புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வந்தே பாரத் --ரயிலில் செல்ல சில முக்கிய விதிமுறைகள்.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்ய போறீங்களா?
டிக்கெட் எடுக்குறதுக்கு முன்னாடி இதை படிங்க..
முக்கியம்
சென்னை: வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்பவர்கள் அந்த ரயிலுக்கு என்று இருக்கும் முக்கியமான சில விதிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும். சமீபத்தில் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும்.
இந்த ரயில் மக்கள் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை - கோவை இடையே பயணிகள் அதிக அளவில் பயணிக்கும் நிலையில் வந்தே பாரத் ரயில் சேவைக்கான டிக்கெட் வரிசையாக இந்த மாதம் முழுக்க பல சீட்களுக்கு புக் செய்யப்பட்டு உள்ளது.
அந்த அளவிற்கு மக்கள் இந்த ரயிலில் செல்ல தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ரயில்கள் புதன்கிழமை தவிர வாரத்தின் பிற 6 நாட்களும் இருமார்க்கமாக இயங்க உள்ளது. சராசரியாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் 8 ஏசி பெட்டிகளுடன் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 536 இருக்கைகள் இருக்கும். அதன்பிறகு பெட்டிகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்படும். இதேபோல் இந்தியா முழுக்க பல மாவட்டங்களில், மாநிலங்களில் வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்டு உள்ளது.
வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்பவர்கள் அந்த ரயிலுக்கு என்று இருக்கும் முக்கியமான சில விதிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
முக்கிய விதிகள்:
1. இந்த ரயிலில் எந்த விதமான சலுகை கட்டணமும் கிடையாது. குழந்தைகளுக்கு குறைந்த கட்டணம் கிடையாது. வயது வந்தோருக்கான முழு கட்டண டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.
2. இந்த ரயிலில் மூத்த குடிமக்கள் / திவ்யாங் / பத்திரிகையாளர் சலுகை டிக்கெட் முன்பதிவு கிடையாது.
3. வந்தே பாரத் ரயில்களுக்கான முன்பதிவு, ரத்துசெய்தல் மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுதல் ஆகிய விதி முறைகள் சதாப்தி ரயில்களுக்கான விதிகளை போலவே இருக்கும்.
4. முன்பதிவு செய்யும் கேட்டரிங் சேவைகளை தேர்வு செய்ய முடியும்.
5. முன் கூட்டியே கேட்டரிங் சேவையைத் தேர்வு செய்யாத ஒரு பயணி, பின்னர் அதே வந்தே பாரத் ரயிலில் உணவை வாங்க முடிவு செய்தால், சாதாரண கேட்டரிங் கட்டணங்களுடன் கூடுதலாக ரூ.50/- கட்டணம் செலுத்தி உணவு பெறலாம். .
6. பொது மற்றும் தட்கல் கோட்டாவைத் தவிர வேறு எந்த கோட்டா இல்லை.
7. . எம்.பி.க்கள், எம்.எல்.ஏ கூப்பன்கள், பிற கூப்பன்கள், ராணுவ/பாராமிலிட்டரி வாரண்ட்கள் போன்றவற்றின் பாஸ்கள், ரயில்வே துறைக்கு முழுமையாக திருப்பிச் செலுத்தக்கூடிய கட்டணத்துடன் கூடிய பாஸ்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
8. வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் காலை உணவுக்கான விலை ரூ. 205. பிற்பகல் உணவு ரூ. 205. மாலை நேர சிற்றுண்டி ரூ. 155. இரவு நேர உணவு ரூ 294. இதன் மேல் ஜிஎஸ்டி கட்டணம் விதிக்கப்படும்.
9. இந்த ரயிலில் மொத்தமாக பல்க் முன்பதிவு செய்ய முடியும்.
10. ரயில்வே ஊழியர்களுக்கான பாஸ்களில் பிரத்தியேகமாக டிக்கெட் முன்பதிவு அனுமதிக்கப்படுகிறது.
11. ரயிலில் ஊழியர்களுக்கான பாஸ் தவிர மற்ற ரயில்வே தொடர்பான பாஸ்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
நன்றி தட்ஸ்தமிழ்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா, Dr.S.Soundarapandian, vraman and கிஷ்டப்பன் லோகநாதன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
“வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் காலை உணவுக்கான விலை ரூ. 205. பிற்பகல் உணவு ரூ. 205. மாலை நேர சிற்றுண்டி ரூ. 155. இரவு நேர உணவு ரூ 294. இதன் மேல் ஜிஎஸ்டி கட்டணம் விதிக்கப்படும்.” -
ஜிஎஸ்டி யையாவது தவிர்க்கக் கூடாதா?
ஜிஎஸ்டி யையாவது தவிர்க்கக் கூடாதா?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
வந்தே பாரத் ரயில்களில் 25% வரை கட்டணம் குறையும்
வந்தே பாரத் உட்பட அனைத்து ரயில்களின் ஏ.சி நாற்காலி கார்கள் (Chair Car) மற்றும் எக்சிகியூட்டிவ் வகுப்புகள் (Executive class) மற்றும் அனுபூதி மற்றும் விஸ்டாடோம் பெட்டிகள் கொண்ட ரயில்களின் கட்டணங்கள் இருக்கைகள் நிரம்பும் அளவைப் பொறுத்து 25 சதவீதம் வரை குறைக்கப்படும் என்று ரயில்வே வாரிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணங்கள் போட்டி போக்குவரத்து முறைகளைப் பொறுத்தது.
இருக்கை வசதிகளைப் பயன்படுத்துவதை மேம்படுத்தும் நோக்கில், ஏ.சி இருக்கைகள் கொண்ட ரயில்களில் தள்ளுபடி கட்டணத் திட்டங்களை அறிமுகப்படுத்த ரயில்வே மண்டலங்களின் முதன்மை தலைமை வணிக மேலாளர்களுக்கு அதிகாரங்களை வழங்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
“இந்தத் திட்டம், அனுபூதி மற்றும் விஸ்டாடோம் பெட்டிகள் உட்பட, ஏ.சி இருக்கை வசதி கொண்ட அனைத்து ரயில்களின் ஏ.சி சேர் கார் மற்றும் எக்சிகியூட்டிவ் வகுப்புகளுக்குப் பொருந்தும்,” என்று ரயில்வே வாரிய உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
“தள்ளுபடியின் அளவு அடிப்படைக் கட்டணத்தில் அதிகபட்சம் 25 சதவீதம் வரை இருக்கும். முன்பதிவு கட்டணம், அதிவிரைவு கூடுதல் கட்டணம், ஜி.எஸ்.டி போன்ற பொருந்தக் கூடிய பிற கட்டணங்கள், தனித்தனியாக விதிக்கப்படும். இருக்கை நிரம்பும் அடிப்படையில் ஏதேனும் ஒரு வகுப்பில் அல்லது அனைத்து வகுப்புகளிலும் தள்ளுபடி வழங்கப்படலாம்,” என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 30 நாட்களில், “50 சதவீதத்திற்கும் குறைவான இருக்கைகள் நிரப்புதலைக் கொண்ட வகுப்புகளைக் கொண்ட ரயில்கள் (தள்ளுபடி வழங்கப்படும் பிரிவுகளைப் பொறுத்து தொடக்கம் முதல் இறுதி வரை அல்லது சில குறிப்பிட்ட இடைநிலை/ பிரிவுகளில்) கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும்” என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. தள்ளுபடியின் அளவை தீர்மானிக்கும் போது போட்டி போக்குவரத்து முறைகளின் கட்டணங்கள் அளவுகோலாக இருக்கும், என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
பயணத்தின் முதல் மற்றும்/அல்லது கடைசிக் கட்டம் மற்றும்/அல்லது இடைநிலைப் பிரிவுகள் மற்றும்/அல்லது தொடக்கம் முதல் இறுதி வரையிலான பயணத்திற்கு, அந்த முக்கிய இடைநிலை/ பிரிவு/ இறுதி ஆகியவற்றில் இருக்கைகள் 50 சதவீதத்திற்கும் குறைவாக நிரம்பி இருந்தால், தள்ளுபடி வழங்கப்படலாம்.
“தள்ளுபடி உடனடியாக அமலுக்கு வரும். எவ்வாறாயினும், ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணம் திரும்பக் கொடுக்கப்படாது,” என்று உத்தரவு கூறியது.
ரயில்களில் குறிப்பிட்ட வகுப்பில் ஃப்ளெக்சி கட்டணம் பொருந்தும் மற்றும் இருக்கை நிரம்புதல் குறைவாக இருக்கும் பட்சத்தில், நிரப்புதலை அதிகரிப்பதற்கான நடவடிக்கையாக இந்தத் திட்டத்தை முதலில் திரும்பப் பெறலாம்.
விடுமுறை அல்லது பண்டிகை சிறப்பு ரயில்களில் இந்த திட்டம் பொருந்தாது . |
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வெள்ளை நிறம் விரைவில் அழுக்கடையும். ( வெள்ளை மனதை தவிர்த்து)
காவியில் தெரியாது,
வேண்டுமென்றே சேரை வீசி அடித்தால்தான் அழுக்கு தெரியும்.
காவியில் தெரியாது,
வேண்டுமென்றே சேரை வீசி அடித்தால்தான் அழுக்கு தெரியும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1