ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலையில் காயத்துடன் சென்ற சிறுவனுக்கு தையலுக்கு பதில் `Fevikwik

2 posters

Go down

 தலையில் காயத்துடன் சென்ற சிறுவனுக்கு தையலுக்கு பதில் `Fevikwik  Empty தலையில் காயத்துடன் சென்ற சிறுவனுக்கு தையலுக்கு பதில் `Fevikwik

Post by சிவா Sun May 07, 2023 4:25 pm

 தலையில் காயத்துடன் சென்ற சிறுவனுக்கு தையலுக்கு பதில் `Fevikwik  Vikatan%2F2023-05%2F925ebddf-464f-4b75-b841-d1757c3d9548%2FUntitled_design.jpg?rect=0%2C0%2C1920%2C1080&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1

பணியிலிருந்த மருத்துவர், ஊழியர்கள் காயம் ஏற்பட்ட இடத்தில் தையல் போட்டு சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக `ஃபெவிகுவிக்' பூசி ஒட்டி அனுப்பிவைத்ததாகச் சொல்லப்படுகிறது.

தெலங்கானா மாநிலம், ஜோகுலம்பா கத்வேல் மாவட்டத்திலுள்ள அலம்பூர் நகரைச் சேர்ந்தவர் வம்சி கிருஷ்ணா. விவசாயியான இவருக்கு பிரணவ் என்ற மகன் இருக்கிறான். அண்மையில் விளையாடும்போது கீழே விழுந்ததில், சிறுவன் பிரணவுக்குக் கண் புருவம் பகுதியில் காயம் ஏற்பட்டிருகிறது. அதனால் சிகிச்சைக்காக வம்சி கிருஷ்ணா தன்னுடைய மகனை, அந்தப் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்குப் பணியிலிருந்த மருத்துவர், ஊழியர்கள் காயம் ஏற்பட்ட இடத்தில் தையல் போட்டு சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக `ஃபெவிகுவிக்' பூசி ஒட்டி அனுப்பிவைத்ததாகச் சொல்லப்படுகிறது.

கண் புருவத்தில் தையல் போட்டு சிகிச்சை அளிக்காமல், அந்தப் பகுதி ஒட்டப்பட்டிருப்பதால் சந்தேகமடைந்த வம்சி கிருஷ்ணா, மகனை மற்றொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கு பிரணவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருடைய புருவத்தை `ஃபெவிகுவிக்' மூலம் ஒட்டியிருப்பதைக் கண்டறிந்தனர். மேலும், உடனே அதை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து சிறுவனின் கண் புருவம் பகுதியைச் சரி செய்திருக்கின்றனர். இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக சிறுவனின் தந்தை வம்சி கிருஷ்ணா, போலீஸிடம் புகாரளித்தார். அதன்பேரில், அங்கு விரைந்த போலீஸார், சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்குச் சீல்வைத்தனர். தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

விகடன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தலையில் காயத்துடன் சென்ற சிறுவனுக்கு தையலுக்கு பதில் `Fevikwik  Empty Re: தலையில் காயத்துடன் சென்ற சிறுவனுக்கு தையலுக்கு பதில் `Fevikwik

Post by T.N.Balasubramanian Mon May 08, 2023 7:05 pm

ஃ பெவி குவிக் ஒட்டிய கைகளுக்கு, ஃ பெவி குவிக் மூலம் 
கைகளை ஒட்டினால்தான், வருங்காலத்தில் இம்மாதிரி 
சிகிச்சை செய்யமுடியாது.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics
» காயத்துடன் தவித்த வெளிநாட்டு பறவை
» கர்நாடக சொகுசு விடுதியில் காங்., எம்.எல்.ஏ.,க்கள் அடிதடி; காயத்துடன் ஒருவர் அப்பல்லோவில் அனுமதி
» மகள் திருமணம் நின்றது காயத்துடன் தப்பிய தாய் கண்ணீர்
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
» இரும்பு வேலிக்குப் பதில் ரோஜா செடி: போலீஸார் நடவடிக்கைக்கு விவசாயிகளின் நல்லெண்ண பதில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum