புதிய பதிவுகள்
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Today at 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_vote_lcap27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_voting_bar27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_vote_rcap 
11 Posts - 44%
ayyasamy ram
27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_vote_lcap27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_voting_bar27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_vote_rcap 
9 Posts - 36%
mohamed nizamudeen
27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_vote_lcap27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_voting_bar27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_vote_rcap 
1 Post - 4%
Guna.D
27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_vote_lcap27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_voting_bar27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_vote_rcap 
1 Post - 4%
mruthun
27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_vote_lcap27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_voting_bar27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_vote_rcap 
1 Post - 4%
Sindhuja Mathankumar
27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_vote_lcap27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_voting_bar27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_vote_rcap 
1 Post - 4%
Rathinavelu
27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_vote_lcap27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_voting_bar27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_vote_lcap27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_voting_bar27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_vote_rcap 
86 Posts - 51%
ayyasamy ram
27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_vote_lcap27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_voting_bar27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_vote_rcap 
54 Posts - 32%
mohamed nizamudeen
27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_vote_lcap27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_voting_bar27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_vote_lcap27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_voting_bar27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_vote_rcap 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_vote_lcap27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_voting_bar27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel

2 Posts - 1%
Guna.D
27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_vote_lcap27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_voting_bar27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_vote_rcap 
2 Posts - 1%
மொஹமட்
27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_vote_lcap27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_voting_bar27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_vote_lcap27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_voting_bar27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 14, 2023 4:38 pm

27 நட்சத்திரங்களுக்கும் ஏற்ற கோயில் Star_t10.jpg?dpr=1

செங்கோட்டை அருகே கேரள மாநில எல்லையில் உள்ள புளியரையில் அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத சதாசிவமூர்த்தி கோயில் உள்ளது.

இந்தக் கோயிலில் சதாசிவமூர்த்தி மூலவராக இருந்தாலும், மூலவருக்கும், நந்திக்கும் இடையே அமர்ந்து அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திக்கே சிறப்பு வாய்ந்தத் தலமாக விளங்குகிறது.

இங்குள்ள மூலவர் சதாசிவமூர்த்தி சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கின்றார். பொதுவாக சிவன் கோயில்களில் தட்சிணாமூர்த்தி தெற்கு திசை பார்த்து அமர்ந்திருப்பார். ஆனால் இங்கு மூலவருக்கும் ,வாசலில் உள்ள நந்திகேஸ்வரருக்கும் இடையே தட்சிணாமூர்த்தி அமர்ந்து அருள்பாலிக்கின்றார். கோயிலுக்குள் செல்ல 27 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 27 படிக்கட்டுகள் 27 நட்சத்திரங்களாகப் பார்க்கப்படுகின்றன. நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து 27 படிகள் வழியாக ஏறி வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

சமண மதம் மேலோங்கி இருந்த காலத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்த நடராஜர் சிலையை பாதுகாப்பாக சில அடியார்கள் எடுத்து கொண்டு பொதிகை மலையை தாண்டி சேர எல்லைக்குள் வந்தனர். அங்கிருந்த வனத்தில் சுவாமி சிலையை ஒரு புளியமர பொந்தில் மறைத்து வைத்தனர். அந்த சிலையை பார்த்த ஈசனின் பக்தர் ஒருவர் சுவாமியை அங்கேயே வைத்து வணங்கி வந்தார்.

இந்த நிலையில், பல ஆண்டுகள் கழித்து அந்தச் சிலையை எடுத்து செல்வதற்காக வந்த அடியார்களுக்கு சாரை,சாரையாக சென்ற எறும்புகள் வழிகாட்டியதாகவும், பின்னர் அவர்கள் மூலவர் சிலையை எடுத்து சென்றனராம். வழக்கம்போல் சுவாமியை வணங்க வந்த பக்தர் சிலை அங்கு இல்லாததை பார்த்து வருந்தியதும், ஈசனை வணங்கி மீண்டும் காட்சி தர வேண்டினாராம். அவர் வேண்டுதலுக்கு மனமிறங்கிய ஈசன் சுயம்புவாக தோன்றி காட்சியளித்தாராம். பின்னர் அப்பகுதி மன்னன் மற்றும் பக்தர்கள் சிவனுக்கு அங்கேயே கோயில் கட்டி வழிபட்டதாக ஒரு வரலாறு கூறுகின்றது.

கேரள மாநிலம் கொட்டாரக்கரை அரசனுக்கு பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்ததாம். அரசர் சிவனை வேண்டினாராம். சிவபெருமான் கனவில் தோன்றி புளியரை காட்டில் தான் சுயம்புவாக இருப்பதைக் கூறி கோயில் கட்டுவதற்கு கட்டளையிட்டாராம். அரசரும் இறைவனின் கட்டளைக்கிணங்க அப்படியே செய்தார் எனவும் மற்றொரு வரலாறு கூறுகிறது.

இங்கு சிவனுக்கும் அம்பாளுக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. இரண்டு சந்நிதிகளுக்கும் இடையே திருக்கல்யாண மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. சிவன் வடக்கு புறமும், அம்பாள் தெற்கு புறமும் இருந்து அருள்பாலிக்கின்றனர்.

சிவன் சந்நிதிதிக்கு முன்புறம் தட்சிணாமூர்த்தி சந்நிதி அமைந்துள்ளது. இங்கு ஒரே தீபாராதனையில் சிவனையும், தட்சிணாமூர்த்தியையும், நந்திகேஸ்வரரையும் ஒன்றாக தரிசிக்க முடியும். இவ்வாலயத்தில் சடாமகுட தீர்த்த குளம் உள்ளது.

இக்கோயிலில் வழிபட்டால் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள். மேலும், திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, கல்வி, வேலை, தொழில் ஆகியவை சிறக்க இங்கு வழிபட்டால் போதும் என்கின்றனர். வியாழக்கிழமைகளில் இங்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

கோயில் திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை. மாலை 5 முதல் இரவு 8 மணி வரை

வியாழக்கிழமைகளில்: காலை 4 மணி முதல் மதியம் 2 மணி வரை. மாலை 4.30 முதல் இரவு 8 .30 மணி வரை

இக்கோயிலுக்கு தென்காசி, செங்கோட்டை பகுதிகளிலிருந்து பேருந்து வசதி உள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் தென்காசி,குற்றாலம் பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி கொண்டு அங்கிருந்து புளியரை செல்வது சிறப்பு.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக