புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏசி ராத்திரி புல்லா ஓடினாலும்.. கரண்ட் பில் பாதிய வரணுமா?
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சென்னை ஏசி ராத்திரி புல்லா ஓடினாலும்.. கரண்ட் பில் பாதிய வரணுமா? இதுதான் பெஸ்ட் டிரிக்ஸ்!
சென்னை:
கோடை காலம் தொடங்கி விட்டதால் தமிழகத்தில் பலரும் ஏசி ராத்திரி போட்டா, விடிய விடிய ஓடனும் என்பதே விருப்பமாக இருக்கிறது. அதேநேரம் கரென்ட் பில் குறைவாகவும் இருக்க வேண்டும் என்றும் விரும்புவார்கள். எனவே ஏசியை பயன்படுத்துபவர்கள் சில விஷயங்களை ஸ்மார்ட்டாக செய்வதன் மூலம் மின் கட்டணத்தை வெகுவாக குறைக்க முடியும் அதை இப்போது பார்ப்போம். இப்போது கோடைக்காலம் என்பதால் வெயில் வழக்கத்தை விட மிக அதிகமாக உள்ளது. சூரியனுக்கு பக்கத்தில் உள்ள கோளாக பார்க்கப்படும் வேலூராக இருந்தாலும் சரி, சென்னையாக இருந்தாலும் சரி, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, சேலம் என தமிழகத்தின் எந்த ஊராக இருந்தாலும் சரி, பாரபட்சமே இல்லாமல் வெயில் கொளுத்துகிறது. மக்கள் கோடைக்காலத்தில் வெப்ப பாதிப்பில் இருந்து தப்பிக்க ஏசி பயன்படுத்துகிறார்கள்.குறிப்பாக இரவு முழுவதும் ஏசி போடுகிறார்கள்.இப்படி பயன்படுத்தும் போது மின் கட்டணம் அதிகம் ஆகிறது. அவர்கள் கீழ்கண்ட விஷயங்களை செய்தால் மின் கட்டணம் கணிசமாக குறையும்.
முதல் டிப்ஸ்: பொதுவாக எல்லோரும் செய்யும் தவறு இதுதான். வெயில் காலத்திற்கு முந்தைய குளிர் காலத்தில் ஏசியை சுத்தமாக உபயோகிக்காமல் விட்டுவார்கள். சும்மாவே ஏசி இருந்திருக்கும். அப்படி பயன்படுத்தாமல் இருக்கும் ஏசியை, கோடைக்காலம் துவங்கும் போது கண்டிப்பாக சர்வீஸ் செய்ய வேண்டும். அப்படி சர்வீஸ் செய்யாமல் பயன்படுத்தினால், மின் கட்டணம் அதிகமாக வந்துவிடும். ஏன் மின் கட்டணம் அதிகமாகும் என்றால், நீண்ட நேரம் ஏசி நிறுத்தப்படுவதால், அதில் தூசி மற்றும் துகள்கள் அடைந்துவிடுகிறது. எனவே அந்த சூழ்நிலையில், குளிர்ச்சியை தர மெஷின் நிறைய வேலை செய்ய வேண்டி வரும். எனவே தான் கரெண்ட் பில் அதிகமாக வருகிறது. எனவே முதலில் மறக்காமல் சர்வீஸ் செய்யுங்கள். இரண்டாவது விஷயம்: ஏசி பயன்படுத்தும் போது, டக்குன்னு 16 அல்லது 18 டிகிரி செல்சியஸ் என்கிற அளவிற்கு குறைந்த வெப்பநிலையில் வைக்கக்கூடாது. இப்படி வைத்திருப்பது நல்ல குளிர்ச்சியை தருவதாக மக்கள் கருதுகின்றனர். ஆனால், பீரோ ஆஃப் எனர்ஜி எஃபிஷியன்சி (BEE) படி, மனித உடலுக்கு உகந்த வெப்பநிலை 24 டிகிரி. அதனால் வெப்பநிலையை 24 ஆக வைத்திருங்கள், இது நிறைய மின்சாரத்தை சேமிக்கும். மேலும் ஏசியில் ஒவ்வொரு டிகிரி வெப்பநிலையை அதிகரிக்கும் போதும், 6 சதவீதம் மின்சாரத்தை சேமித்துவிடலாம்ன்னு பயன்படுத்துனவங்க சொல்றாங்க.. பாத்துக்கங்க மக்களே.. மூன்றாவது விஷயம்: ஏசி ஆன் செய்ய போறீங்க...அப்படீன்னா, அதற்கு முன்னாடி, அறையின் கதவு மற்றும் ஜன்னலை மூடிவிடுங்கள். அதனால் அனல் காற்று உள்ளே வராது, குளிர் காற்று வெளியே போகாது. கதவை மூடிவிட்டால் ஏசி அதிகமாக வேலை செய்வது குறையும். இதனால் மின் கட்டணமும் குறையும்,. நான்காவது விஷயம்: ஏசி வாங்கும் போதே, அதிக ரேட்டிங் உள்ள ஏசிக்களை வாங்குங்கள். இந்த வகை ஏசிக்கள் ஸ்லீப் மோட் அம்சத்துடன் வருகின்றன. அவை தானாகவே வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை சரிசெய்துக் கொள்ளும். அதனால் 36 சதவீத மின்சாரத்தை சேமிக்கும். ஐந்தாவது விஷயம்: நீங்கள் ஏசி போடும் மின்விசிறியைப் பயன்படுத்தினால், அது அறையின் ஒவ்வொரு மூலைக்கும் ஏசி காற்றை கொண்டுச் செல்லும். இதனால் அறை முழுவதும் குளிர்ச்சியாக இருக்கும். இதனுடன், ஏசியின் வெப்பநிலையைக் குறைக்க வேண்டிய தேவையும் ஏற்படாமல், மின்சாரத்தை சேமிக்க முடியும். நல்ல ஏசி வாங்குவது எப்படி? இன்வர்டெர் வகை ஏசிக்கள் அதிகமான மின்சாரத்தை எடுத்துக் கொள்ளாமல், அறையைக் குளிரச் செய்யும். பொதுவாக ஒவ்வொரு ஏசிக்கும் ஒரு திறன் இருக்கும். அறையின் பரப்பளவைப் பொறுத்து 1 டன், 1.5 டன், 2 டன் என்றெல்லாம் ஏசிகள் இருக்கும். இன்வெர்ட்டர் ஏசிகளைப் பொறுத்தவரை சூழலைப் பொறுத்து கம்ப்ரஸரின் செயல்பாட்டை அவை கட்டுப்படுத்தும். இதன்மூலம் மின்சாரத்தின் தேவை பெரியஅளவில் குறையும். இதை ஆட்டோமெட்டிக்காகவே அவை மேற்கொள்ளும். உதாரணமாக, நீங்கள் 1.5 டன் இன்வெர்ட்டர் ஏசி வைத்திருந்தால், அறை வெப்பநிலையைப் பொறுத்து 0.5 டன் முதல் 1.5 டன் வரையில் அது சூழலுக்கு ஏற்றபடி அட்ஜஸ்ட் செய்யும். அதற்கேற்றபடி, இவை வீட்டுக்கு வெளியில் வைக்கப்பட்டிருக்கும் கம்ப்ரஸரைக் கட்டுப்படுத்தும். இதன் மூலமாக மட்டும் 36 சதவீத மின்சாரத்தை நம்மால் சேமிக்க முடியும்.
அதேநேரம் 120 சதுர அடி பரப்பளவு கொண்ட உங்களின் பெட்ரூமுக்கு ஏசி வாங்கினால், அந்த அறையில் 3 மணி நேரத்துக்கு மேல் வெயில் படாது என்கிற சூழலில் இன்வெர்ட்டர் ஏசியை விட சாதாரண ஏசிதான் பெஸ்ட் என்கிறார்கள். அதேபோல், ஹால் அல்லது பெரிய அறைகள் போன்ற இடங்களில் இன்வெர்ட்டர் ஏசிதான் சரியாக இருக்கும் என்கிறார்கள். பொதுவாக பெரிய அறைகளில் சூரிய வெளிச்சம் அதிகம் படும் என்பதாலும், இடமும் கொஞ்சம் பெரிது என்பதால், மின்சார சிக்கனம் உள்ளிட்ட காரணங்களால் இன்வெர்ட்டர் ஏசியைப் பயன்படுத்தலாம்.
நன்றி தட்ஸ்தமிழ்.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1