ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய தமிழ்ப் பண்பாட்டின்படி மனைவிக்கான விதிமுறைகள் :

4 posters

Go down

புதிய தமிழ்ப் பண்பாட்டின்படி மனைவிக்கான விதிமுறைகள்  : Empty புதிய தமிழ்ப் பண்பாட்டின்படி மனைவிக்கான விதிமுறைகள் :

Post by சிவா Fri May 12, 2023 10:27 am

தமிழ்ப் பண்பாட்டின் படி மனைவிக்கான கடமைகள் பற்றி ராஜேஷ் ஒரு பதிவு போட்டிருந்தார். கணவனுக்கு உணவு பரிமாறுவது, கணவன் சாப்பிட்ட தட்டில் சாப்பிடுவது, கணவனின் பெயரை உச்சரிக்கக் கூடாது என்று பட்டியல் நீளும். வெகு காலமாக இந்த விதிகளை யாரும் தொடாததால் இவற்றை தூசி தட்டி புதுமைப்படுத்த வேண்டியுள்ளது. புதிய தமிழ்ப் பண்பாட்டின்படி மனைவிக்கான விதிமுறைகள் கீழ்வருபவை :

1. எந்தச் சூழலிலும் வாய்ச்சண்டையோடு முடித்துக் கொள்ள வேண்டும். கணவன் மீது எப்போதும் கை வைக்கக் கூடாது.

2. சாப்பாடு எப்டி இருக்கு? என்று கத்தியைக் கையில் வைத்தபடி கேட்கக் கூடாது. போலவே, சாப்பிடும் ஐட்டத்தின் பெயரை சரியாகச் சொல் எனும் கடுமையான கேள்விகளைக் கேட்கக் கூடாது.

3. 'அந்தப் பழைய சோற முடிச்சிடுங்க. எப்டியும் குப்பையில தான் கொடுவேன்' என்று சொல்லவே கூடாது. தன்மானம் தரதரவென தற்கொலை செய்யும்.

4. வெளியே சாப்பிடச் சென்றால் மெனு சுதந்திரம் முழுமையாக அளிக்கப்பட வேண்டும். உனக்கு இது பிடிக்கும் இது பிடிக்காது என்று நமக்கே தெரியாத நம்மைப் பற்றிய ரகசியங்களை நமக்கே கட்டளையிடக் கூடாது.

5. டிவி ரிமோட் எனும் இயந்திரம் எப்படி இருக்கும், அதை எப்படி ஆப்பரேட் செய்வது என்று கணவன் மறந்துபோகும்படி செய்யக் கூடாது. வாரத்திற்கு ஒரு நாளாவது அதை கணவரின் கையில் தர வேண்டும்.

6. வீட்டிற்கு யாராவது வந்திருக்கும்போது அவர்கள் முன்பு மிகுந்த மரியாதையுடன் நடத்த வேண்டும். அந்த மரியாதை அவர்களுக்கு சந்தேகம் தராத விதம் இருக்க வேண்டும். ஃப்லோவில் டா என்பது சொல்லவே கூடாது.

7. ஊருக்குச் சென்றிருக்கும்போது நாம் தனியாக இருக்கும் வேலைகளில் எங்கே நிம்மதியாக இருந்துவிடுவோனோ எனும் பதட்டத்தில் அரை மணிக்கு ஒருமுறை 'நலம்?' விசாரிக்கக் கூடாது.

8. பாத்திரம் கழுவித் தர ஆரம்பித்ததும் இது தான் வாய்ப்பென்று பல வருடங்களாக கிடப்பில் இருந்த பாத்திரங்களை எல்லாம் போட்டு சின்க்கை நிரப்பக் கூடாது.

9. அரை மணி நேரம் நம்மைப் பேச விடாமல் பேசிவிட்டு, சொன்னதையெல்லாம் திருப்பிச் சொல் என்று கேட்கக் கூடாது.

10. எல்லாவற்றிற்கும் மேல்.. கணவரின் குடிப்பழக்கத்தை விமர்சிக்கும் நிலை வந்தால் சட்டரீதியாக அங்கீகரிப்பட்ட வார்த்தையான 'மதுப்பிரியர்' என்று தான் சொல்ல வேண்டும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

ஸ்ரீஜா, Dr.S.Soundarapandian and Baarushree இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

புதிய தமிழ்ப் பண்பாட்டின்படி மனைவிக்கான விதிமுறைகள்  : Empty Re: புதிய தமிழ்ப் பண்பாட்டின்படி மனைவிக்கான விதிமுறைகள் :

Post by Dr.S.Soundarapandian Fri May 12, 2023 1:13 pm

புதிய தமிழ்ப் பண்பாட்டின்படி மனைவிக்கான விதிமுறைகள்  : 3838410834 புதிய தமிழ்ப் பண்பாட்டின்படி மனைவிக்கான விதிமுறைகள்  : 3838410834 மீண்டும் சந்திப்போம்


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

புதிய தமிழ்ப் பண்பாட்டின்படி மனைவிக்கான விதிமுறைகள்  : Empty Re: புதிய தமிழ்ப் பண்பாட்டின்படி மனைவிக்கான விதிமுறைகள் :

