புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய தமிழ்ப் பண்பாட்டின்படி மனைவிக்கான விதிமுறைகள் :
Page 1 of 1 •
தமிழ்ப் பண்பாட்டின் படி மனைவிக்கான கடமைகள் பற்றி ராஜேஷ் ஒரு பதிவு போட்டிருந்தார். கணவனுக்கு உணவு பரிமாறுவது, கணவன் சாப்பிட்ட தட்டில் சாப்பிடுவது, கணவனின் பெயரை உச்சரிக்கக் கூடாது என்று பட்டியல் நீளும். வெகு காலமாக இந்த விதிகளை யாரும் தொடாததால் இவற்றை தூசி தட்டி புதுமைப்படுத்த வேண்டியுள்ளது. புதிய தமிழ்ப் பண்பாட்டின்படி மனைவிக்கான விதிமுறைகள் கீழ்வருபவை :
1. எந்தச் சூழலிலும் வாய்ச்சண்டையோடு முடித்துக் கொள்ள வேண்டும். கணவன் மீது எப்போதும் கை வைக்கக் கூடாது.
2. சாப்பாடு எப்டி இருக்கு? என்று கத்தியைக் கையில் வைத்தபடி கேட்கக் கூடாது. போலவே, சாப்பிடும் ஐட்டத்தின் பெயரை சரியாகச் சொல் எனும் கடுமையான கேள்விகளைக் கேட்கக் கூடாது.
3. 'அந்தப் பழைய சோற முடிச்சிடுங்க. எப்டியும் குப்பையில தான் கொடுவேன்' என்று சொல்லவே கூடாது. தன்மானம் தரதரவென தற்கொலை செய்யும்.
4. வெளியே சாப்பிடச் சென்றால் மெனு சுதந்திரம் முழுமையாக அளிக்கப்பட வேண்டும். உனக்கு இது பிடிக்கும் இது பிடிக்காது என்று நமக்கே தெரியாத நம்மைப் பற்றிய ரகசியங்களை நமக்கே கட்டளையிடக் கூடாது.
5. டிவி ரிமோட் எனும் இயந்திரம் எப்படி இருக்கும், அதை எப்படி ஆப்பரேட் செய்வது என்று கணவன் மறந்துபோகும்படி செய்யக் கூடாது. வாரத்திற்கு ஒரு நாளாவது அதை கணவரின் கையில் தர வேண்டும்.
6. வீட்டிற்கு யாராவது வந்திருக்கும்போது அவர்கள் முன்பு மிகுந்த மரியாதையுடன் நடத்த வேண்டும். அந்த மரியாதை அவர்களுக்கு சந்தேகம் தராத விதம் இருக்க வேண்டும். ஃப்லோவில் டா என்பது சொல்லவே கூடாது.
7. ஊருக்குச் சென்றிருக்கும்போது நாம் தனியாக இருக்கும் வேலைகளில் எங்கே நிம்மதியாக இருந்துவிடுவோனோ எனும் பதட்டத்தில் அரை மணிக்கு ஒருமுறை 'நலம்?' விசாரிக்கக் கூடாது.
8. பாத்திரம் கழுவித் தர ஆரம்பித்ததும் இது தான் வாய்ப்பென்று பல வருடங்களாக கிடப்பில் இருந்த பாத்திரங்களை எல்லாம் போட்டு சின்க்கை நிரப்பக் கூடாது.
9. அரை மணி நேரம் நம்மைப் பேச விடாமல் பேசிவிட்டு, சொன்னதையெல்லாம் திருப்பிச் சொல் என்று கேட்கக் கூடாது.
10. எல்லாவற்றிற்கும் மேல்.. கணவரின் குடிப்பழக்கத்தை விமர்சிக்கும் நிலை வந்தால் சட்டரீதியாக அங்கீகரிப்பட்ட வார்த்தையான 'மதுப்பிரியர்' என்று தான் சொல்ல வேண்டும்.

ஸ்ரீஜா, Dr.S.Soundarapandian and Baarushree இந்த பதிவை விரும்பியுள்ளனர்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
அருமை அண்ணா ! படிக்க படிக்க என்னால் சிரிப்பை அடக்க முடியல .. அனுபவமே மனிதனுக்கு நல்ல பாடத்தை கற்று தரும்...
(ஒரு வேளை உங்க அனுபவமோ )
"ஊருக்குச் சென்றிருக்கும்போது நாம் தனியாக இருக்கும் வேலைகளில் எங்கே நிம்மதியாக இருந்துவிடுவோனோ எனும் பதட்டத்தில் அரை மணிக்கு ஒருமுறை 'நலம்?' விசாரிக்கக் கூடாது."
(ஒரு வேளை உங்க அனுபவமோ )
"ஊருக்குச் சென்றிருக்கும்போது நாம் தனியாக இருக்கும் வேலைகளில் எங்கே நிம்மதியாக இருந்துவிடுவோனோ எனும் பதட்டத்தில் அரை மணிக்கு ஒருமுறை 'நலம்?' விசாரிக்கக் கூடாது."
சிவா and Baarushree இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
- Code:
கட்டுரையை எழுதியவர் தன்
உண்மை பெயரை மறைத்து ராஜேஷ் என்ற
புனைபெயரில் எழுதினார்
என்றே நம்புகிறேன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா, ஸ்ரீஜா and Baarushree இந்த பதிவை விரும்பியுள்ளனர்
ஸ்ரீஜா wrote:அருமை அண்ணா ! படிக்க படிக்க என்னால் சிரிப்பை அடக்க முடியல .. அனுபவமே மனிதனுக்கு நல்ல பாடத்தை கற்று தரும்...
(ஒரு வேளை உங்க அனுபவமோ )
"ஊருக்குச் சென்றிருக்கும்போது நாம் தனியாக இருக்கும் வேலைகளில் எங்கே நிம்மதியாக இருந்துவிடுவோனோ எனும் பதட்டத்தில் அரை மணிக்கு ஒருமுறை 'நலம்?' விசாரிக்கக் கூடாது."
நான் மட்டும் விதிவிலக்கா என்ன?
திருமணம் ஆனபிறகு இந்த அனுபவங்கள் கிடைக்க பெறவில்லை என்றால் அந்த தம்பதியர் முழுமையாக வாழவில்லை என்று அர்த்தம் கொள்ளலாம்.
ஸ்ரீஜா and Baarushree இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
மேற்கோள் செய்த பதிவு: undefinedசிவா wrote:ஸ்ரீஜா wrote:அருமை அண்ணா ! படிக்க படிக்க என்னால் சிரிப்பை அடக்க முடியல .. அனுபவமே மனிதனுக்கு நல்ல பாடத்தை கற்று தரும்...
(ஒரு வேளை உங்க அனுபவமோ )
"ஊருக்குச் சென்றிருக்கும்போது நாம் தனியாக இருக்கும் வேலைகளில் எங்கே நிம்மதியாக இருந்துவிடுவோனோ எனும் பதட்டத்தில் அரை மணிக்கு ஒருமுறை 'நலம்?' விசாரிக்கக் கூடாது."
நான் மட்டும் விதிவிலக்கா என்ன?
திருமணம் ஆனபிறகு இந்த அனுபவங்கள் கிடைக்க பெறவில்லை என்றால் அந்த தம்பதியர் முழுமையாக வாழவில்லை என்று அர்த்தம் கொள்ளலாம்.
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
மனைவியின் பார்வையில்: உலகின் Perfect Man - அவளின் அப்பா...
மிகவும் கஷ்டப்படுபவன்- அவளின் சகோதரன்
மிக அதிர்ஷ்டசாலி - அவளின் அக்கா/ தங்கையின் கணவன்மார்கள்...
உலகத்திலேயே !!!?? கஞ்சன், பொய்யன், அசடு.. Etc... etc... எல்லாம் அவளின் கணவன்...
மிகவும் கஷ்டப்படுபவன்- அவளின் சகோதரன்
மிக அதிர்ஷ்டசாலி - அவளின் அக்கா/ தங்கையின் கணவன்மார்கள்...
உலகத்திலேயே !!!?? கஞ்சன், பொய்யன், அசடு.. Etc... etc... எல்லாம் அவளின் கணவன்...
Baarushree இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1