புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் விடுதலை ஏது? Poll_c10பெண் விடுதலை ஏது? Poll_m10பெண் விடுதலை ஏது? Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
பெண் விடுதலை ஏது? Poll_c10பெண் விடுதலை ஏது? Poll_m10பெண் விடுதலை ஏது? Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் விடுதலை ஏது? Poll_c10பெண் விடுதலை ஏது? Poll_m10பெண் விடுதலை ஏது? Poll_c10 
181 Posts - 77%
heezulia
பெண் விடுதலை ஏது? Poll_c10பெண் விடுதலை ஏது? Poll_m10பெண் விடுதலை ஏது? Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
பெண் விடுதலை ஏது? Poll_c10பெண் விடுதலை ஏது? Poll_m10பெண் விடுதலை ஏது? Poll_c10 
10 Posts - 4%
prajai
பெண் விடுதலை ஏது? Poll_c10பெண் விடுதலை ஏது? Poll_m10பெண் விடுதலை ஏது? Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
பெண் விடுதலை ஏது? Poll_c10பெண் விடுதலை ஏது? Poll_m10பெண் விடுதலை ஏது? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பெண் விடுதலை ஏது? Poll_c10பெண் விடுதலை ஏது? Poll_m10பெண் விடுதலை ஏது? Poll_c10 
3 Posts - 1%
Barushree
பெண் விடுதலை ஏது? Poll_c10பெண் விடுதலை ஏது? Poll_m10பெண் விடுதலை ஏது? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பெண் விடுதலை ஏது? Poll_c10பெண் விடுதலை ஏது? Poll_m10பெண் விடுதலை ஏது? Poll_c10 
2 Posts - 1%
nahoor
பெண் விடுதலை ஏது? Poll_c10பெண் விடுதலை ஏது? Poll_m10பெண் விடுதலை ஏது? Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
பெண் விடுதலை ஏது? Poll_c10பெண் விடுதலை ஏது? Poll_m10பெண் விடுதலை ஏது? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் விடுதலை ஏது?


   
   

Page 1 of 2 1, 2  Next

திருமதி.திவாகரன்
திருமதி.திவாகரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023

Postதிருமதி.திவாகரன் Mon May 08, 2023 11:03 pm

பெண் விடுதலை

என் நண்பர் ஒருவர் சொன்னார் பெண் விடுதலை என்பது பெண்கள் தனித்து நின்று முடிவுகளை எடுப்பது என்று. இது சரியா என்பது என் கேள்வி? ஏது விடுதலை? (எண்டு)  என்று  நமக்குள்ளே விடையை சிந்திப்போம். தனித்து சுயமாக சிந்தித்து செயல் படுவது விடுதலை (எண்டு) என்று எண்ணினால் நம்மை போல அடி முட்டாள் உலகிலே இல்லை எண்டு சொல்லுவேன்.

அக்காலத்திலும் சரி இக்காலதிலும் சரி நம் (பன்பாடு )(முத்தோர் ) நம் பண்பாடு மூத்தோர் சொற்படி நட (எண்டே) என்றே போதிக்கின்றது. அதன்படி (நாம்மில்) நம்மில் பலர் அதை பின் (பற்றுகிரோம்.) பற்றுகிறோம் பின் எப்படி ஆணோ பெண்ணோ தனித்து செயல்படுவது. இங்கு ஆணும் பெண்ணும் பல சுழ் நிலையில் ஒன்றாக தான் (நடாத) நடத்த படுகின்றார்கள். ஆண்களின் தேவைகள் குறைவாக இருந்ததாலும் அவர்களின் மேல் எந்த வகையான நிர்பந்தமும் இல்லாததால் அவர்கள் தனித்து இயங்க முயன்றனர். இன்று வெற்றியும் அடைந்துவிட்டனார்.

ஆனால் பெண்கள் கருவுற்று பிள்ளை பெறுவதால், அதன் மூலம் இனம் பெருகுவதால். ஆண் தன் இனம் பெருக வேண்டும் என்று ஆசை கொண்டு பெண்கள் மீது பல நிர்பந்தங்களை சுமற்றியதால் பெண்கள் தனித்து இயங்க முடிவதில்லை. பெண் உடலாலும் பல அசொரியங்களை சந்திப்பத்தால் தன் தடைகளை களைந்து முன் செல்ல முடியவில்லை. (இதற்க்கு) இதற்கு என்னதான் வழி? (எண்டு) என்று என்றா (ற)வது சிந்தித்தது உண்டா?
நம்மில் பலர் ஆண்களிடம் (போறடுகிறோம்) போராடுகிறோம்  பலன் தான் (பூசியம்.)  பூஜ்யம்

பெண்களின் விடுதலை முதலில் நமக்குள்ளிருந்து வரவேண்டும். நம்மீது சமுதாயம் தினிக்கும்  திணிக்கும் கட்டுப்பாடுகளில் இருந்து வெளி வரவேண்டும். அதற்காக (சுய ஒலுக்கம் துளைக்க)  சுய ஒழுக்கம் தொலைக்க கூறவில்லை. மனித குலத்திற்கான அடிப்படை இயல்பை மறக்காது பண்போடும் நெறியோடும் வாழ வேண்டும். உன்னை நீ (புணிதம்)  புனிதம் என்று நம்பகூடாது. உடல் ஒரு கோயில் தான் அதற்கான அர்த்தம் குளிர்த்து அக கழிவை அகற்றி இருப்பதாகும். கற்பு என்ற ஒன்று பெண்ணுக்கு மட்டும் உரியது இல்லை அதோடு அது உடல் சார்ந்தது மட்டும் அல்ல. மனதாலும் பிறர் மீது ஆசையோ, (போராமையோ)  பொறாமை அற்று வாழ்தல்.

நீ உன் பண்புகளை சரிவர வளர்த்தால், பிறரிடம் உன் மீதான நம்பிக்கையை வளர்த்தால், பிறர் பேசும் அவசொல்லை மனதில் பதிக்காமல், நேர்மையோடு வாழுதல் நமது விடுதலையின் முதல் படியாகும். உனக்கான அறிவை வளர்க்க தேவைபடும் கல்வியை மறுப்பவரிடம் இருந்து விடுதலை அடைவது பெண் விடுதலையின் அடுத்த படியாகும். வருமானம் (இட்டும்) ஈட்டும் போது நம்மிடம் வாங்கும் வேலைக்கு ஏற்(ற)றாற் போல் வருமானம் (பெருதல்) பெறுதல்  மற்றோர் படியாகும்.

இவற்றை கடந்து நம் முன் நம் விடுதலையிற்கு இருக்கும் சவால் பிறர் எண்ணத்திற்கு தரும் மதிப்பு. பிறரின் நியாயமான ஆசையை உண்ர்வை மதிப்பது மனித இயல்பு. ஆனால் நீங்கள் பெண் என்பதால் அவ சொல்லால் வீழ்த்த நினைக்கும் ஆணோ பெண்ணோ முன் (வீ} விழாமல் இருக்க பழகுவதே பெண் விடுதலை. உங்களை மட்டம் தட்டும் ஆணோ பெண்ணின் முன்னே  உங்கள் அறிவு குண்மும் மேண்மையாக இருக்க செய்வதே பெண் விடுதலை.

(நிச்சையம்)நிச்சயம் அது ஆண்களிடம் இருந்து பெற வேண்டியதில்லை. அது நமது (பழய கொற்பாடில்) பழைய கோட்பாட்டில் இருந்து பல துருபிடித்த கொள்கையை அகற்றும் செயலினால் விளைபவை. தெளிவான அறிவோடு நமக்கான விடுதலை மறுக்கபடும் போதும், மறுக்கபடும் இடத்திலும் மட்டுமே விடுதலை தேடுவோம். பெண்ணியம் புரிந்து பெண்ணியம் பேசுவோம்.

பிழை இருப்பின் திருத்தவும்

திருமதி
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சிவா, ஸ்ரீஜா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Tue May 09, 2023 12:22 pm

தனக்கு கிடைத்த சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தி மற்றவர்க்கும் பயனுள்ள படி நடந்துகொள்வதும், தடைகள் வரும்போது அதை எதிர்கொண்டு தன் திறமையை வளர்த்து உயர்வதுமே பெண் விடுதலை ...

பெண்ணியம் பேசுதல், பெண்ணுரிமை என்ற பெயரில் தான் எது செய்தலும் சரி என்ற மனப்போக்கு தற்போது  ஒரு சில பெண்களிடம் மேலோங்கி உள்ளது........ இதுவும் பெண் விடுதலைக்கு மிகப்பெரிய தடை கல் ஆகும்.

தன்னை தானே உணர்ந்து... தன் தனி திறமையை வளர்த்துக்கொண்டு முன்னேற்றத்தை பற்றி சிந்திக்கும் பெண்களே தங்கள் விடுதலைக்கான வாசலை அடைந்தவர்கள் ஆவார்கள் ....
ஸ்ரீஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஸ்ரீஜா



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

சிவா and திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

திருமதி.திவாகரன்
திருமதி.திவாகரன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 08/05/2023

Postதிருமதி.திவாகரன் Tue May 09, 2023 1:55 pm

ஸ்ரீஜா wrote:தனக்கு கிடைத்த சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தி மற்றவர்க்கும் பயனுள்ள படி நடந்துகொள்வதும், தடைகள் வரும்போது அதை எதிர்கொண்டு தன் திறமையை வளர்த்து உயர்வதுமே பெண் விடுதலை ...

பெண்ணியம் பேசுதல், பெண்ணுரிமை என்ற பெயரில் தான் எது செய்தலும் சரி என்ற மனப்போக்கு தற்போது  ஒரு சில பெண்களிடம் மேலோங்கி உள்ளது........ இதுவும் பெண் விடுதலைக்கு மிகப்பெரிய தடை கல் ஆகும்.

தன்னை தானே உணர்ந்து... தன் தனி திறமையை வளர்த்துக்கொண்டு முன்னேற்றத்தை பற்றி சிந்திக்கும் பெண்களே தங்கள் விடுதலைக்கான வாசலை அடைந்தவர்கள் ஆவார்கள் ....
மேற்கோள் செய்த பதிவு: undefined

சரியான கருத்து சகோதரி 😊

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Tue May 09, 2023 2:53 pm

திருமதி.திவாகரன் wrote:
ஸ்ரீஜா wrote:தனக்கு கிடைத்த சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தி மற்றவர்க்கும் பயனுள்ள படி நடந்துகொள்வதும், தடைகள் வரும்போது அதை எதிர்கொண்டு தன் திறமையை வளர்த்து உயர்வதுமே பெண் விடுதலை ...

பெண்ணியம் பேசுதல், பெண்ணுரிமை என்ற பெயரில் தான் எது செய்தலும் சரி என்ற மனப்போக்கு தற்போது  ஒரு சில பெண்களிடம் மேலோங்கி உள்ளது........ இதுவும் பெண் விடுதலைக்கு மிகப்பெரிய தடை கல் ஆகும்.

தன்னை தானே உணர்ந்து... தன் தனி திறமையை வளர்த்துக்கொண்டு முன்னேற்றத்தை பற்றி சிந்திக்கும் பெண்களே தங்கள் விடுதலைக்கான வாசலை அடைந்தவர்கள் ஆவார்கள் ....
மேற்கோள் செய்த பதிவு: undefined

சரியான கருத்து சகோதரி 😊
மேற்கோள் செய்த பதிவு: undefined
பெண் விடுதலை ஏது? 1571444738 புன்னகை

T.N.Balasubramanian, Dr.S.Soundarapandian and திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 09, 2023 7:14 pm

தடை கல்லை அறிந்து 

தடைகளை  தவிர்த்து 

முன்னேறவேண்டும் 

பெண்களுக்கும் ஆண்களுக்கும் பொருந்தும்.

பெண் விடுதலை ஏது? 3838410834 பெண் விடுதலை ஏது? 103459460



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஸ்ரீஜா and திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Tue May 09, 2023 7:26 pm

T.N.Balasubramanian wrote:தடை கல்லை அறிந்து 

தடைகளை  தவிர்த்து 

முன்னேறவேண்டும் 

பெண்களுக்கும் ஆண்களுக்கும் பொருந்தும்.

பெண் விடுதலை ஏது? 3838410834 பெண் விடுதலை ஏது? 103459460
[url=https://eegarai.darkbb.com/t180252-topic#undefined]மேற்கோள் செய்த பதிவு: undefined[/

தங்களது கருத்து என்னை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது... ஐயா நன்றிகள் கோடி... நன்றி



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed May 10, 2023 11:58 am

பெண்ணியம் பேசுவோர் தங்களிடமிருந்து முதலில் அகற்ற வேண்டியது - மூடநம்பிக்கை!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 10, 2023 5:31 pm

Dr.S.Soundarapandian wrote:பெண்ணியம் பேசுவோர் தங்களிடமிருந்து முதலில் அகற்ற வேண்டியது  -  மூடநம்பிக்கை!
மேற்கோள் செய்த பதிவு: undefined


அய்யா எனக்கு  இதில்  சிறு கருத்து  வேறுபாடு உண்டு.

மூடநம்பிக்கை என்பதை தவிர்த்து, 

அவநம்பிக்கையை அகற்றவேண்டும் என்பது என்னளவில் பொருத்தமானது என்றே எண்ணுகிறேன்.


@Dr.S.Soundarapandian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஸ்ரீஜா and திருமதி.திவாகரன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 10, 2023 6:35 pm

Be valuable not available - பெண்களுக்கு ஆண்கள் கூறும் அறிவுரை இதுதான்.

கேவலமாக உடையணிந்து கொண்டு, உன் பார்வையில் தவறு உள்ளது, என் மீது தவறு இல்லை என்ற பெண்ணியம் எந்த ஆண்களாலும் மதிக்கப்படுவதில்லை.

சமுதாயம் பெண்கள் மீது இன்றைய நிலையில் எந்தவிதமான கட்டுப்பாடுகளையம் விதிக்கவில்லை.

எந்த ஆணும் தன காதலிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொலை செய்யவில்லை.

இரண்டாவது காதலன் கிடைத்ததும் முதல் காதலனை நாடு ரோட்டில் நிர்வாணமாக்கி அடித்து நொறுக்கும் பெண்கள் வாழும் காலம் இது.

திருமணம் ஆனதும் கணவனை அடிமையாக்கும் பெண்கள் வாழும் காலத்தில் எழுத வேண்டிய தலைப்பு ஆண்கள் விடுதலை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 10, 2023 6:49 pm

கள்ளக்காதல் மோகத்தில் பிஞ்சு குழந்தையை தாயும், கள்ளக்காதலனும் சேர்ந்து அடித்து கொன்றனர்

இந்த பெண்ணுக்கு கணவனிடம் இருந்து விடுதலை வேண்டும், அதுதானே... கோபம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக