புதிய பதிவுகள்
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேநீருக்காக....
Page 1 of 1 •
- நவநிதிபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 10/05/2023
தினமும் காலையில் நேரத்தோடு எழுவதெல்லாம் உன்னை சுடச்சுட ருசிக்கத்தான்...
அந்த களத்து மேட்டு வரப்புகளில் உன்னை தூக்கு வாளியில் சுமந்து கொண்டு ஓட்டமும் நடையுமாக ஓடிச்சென்று கொடுத்ததெல்லாம்...
அந்த தூக்கு வாளி மூடியில் ஊற்றி உன்னை ருசிக்கத்தான்...
பல நேரங்களில் தலைவலி பொய்யாய் வந்து போவதும் மூலிகைகளில் மூழ்கிப்போன உன்னை ருசிக்கத்தான்...
கல்லூரி காலங்களில் படிப்பதுபோல் பாவனை செய்ததெல்லாம் உன்னை ருசிக்கத்தான்...
உனக்கான தனித்துவமிக்க கடைகளில் நான் புகுந்ததெல்லாம்...
உன்னின் அத்தனை வகைகளையும் ருசிக்கத்தான்....
என் இணை பிரியா நண்பர்களையெல்லாம் உன் பிரியர்கள் ஆக்கியதெல்லாம் உன்னை ருசிக்கத்தான்...
இன்னும் ஏன்... சமையலறை வாயிலில் நான் கால் வைத்தது கூட உன்னை ருசிக்கத்தான்...
எத்தனை சிறுவர்களை சைக்கிள் பழக வைத்திருப்பாய்...
எத்தனை சாமானியனின் பசி போக்கினாய்...
எத்தனை நோய்களுக்கு மருந்தாகி இருப்பாய்...
எத்தனை இதயங்களை காத்து நிற்கிறாய்...
எத்தனை வேலையில்லாதவர்களுக்கு... வெற்றி வியாபாரமாய் மாறி போனாய்...
எத்தனை சிக்கலான சூழ்நிலைகளை கடக்க வைத்தாய்...
எத்தனை குழப்பங்களுக்கு விடை தந்தாய்...
எத்தனை வெற்றி களிப்புகளுக்கு தோள் கொடுத்தாய்....
எத்தனை நட்புகளை சேர்த்து வைத்தாய்...
எத்தனை சொந்தங்களை உறவாட வைத்தாய்...
அடை மழையில் நீ...
அடிக்கும் வெயிலிலும் நீயே...
என்றும் உனக்கு இணை நீயே...
நீ தேசிய பானமாே இ்ல்லையோ...
ஆனால் நீ எங்கள் உணர்வில் உறவில் கலந்துவிட்ட எங்கள் "நேச பானம்"

ஸ்ரீஜா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- நவநிதிபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 10/05/2023
இவ்வரங்கம் அதிர தமிழ் உலவுவதை கண்டு... அந்நொடியிலேயே உள்நுழைந்துவிட்டேன் ஈகரையில்...
பற்பல கவிதைகளையும் கட்டுரைகளையும் கண்டு... சுற்றுப்புறம் மறந்தேன்...
என்னையும் இத்தளத்தில் இணைத்துக்கொண்டதற்கு மிக்க நன்றி...
பற்பல கவிதைகளையும் கட்டுரைகளையும் கண்டு... சுற்றுப்புறம் மறந்தேன்...
என்னையும் இத்தளத்தில் இணைத்துக்கொண்டதற்கு மிக்க நன்றி...
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
ஆஹா, தேநீருக்கு தித்திக்கும் கவிதை அருமை.
சிறுவயதில் தேநீருக்குள் முறுக்கு, மிக்சர் என என்ன வீட்டில் உள்ளதோ அவற்றை உள்ளே அள்ளிப்போட்டு குடித்து முடித்ததும் அடியில் இருக்கும் அவற்றை அள்ளி சாப்பிடும் சுகமே அலாதிதான்...
காய்ச்சல் வந்தால் மருந்து வேண்டாம் டீயும் பண்ணும் வேண்டும் என்று அடம்பிடித்த அழகியநாட்களை உங்கள் கவிதை மூலம் நினைவுபடுத்தி விட்டீர்கள்.

ஸ்ரீஜா and நவநிதி இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- நவநிதிபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 10/05/2023
மேற்கோள் செய்த பதிவு: undefinedசிவா wrote:ஆஹா, தேநீருக்கு தித்திக்கும் கவிதை அருமை.
சிறுவயதில் தேநீருக்குள் முறுக்கு, மிக்சர் என என்ன வீட்டில் உள்ளதோ அவற்றை உள்ளே அள்ளிப்போட்டு குடித்து முடித்ததும் அடியில் இருக்கும் அவற்றை அள்ளி சாப்பிடும் சுகமே அலாதிதான்...
காய்ச்சல் வந்தால் மருந்து வேண்டாம் டீயும் பண்ணும் வேண்டும் என்று அடம்பிடித்த அழகியநாட்களை உங்கள் கவிதை மூலம் நினைவுபடுத்தி விட்டீர்கள்.
மிக்க நன்றி...
நவநிதி wrote:இவ்வரங்கம் அதிர தமிழ் உலவுவதை கண்டு... அந்நொடியிலேயே உள்நுழைந்துவிட்டேன் ஈகரையில்...
பற்பல கவிதைகளையும் கட்டுரைகளையும் கண்டு... சுற்றுப்புறம் மறந்தேன்...
என்னையும் இத்தளத்தில் இணைத்துக்கொண்டதற்கு மிக்க நன்றி...
மிக்க மகிழ்ச்சி @நவநிதி
தங்களின் பங்களிப்பை ஈகரையில் வழங்க முன்வந்தமைக்கு நன்றி.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
காபி (COPY ) அடிக்காது
காப்பிதனின் பெருமைதனை
கவிதையாக குடித்தவரே
மன்னிக்க......
கவிதையாக வடித்தவரே
வருக வருக எனவே
வரவேற்கிறேன் நவநிதியை
தொடர்ந்து கவிதனை தரவும்.
@நவநிதி
காப்பிதனின் பெருமைதனை
கவிதையாக குடித்தவரே
மன்னிக்க......
கவிதையாக வடித்தவரே
வருக வருக எனவே
வரவேற்கிறேன் நவநிதியை
தொடர்ந்து கவிதனை தரவும்.
@நவநிதி
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நவநிதி இந்த பதிவை விரும்பியுள்ளார்
- நவநிதிபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 10/05/2023
மேற்கோள் செய்த பதிவு: undefinedT.N.Balasubramanian wrote:காபி (COPY ) அடிக்காது
காப்பிதனின் பெருமைதனை
கவிதையாக குடித்தவரே
மன்னிக்க......
கவிதையாக வடித்தவரே
வருக வருக எனவே
வரவேற்கிறேன் நவநிதியை
தொடர்ந்து கவிதனை தரவும்.
@நவநிதி
மிக்க நன்றி....
- Anthony rajஇளையநிலா
- பதிவுகள் : 279
இணைந்தது : 10/09/2023
காப்பி எப்படி இப்புடி ரசிச்சு
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1