Post by ஸ்ரீஜா Fri May 12, 2023 5:44 pm

அருமை அண்ணா !  புதிய தமிழ்ப் பண்பாட்டின்படி மனைவிக்கான விதிமுறைகள்  : 3838410834 படிக்க படிக்க என்னால் சிரிப்பை அடக்க முடியல .. சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  அனுபவமே மனிதனுக்கு நல்ல பாடத்தை கற்று தரும்...
(ஒரு வேளை  உங்க அனுபவமோ  ஆறுதல் )

"ஊருக்குச் சென்றிருக்கும்போது நாம் தனியாக இருக்கும் வேலைகளில் எங்கே நிம்மதியாக இருந்துவிடுவோனோ எனும் பதட்டத்தில் அரை மணிக்கு ஒருமுறை 'நலம்?' விசாரிக்கக் கூடாது." சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

சிவா and Baarushree இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

புதிய தமிழ்ப் பண்பாட்டின்படி மனைவிக்கான விதிமுறைகள்  : Empty Re: புதிய தமிழ்ப் பண்பாட்டின்படி மனைவிக்கான விதிமுறைகள் :

Post by T.N.Balasubramanian Fri May 12, 2023 6:09 pm

Code:
கட்டுரையை  எழுதியவர் தன்
 உண்மை பெயரை மறைத்து ராஜேஷ் என்ற
புனைபெயரில் எழுதினார்
என்றே நம்புகிறேன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

சிவா, ஸ்ரீஜா and Baarushree இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

புதிய தமிழ்ப் பண்பாட்டின்படி மனைவிக்கான விதிமுறைகள்  : Empty Re: புதிய தமிழ்ப் பண்பாட்டின்படி மனைவிக்கான விதிமுறைகள் :

Post by சிவா Fri May 12, 2023 7:50 pm

ஸ்ரீஜா wrote:அருமை அண்ணா !  புதிய தமிழ்ப் பண்பாட்டின்படி மனைவிக்கான விதிமுறைகள்  : 3838410834 படிக்க படிக்க என்னால் சிரிப்பை அடக்க முடியல .. சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  அனுபவமே மனிதனுக்கு நல்ல பாடத்தை கற்று தரும்...
(ஒரு வேளை  உங்க அனுபவமோ  ஆறுதல் )

"ஊருக்குச் சென்றிருக்கும்போது நாம் தனியாக இருக்கும் வேலைகளில் எங்கே நிம்மதியாக இருந்துவிடுவோனோ எனும் பதட்டத்தில் அரை மணிக்கு ஒருமுறை 'நலம்?' விசாரிக்கக் கூடாது." சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


நான் மட்டும் விதிவிலக்கா என்ன?

திருமணம் ஆனபிறகு இந்த அனுபவங்கள் கிடைக்க பெறவில்லை என்றால் அந்த தம்பதியர் முழுமையாக வாழவில்லை என்று அர்த்தம் கொள்ளலாம். பாடகன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

ஸ்ரீஜா and Baarushree இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

புதிய தமிழ்ப் பண்பாட்டின்படி மனைவிக்கான விதிமுறைகள்  : Empty Re: புதிய தமிழ்ப் பண்பாட்டின்படி மனைவிக்கான விதிமுறைகள் :

Post by ஸ்ரீஜா Sat May 13, 2023 12:16 am

சிவா wrote:
ஸ்ரீஜா wrote:அருமை அண்ணா !  புதிய தமிழ்ப் பண்பாட்டின்படி மனைவிக்கான விதிமுறைகள்  : 3838410834 படிக்க படிக்க என்னால் சிரிப்பை அடக்க முடியல .. சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  அனுபவமே மனிதனுக்கு நல்ல பாடத்தை கற்று தரும்...
(ஒரு வேளை  உங்க அனுபவமோ  ஆறுதல் )

"ஊருக்குச் சென்றிருக்கும்போது நாம் தனியாக இருக்கும் வேலைகளில் எங்கே நிம்மதியாக இருந்துவிடுவோனோ எனும் பதட்டத்தில் அரை மணிக்கு ஒருமுறை 'நலம்?' விசாரிக்கக் கூடாது." சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


நான் மட்டும் விதிவிலக்கா என்ன?

திருமணம் ஆனபிறகு இந்த அனுபவங்கள் கிடைக்க பெறவில்லை என்றால் அந்த தம்பதியர் முழுமையாக வாழவில்லை என்று அர்த்தம் கொள்ளலாம். பாடகன்
மேற்கோள் செய்த பதிவு: undefined

ஆமோதித்தல் ஆமோதித்தல்
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

புதிய தமிழ்ப் பண்பாட்டின்படி மனைவிக்கான விதிமுறைகள்  : Empty Re: புதிய தமிழ்ப் பண்பாட்டின்படி மனைவிக்கான விதிமுறைகள் :

Post by சிவா Sat May 13, 2023 4:38 am

மனைவியின் பார்வையில்: உலகின் Perfect Man - அவளின் அப்பா...

மிகவும் கஷ்டப்படுபவன்- அவளின் சகோதரன்

மிக அதிர்ஷ்டசாலி - அவளின் அக்கா/ தங்கையின் கணவன்மார்கள்...


உலகத்திலேயே !!!?? கஞ்சன், பொய்யன், அசடு.. Etc... etc... எல்லாம் அவளின் கணவன்...
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Baarushree இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

புதிய தமிழ்ப் பண்பாட்டின்படி மனைவிக்கான விதிமுறைகள்  : Empty Re: புதிய தமிழ்ப் பண்பாட்டின்படி மனைவிக்கான விதிமுறைகள் :

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum