புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடை காலத்தை சமாளிக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள் I_vote_lcapகோடை காலத்தை சமாளிக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள் I_voting_barகோடை காலத்தை சமாளிக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள் I_vote_rcap 
62 Posts - 63%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

6 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay
கோடை காலத்தை சமாளிக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள் I_vote_lcapகோடை காலத்தை சமாளிக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள் I_voting_barகோடை காலத்தை சமாளிக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள் I_vote_rcap 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடை காலத்தை சமாளிக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள் I_vote_lcapகோடை காலத்தை சமாளிக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள் I_voting_barகோடை காலத்தை சமாளிக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள் I_vote_rcap 
254 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோடை காலத்தை சமாளிக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள் I_vote_lcapகோடை காலத்தை சமாளிக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள் I_voting_barகோடை காலத்தை சமாளிக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள் I_vote_rcap 
21 Posts - 4%

15 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
கோடை காலத்தை சமாளிக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள் I_vote_lcapகோடை காலத்தை சமாளிக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள் I_voting_barகோடை காலத்தை சமாளிக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடை காலத்தை சமாளிக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் உணவுகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 29, 2023 9:44 pm

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. இன்னும் சில நாட்களில் பொசுக்கி எடுக்கும் அக்னி நட்சத்திர நாட்கள் ஆரம்பமாகிவிடும். எனவே அடுத்து அடுத்து வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கலாம்.

இதைச் சமாளிக்க அந்தந்த பருவநிலைக்கு தகுந்த உணவு மாற்றங்களையும் செய்ய வேண்டிய அவசியம். மழை நாட்களில் எடுத்துக்கொள்ளும் ஒரு சில உணவுகள் கோடை காலத்துக்கு உகந்ததாக இருக்காது. ஒரு சில உணவுகளால் உடல் நல பிரச்னைகளும் ஏற்படலாம். ஏனெனில் பருவநிலைக்கு ஏற்றவாறு எடுத்துக்கொள்ளும் உணவு மற்றும் பானங்களிலும் தேவையான மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும்.

ஹார்மோன் ஆரோக்கியம், குடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க பருவ காலத்துக்கு ஏற்ப உணவுப் பழக்கங்களில் சரியான மாற்றம் செய்ய வேண்டும். குறிப்பாக கோடை காலத்தில் நீர்ச்சத்து குறைபாடு, வெப்ப பக்கவாதம், அஜீரணம் போன்ற பல பிரச்னைகள் வரலாம்.

இதை தடுக்க கோடை காலத்தில் செய்யப்பட வேண்டிய உணவு மாற்றங்கள் குறித்த தகவல்களை ஊட்டச்சத்து நிபுணர் சூர்யா மாணிக்கவேல் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார். அந்தத் தகவல்களை இப்போது விரிவாக பார்க்கலாம்.

கோடைக் காலத்தில் சோளம், பார்லி போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானியங்களை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். குளிர்ச்சியான விளைவை கொண்ட இந்த தானியங்கள் கோடை காலத்துக்கு ஏற்றது.

பாதாம் பிசினை இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் எடுத்துக் கொள்ளலாம். இது கோடை காலத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தரும். இது கோடை காலத்தில் ஏற்படும் வெப்ப பக்கவாதம், வியர்வை போன்ற பிரச்சனைகளை நீக்கும்.

கோடையை சமாளிக்க புதினா மோர் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இது குடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

இதை கோடை காலத்தில் குடித்து வர ஏராளமான நன்மைகளை பெறலாம்.

பொதுவாக கோடை நாட்களில் அசிடிட்டி போன்ற வயிறு சார்ந்த பிரச்னைகள் ஏற்படும். இதை தடுக்க இரவு பாலுடன் குல்கந்து கலந்து குடிக்கலாம்.

கோடை காலத்தில் கிடைக்கக்கூடிய பருவ கால பழங்களான தர்பூசணி, மூலாம் பழம், மாம்பழம், செர்ரி போன்ற பழங்களை உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளலாம். நார்ச்சத்து நிறைந்த இந்த பழங்கள் உடலை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.

பழங்களுடன் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். சுரைக்காய், வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் கோடையை சமாளிக்க பெரும் உதவும். இவற்றை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

பாரம்பரியமாக நடைமுறையில் இருக்கும் கோடைகால பானங்களான சர்பத், இளநீர், மோர், பானகம், பதநீர் போன்றவற்றையும் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்.

கோடை காலத்தில் சமையலுக்கு சீரகம், ஏலக்காய், சோம்பு போன்ற உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய மசாலா பொருட்களை பயன்படுத்தலாம்.

கோடைக்காலத்தில் ஏற்படும் நோய் தொற்றின் அபாயத்தை குறைக்க நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்க வேண்டியது அவசியம். இதற்கு தயிர்யுடன் உலர் திராட்சை சேர்த்து சாப்பிடலாம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக