புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
துண்டு -முழுமையாக /பாதுகாப்பாக உபயோகித்தல்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
தினமும் காலையில் குளித்துவிட்டு உடலை துடைக்கும் அதே டவலால் முகத்தையும் துடைத்துவிட்டு அந்த டவலை அப்படியே ரூமில் ஒரு ஓரமாக போடுவது தான் நாம் எல்லோரும் செய்யும் தவறு. ஆனால் அப்படி நாம் பயன்படுத்தும் டவல் எவ்வளவு ஆபத்து என்று யாருக்கும் தெரிவதில்லை. வாங்க... இப்பவாச்சும் தெரிஞ்சிக்கலாம்.
![துண்டு -முழுமையாக /பாதுகாப்பாக உபயோகித்தல் Samayam-tamil-100131419](https://static.langimg.com/thumb/100131419/samayam-tamil-100131419.jpg?imgsize=85149&width=700&height=525&resizemode=75)
டவல் பயன்படுத்துவது எவ்வளவு முக்கியமோ அதேபோல அதை எப்படி பயன்படுத்த வேண்டும், எப்படி பயன்படுத்த கூடாது, அது என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்கும் என்பது பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிக அடிப்படையான விஷயம். குறிப்பாக சருமத்தில் அது நிறைய விளைவுகளை ஏற்படுத்தும்.
[size=23]அழுக்கு குளியல் துண்டினால் ஏற்படும் தோல் பிரச்சனைகள்
![துண்டு -முழுமையாக /பாதுகாப்பாக உபயோகித்தல் Samayam-tamil-100131443](https://static.langimg.com/thumb/100131443/samayam-tamil-100131443.jpg?width=680&resizemode=3)
ஒரே டவலை நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தக் கூடாது.
நாம் உடுத்தும் ஆடைகளை ஒரு முறை பயன்படுத்திய பிறகு துவைக்கிறோம். ஆனால் டவலை அப்படி செய்வதில்லை. ஒவ்வொரு முறையும் துவைக்கத் தேவையில்லை என்றாலும் அடிக்கடி துவைக்க வேண்டியது அவசியம்.
இல்லையென்றால் அதனால் பல வகையான சருமப் பிரச்சனைகள் வரக்கூடும்.
குளித்துவிட்டு சுத்தமான உடலை துவட்டினாலும் சில முறை பயன்படுத்தியதும் அந்த டவல் ஏன் பயங்கர அழுக்காக தெரிகிறது என்று தெரியுமா? அதற்கு அதில் வளரும் பாக்டீரியாக்கள் தான் காரணமாம்.
[/size]
பாக்டீரியா வளர்ச்சி
![துண்டு -முழுமையாக /பாதுகாப்பாக உபயோகித்தல் Samayam-tamil-100131439](https://static.langimg.com/thumb/100131439/samayam-tamil-100131439.jpg?width=680&resizemode=3)
ஈகோலி பாக்டீரியாக்கள் அதிகமாக குளியலறைகளில் வளர்வதாகவும் அவற்றில் 14 சதவீதம் பாத் டவல்களில் இருப்பதாக பல்வேறு ஆய்வுகளில் கூறப்படுகிறது.
இந்த ஈகோலி பாக்டீரியாக்கள் என்பவை நம்முடைய செரிமான மண்டலத்தை பாதிக்கும். மலத்தின் வழியே பரவக்கூடிய மோசமான பாக்டீரியாக்களில் இதுவும் ஒன்று.
டவலை நாம் அடிக்கடி துவைக்காத போதும் அல்லது குளித்துவிட்டு சரியாக காய வைக்காத போதும் இந்த வகை பாக்டீரியாக்கள் வேகமாக செழித்து வளர்கின்றனவாம்.
குறைந்தபட்சம் ஒரு டவலை 3-5 முறை பயன்படுத்திய பிறகாவது துவைத்துவிட வேண்டுமாம்.
அழுக்கு துண்டுகள்
![துண்டு -முழுமையாக /பாதுகாப்பாக உபயோகித்தல் Samayam-tamil-100131437](https://static.langimg.com/thumb/100131437/samayam-tamil-100131437.jpg?width=680&resizemode=3)
சருமத்திற்குப் பயன்படுத்தும் துண்டுகள் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.
அதனால் உடம்பிற்கு பயன்படுத்தும் பாத் டவலையும் முகத்தை துடைக்க பயன்படுத்தும் டவலையும் ஒன்றாக பயன்படுத்தாதீர்கள். இரண்டுக்கும் வெவ்வேறு துண்டுகளை பயன்படுத்துங்கள்.
பாத் டவலில் உள்ள அதிகப்படியான ஈரப்பதத்தால் மிக எளிதாக பாக்டீரியாக்கள் வளர்ச்சி இருக்கலாம். அதே டவலை முகத்துக்கு பயன்படுத்தும் போது முகப்பருக்கள் உள்ளிட்ட நிறைய தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
டவலின் மெட்டீரியலால் ஏற்படும் விளைவு
![துண்டு -முழுமையாக /பாதுகாப்பாக உபயோகித்தல் Samayam-tamil-100131434](https://static.langimg.com/thumb/100131434/samayam-tamil-100131434.jpg?width=680&resizemode=3)
முகத்திற்கும் சருமத்திற்கும் பய்னபடுத்துகிற டவல் எப்போதும் மென்மையானதாக இருக்க வேண்டும். னடினமான மெட்டீரியல்கள் கொண்ட டவலைப் பயன்படுத்தக் கூடும்.
அப்படி கடினமான தன்மைகள் கொண்ட டவலை பயன்படுத்தும் போது அது சருமத்தை அதிகப்படியாக வறட்சி அடையச் செய்வதோடு சருமத்தில் எரிச்சல், அரிப்பு, சருமச் சிவத்தல் போன்ற பிரச்சினைகளை உண்டாக்கக் கூடும். தோலழற்சி மற்றும் மோசமான நிலைக்கு வழிவகுக்கும்.
டவல் அருகில் இல்லாத போது
![துண்டு -முழுமையாக /பாதுகாப்பாக உபயோகித்தல் Samayam-tamil-100131432](https://static.langimg.com/thumb/100131432/samayam-tamil-100131432.jpg?width=680&resizemode=3)
டவல் அல்லது டிஸ்யூ அருகில் இல்லாத சமயங்களில் அதற்கு பதிலான காட்டன் ஸ்கார்ப் அல்லது ஃபேஷியல் ஷீட்கள் (டிஸ்யூ) இருந்தால் அதை வைத்து முகத்தைச் சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் அந்த .ஃபேஷியல் ஷீட்டை கூட கவனமாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அது ஒவ்வொரு சருமத்தினருக்கும் ஏற்ற வகையில் வெவ்வேறு தன்மைகளில் கிடைக்கிறது. சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் மாற்றி பயன்படுத்தும் போது பருக்கள் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
நன்றி சமயம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|