தைப் பரப்ப முடியும் என்ற நோக்கிலும் அந்நிய சக்திகள் செயல்படுகின்றன.

இன்றைய இளம் தலைமுறையினர் அதீத அறிவாற்றலுடன் இருக்கிறார்கள். அவர்களை கட்டுப்படுத்தும் சக்தி நம்மிடம் இல்லை என்பது கூட தெரியாத நிலையில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நம் மண்ணின் பண்பாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கூட நம் தலைமுறையுடன் அழிந்துபோய் விடும் போலிருக்கிறது.

இணையமில்லாத வாழ்வு இனிவரும் காலத்தில் சாத்தியமில்லை. இணையமும் மழலையும் இணைந்தேதான் வளர்வார்கள். மனிதம் மறைந்து இயந்திரத் தன்மையுடன் வாழ ஆரம்பிப்பார்கள். பிறகு பண்பாடு கலாச்சாரமெல்லாம் கதை வடிவிலும் கட்டுரை வடிவிலும் மட்டுமே இருக்கும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian, ஸ்ரீஜா and திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

விழித்திரு!!! Empty Re: விழித்திரு!!!

Post by திருமதி.திவாகரன் Fri May 19, 2023 7:44 am

[/quote] மேற்கோள் செய்த பதிவு: undefined

மன்னிக்க வேண்டும் பிள்ளைகள் ஐந்து வயது வரையே பெற்றோரின் செயலை பயில்கிறார்கள். அதன் பின் சமுதாயத்தை பார்த்தே பயில்கிறார்கள். ஆகையால் சமுதாய  மற்றம் இல்லையே நம் நமது பிள்ளைகளின் நட்பையும் அவர்கிளின் செயட்பாட்டையும் கண்காணிப்பது அவசியம்.

இந்த  காலத்திலும் இணையம் இல்லாமல் வாழ்வது சத்தியம் இல்லை ஆனால் உங்கள் பிள்ளைகளை தேவைக்கு மட்டும் பயன் படுத்தும் பழக்கத்தை பயிற்று விக்கலாம். என்ன அதர்க்கு நம் சரியாக பயன் படுத்த வேண்டும்.
திருமதி.திவாகரன்
திருமதி.திவாகரன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023

Back to top Go down

விழித்திரு!!! Empty Re: விழித்திரு!!!

Post by Anthony raj Sun Oct 22, 2023 9:43 pm

பெற்றோர்கள் வலி உணருகிறேன். மகிழ்ச்சி மகிழ்ச்சி

எங்கே செல்லும் பிள்ளைகள். தனிமை படுத்த பட்டு வலிமை குறைந்து. உறவுகள் அற்ற நிலை. பணம் கூகிள் தொலைபேசி போதை அழிந்து போகிறது இன்றைய தலைமுறை.
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023

திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

விழித்திரு!!! Empty Re: விழித்திரு!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum