புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழுக்காக உயிர் துறந்த மூன்றாம் நந்திவர்மனின் கதை
Page 1 of 1 •
தமிழுக்காக உயிரை விட்ட மூன்றாம் நந்தி வர்மனின் கதை
தமில் தமில் (தமிழ்) என்று உயிரை விடும் இக்காலத்து இளைஞர்களின் மத்தியில் தமிழுக்காகவே, தமிழ் மீதுள்ள பற்றினால் தனது உயிரை துறந்த ஒரு அரசன் இருந்தான் அவன் பெயர் நந்தி வர்மன். தன் மீது இயற்றப்பட்ட கலம்பகத்தினால் (கவி) அவன் இறந்தான் என்றால் நம்பமுடிகிறதா?... ஆம்...
அரசர் காலத்தில் அரசனை பற்றி புலவர்கள் புகழ்ந்து கலம்பகங்கள் (கவி) பாடுவார்கள். அரசர்களும் அதைக்கேட்டு மகிழ்ந்து கவிஞர்களுக்கு சன்மானம் வழங்குவது உண்டு. அது போல் தன் மீது இயற்றப்பட்ட கலம்பகத்திற்காக #நந்திவர்மன் உயிர் துறந்தான் என்றால் தமிழ் மொழியின் சிறப்பை நாம் இதன் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
சங்ககால பாடல்களில் புலவர்கள் கலம் பாடுதலில் அகத்தினை செய்திகள் குறைவாகவும் புறத்தினை செய்திகள் அதிகமாகவும் பயன்படுத்துவார்கள்.
இதிலும் சில ஒழுங்குமுறை உண்டு, கலம்பக நூலானது தேவர்களுக்கு 100, மறையோருக்கு 95 அரசனுக்கு 90 என்ற எண்ணிக்கையும் உண்டு.
அரசர்கள் மீது பாடப்படும் கலம்பகம் தொண்ணூறு பாடல்களால் பாடப்படுவதுதான் மரபு என்றாலும் நந்திக் கலம்பகத்தில் 144 பாடல்கள் இருக்கின்றன.
இந்நூலில் நந்திவர்மனின் தெள்ளாறு வெற்றியை 16 பாடல்கள் சிறப்பாக கூறுகின்றன. கொற்ற வாயில் முற்றும், விரியலூர், வெள்ளாறு, தெள்ளாறு போன்ற பல்வேறு போர்க்களங்கள் குறித்த செய்திகள் இதில் உள்ளன.
நந்திவர்மனின் வரலாறு
பல்லவ மன்னன் மூன்றாம் நந்தி வர்மனின் ஆட்சிக்காலமானது கி.பி.846 தொடங்கி 869 வரை என்று சொல்லப்படுகிறது, இவர் தந்தி வர்மனின் மகனாவார்.
காஞ்சிபுரத்திற்கு அருகில் இருக்கும் தெள்ளாறு என்னும் இடத்தில் பாண்டியர்களுடன் நடந்த போரில் நந்திவர்மன் ராஷ்டகூடர்களுடனும் கங்கணர்களுடனும் கூட்டணி அமைத்துக்கொண்டு பாண்டியர்களை தோற்கடித்தான். வீரத்தில் மட்டும் அல்ல.. கடல் கடந்த வாணிபத்திலும் நந்தி வர்மன் சிறந்து விளங்கினான்.
அதனால் இவனை மக்கள் பல்லவகோன் மல்லை வேந்தன், மயிலை காவலன், காவிரி வளநாடன் என்று அழைத்து வந்தனர். புலவர்கள் இவன் தெள்ளாற்றில் பெற்ற வெற்றி குறித்து நந்தி கலம்பகத்தில் எழுதப்பட்டுள்ளது.
இப்படி பலபேர் இவனை புகழ்ந்து வந்தாலும் இவனை வீழ்த்த ஒரு கூட்டமும் இருக்கத்தான் செய்தது. அது வேறு யாரும் அல்ல.. அவனது மாற்றான் தாய் சகோதரர்கள் நால்வர் தான். பல்லவ மன்னனின் செல்வாக்கை பார்த்து அவன் மேல் பொறாமைக்கொண்டு அவனை அழிக்க முற்பட்டனர். அதில் ஒருவன் மந்திரவித்தையை கற்று அதன் மூலம் பல்லவ மன்னனை அழிக்க நினைத்தான். அம்முயற்சி தோல்வியில் முடிந்தது. அடுத்தவன், தந்திரத்தைக்கொண்டு அழிக்க முயன்றான் அதுவும் தோல்வியில் முடிந்தது. மற்றொருவன், போர் யுக்தியை கையாண்டான் அதுவும் தோல்வியில் முடியவே... சகோதரனில் கடைசியான காடவர்கோன் என்பவன் தமிழின் பெருமை அறிந்தவன். கவியால் ஒரு மன்னனை அழிக்கவும் முடியும் என்பதை உணர்ந்து தமிழை நன்கு கற்று தேர்ந்து பெரும் புலவரானான். கலம் பாடி நந்தி வர்மனை அழிப்பேன் என்று சபதமும் மேற்கொண்டு எதிர் மறை சொற்களைப்பயன்படுத்தி நந்தி கலம்பகம் ஒன்றை எழுதினான்.
அது தான் நந்திகலம்பகம்.
வானுறு மதியை அடைந்ததுன் வதனம் மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி கானுறு புலியை அடைந்ததுன் வீரம் கற்பகம் அடைந்ததுன் கரங்கள் தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள் செந்தழல் அடைந்ததுன் தேகம் நானுமென் கலியும் எவ்விடம் புகுவேம் நந்தியே நந்தயா பரனே... |
என்று இதில் அறத்தை மேற்கொண்டு 100 பாடல்களை காடவர்கோன் எழுதி முடித்தான்.
இதில் என்ன வேடிக்கை என்றால் நந்திகலம்பகத்தை எழுதி முடித்ததும் அவன் மனதில் உள்ள வன்மமானது மாற்றமடைந்தது. அவன் நந்திவர்மனை பழிவாங்கும் என்னத்தை துறந்து புத்ததுறவியாக மாறிவிடுகிறான். ஆனாலும் இவன் இயற்றிய நந்தி கலம்பத்தை பாடியபடி ஊர் ஊராக பிரயாணம் மேற்கொண்டு காஞ்சிபுரம் வந்த சமயத்தில் “புத்த துறவி ஒருவர் மன்னரை அறம் கொண்ட பாடல்களால் பாடி வருகிறார்” என்ற செய்தி அரசருக்கு எட்டியதும் வீரர்கள் நந்திவர்மனை அரசவைக்கு அழைத்து வந்தனர்.
அந்த புத்த துறவி தனது தமயன் காடவர்கோன் தான் என்பதை தெரிந்து கொண்ட நந்தி வர்மன் அவனை வரவேற்று, “தமயனே... நீ தமிழில் புலமைபெற்று கவி படைப்பதில் திறமைவாய்ந்தவன் என்பதை கேள்வி பட்டேன். நீ எனக்காக அறம் கொண்ட கவியும் படைத்திருக்கிறாய் என்பதையும் அறிந்துக்கொண்டேன். நீ இயற்றிய நந்திகலம்பகத்தை பாடவேண்டும்.” என்றான்.
இச்சமயத்தில் காடவர்கோன், “அரசே... அந்நாட்களில் உங்களின் மேல் இருந்த வெறுப்பால் உங்களை பழிவாங்குவதற்காக நான் எழுதிய அறம் தோய்ந்த பாடல் அது... இப்பொழுது நான் புத்த துறவி... உங்களை பழி வாங்கும் என்னமானது என் மனதில் துளியும் இல்லை.” என்றான்.
“உங்களைப்போலவே நான் தமிழ் மொழியில் பற்றுக்கொண்டவன். ஒருவரை பழி தீர்க்க தமிழ் கவியால் முடியும் என்று நீங்கள் நம்பினீர்களோ... அதே நம்பிக்கை என்னிடமும் உள்ளது. ஆகவே... கவியினால் நான் உயிர் துறந்தாலும் அதை பெருமையாகவே எண்ணுகிறேன். ஆகவே... நீர் நந்திகலம்பகத்தை பாடி தான் ஆகவேண்டும். இது எனது ஆணை” என்றான்.
அரசனின் ஆணையை மீறலாகாதென்பதால், பணியாட்களிடம் 99 பச்சை ஓலையைக்கொண்ட குடில் அமைக்கச்சொன்னான் காடவர்கோன். அதன்படி பணியாட்கள் 99 குடிலை அமைத்தனர். காடவர்கோன் நந்திகலம்பத்தை பாட ஆரம்பித்தார். ஒவ்வொரு பாடல் முடியும் பொழுது ஒவ்வொரு குடிலாக எரிந்தது. 99 பாடல்கள் முடிந்ததும் 99 குடில்களும் எரிந்து சாம்பலாகி விட்டதை அறிந்த நந்தி வர்மன், “தமிழுக்கு இத்தனை பெருமையா.. சரி.. நூறாவது பாடலையும் பாடி விடு” என்றான்.
“அரசே.. நூறாவது பாடல் உங்கள் உயிரை பறிக்கக்கூடிய பாடல். மரக்கட்டைகள் அடுக்கி அதில் நீங்கள் படுத்தப்படி 100 வது பாடலை கேட்கும் சமயத்தில் நெறுப்பானது கட்டைகளையும் எரித்து உங்களையும் எரித்து விடும். ஆகவே... இது வேண்டாம்” என்றான்.
“இதில் என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் 100 வது கவியை கேட்டே ஆகவேண்டும்” என்று அறுதியிட்டு கூறவும், வேறு வழியில்லாமல் காடவர்கோன் அறம் பாடவும் நெறுப்பனது நந்திவர்மனை எரித்ததாக நந்திகலம்பத்தில் கூறியுள்ளது. இது நந்திக்கலம் என்ற இலக்கியத்தின் வாயிலாக நமக்கு கிடைக்கும் சித்திரம். உண்மையில் என்ன நடந்தது என்பது வரலாற்று ஆசிரியர்களுக்கே வெளிச்சம். இருப்பினும் இப்படியொரு செய்தி நம்மை சிலிர்க்க வைக்கவே செய்கிறது.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1