புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 7 Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 7 Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 7 Poll_c10 
51 Posts - 44%
heezulia

49 Posts - 42%
mohamed nizamudeen

3 Posts - 3%
T.N.Balasubramanian

prajai

2 Posts - 2%
Manimegala

Balaurushya

Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 7 Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 7 Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 7 Poll_c10 
417 Posts - 49%

285 Posts - 33%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Ammu Swarnalatha

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 22, 2023 2:18 pm

First topic message reminder :

நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 7 YmKjb69

நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்

சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு சரியான காரணம் இல்லாமல் இருந்தாலும், உடல் பருமன் மற்றும் உடல் பயிற்சி இன்மை இதனால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. நமது உடல் ஆரோக்கியத்தை சரி செய்து கொள்வது மிகவும் முக்கியம் என்ற அறிகுறியை சர்க்கரை நோய் தருகிறது.

இந்நிலையில் பொதுவாக சுகர் நோயிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள நாம் செய்யும் முக்கிய தவறுகள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அதிக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது. இந்நிலையில் நாம் அதிக இனிப்பான உணவை சாப்பிடும்போது, அது நேரடியாக ரத்த சர்க்கரையை அதிகரிக்கும். மேலும் இது இன்சுலினை செயல்படவிடாமல் தடுக்கிறது. இதனால் சர்க்கரை நோய் ஏற்படும்.

அதிகமான கார்போஹைட்ரேட் அல்லது அரோக்கியம் குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகளை தேர்வு செய்வது. மைதா பிரட், பேக்கரி உணவுகள், பதப்படுத்தப்பட்ட ஸ்நாக்ஸ். இந்நிலையில் இந்த உணவுகள் ரத்த குளுக்கோஸ் அளவை அதிகப்படுத்தும்.

நார்சத்து நிறைந்த உணவுகளை தவிர்ப்பது. நார்சத்து உடலில் உள்ள கொழுப்பை கரைக்கவும், அதிகம் பசிக்காமல் பார்த்துக்கொள்ளும். இந்நிலையில் நார்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும் சர்க்கரை நோய் ஏற்பட காரணமாக இருக்கலாம்.

காலை உணவை தவிர்ப்பது, சிலர் சரியாக பசிக்கவில்லை என்று நாம் காலை உணவை தவிர்க்க கூடாது. காலை உணவுதான் அன்றைய நாளின் சர்க்கரை அளவை சீராக தொடங்க உதவும். காலை உணவை நாம் தவிர்க்கும்போது இன்சுலின் செயல்பாடை பாதிக்கலாம். இதனால் சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும்போது, அது கொலஸ்ட்ரால் ஆக மாறலாம். இதனால் இதயம் மற்றும் ரத்த குழாய்களை பாதிக்கும் நோய் ஏற்படும். மேலும் சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம்.

குறிச்சொற்கள் #நீரிழிவு #சர்க்கரை_நோய் #diabetic #diabetes

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 13, 2023 2:46 pm

சர்க்கரை நோயாளிகள் முட்டை சாப்பிடலாமா?

சர்க்கரை நோய் ஏற்பட்டால் நாம் என்ன உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இந்நிலையில் முட்டை சாப்பிடலாமா என்ற கேள்வி ஏற்படும். முட்டையில் 9 முதல் 10 அமினோ ஆசிட் உள்ளது.

இது பல்வேறு முக்கிய சத்துகளை வைத்துள்ளது. இந்நிலையில் ஒரு முட்டையில் 6.3 கிராம் புரத சத்து கொண்டது. 78 கலோரிகளை மட்டுமே கொண்டது. மேலும் 168 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் 44 ஐயு வைட்டமின் டி, 24 மைக்ரோகிராம் போலேட், 28 கிராம் கால்சியம் கொண்டது. கூடுதலாக வைட்டமின் பி12, பி6, ரிபோபிளாவின், இரும்பு சத்து, சிங் உள்ளது.

அதிக சர்க்கரை அளவு உள்ள நபர்கள் குறைந்த கார்போஹைட்ரெட் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் முட்டை ஒரு சரியான தேர்வாக இருக்கும்.

இதுவரை நடைபெற்ற ஆய்வில், புரத சத்தை நாம் எடுத்துகொள்ளும் போது சர்க்கரை அளவு குறையும் என்று கூறப்படுகிறது. சில ஆய்வுகள், முட்டை சாப்பிடுவதால், இன்சுலின் செயல்பாட்டை உடல் ஏற்றுக்கொள்ள உதவும் என்றும் கூறப்படுகிறது.

கலோரிகளை சரியாக பார்த்து சாப்பிடும்போது, முட்டை வெள்ளை கருவை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. வாரத்தில் 2 முறை மட்டுமே முட்டை மஞ்சள் கருவை நாம் சாப்பிட வேண்டும் என்று கூறப்படுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 14, 2023 12:45 pm

நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 7 1571444738 மீண்டும் சந்திப்போம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 13, 2023 8:04 pm

சர்க்கரை நோயை உருவாக்குவதே புரோட்டா தான்: அதிர்ச்சி தகவல்

புரோட்டா என்பது தமிழர்களின் விருப்பத்திற்குரிய உணவாக இருக்கும் நிலையில் சர்க்கரை நோய் உருவாவதற்கு புரோட்டா தான் முக்கிய காரணம் என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளன.

மக்கள் விரும்பி சாப்பிடும் புரோட்டா மைதா மாவில் தயார் செய்யப்படுவதை அடுத்து இந்த புரோட்டாவை சாப்பிட்டால் சர்க்கரை நோய் நிச்சயம் வரும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள உணவகங்களில் ஏற்கனவே புரோட்டா விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மனிதர்களுக்கு சர்க்கரை நோய் அதிகம் உருவாகுவதற்கு புரோட்டாக்களை காரணம் என்று ஆய்வாளர்கள் கூறினார்

உடலில் சர்க்கரையை அதிகப்படுத்தி சர்க்கரை நோய், கேன்சர், சிறுநீரக நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு மைதா தான் காரணம் என்று கூறப்பட்டு வருகிறது

நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 13, 2023 8:05 pm

சர்க்கரை வியாதியை இயற்கையாக கட்டுப்படுத்த முடியுமா?

இரத்த சர்க்கரை அளவை எவ்வாறு இயற்கையாக கட்டுப்படுத்துவது என்பதை அறிவது, நீரிழிவு நோயை நிர்வகிப்பதற்கான முக்கியமாகும். சர்க்கரை நோயை கட்டுப்படுத்த என்னென்ன குறிப்புகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்வோம்.

நாவல் பழ விதைகள் சர்க்கரை அளவைக் குறைக்கும் தன்மை கொண்டவை, எனவே அவற்றை உட்கொள்ள வேண்டும்.

வெந்தயம் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கக்கூடிய மற்றொன்று மற்றும் உணவில் சேர்க்கப்பட வேண்டும்.

பூண்டு அஜீரணத்தை கட்டுப்படுத்துவதில் சிறந்தது. அதை உட்கொள்ள வேண்டும்.

நெல்லிக்காய் இரத்த குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதோடு சர்க்கரை அளவையும் குறைக்கும்.

வேப்ப இலைகளை தினமும் மென்று சாப்பிடுவது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும் என கூறப்படுகிறது.

கற்றாழை நீரிழிவு நோயைத் தடுக்கிறது. இது இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

இலவங்கப்பட்டை நீரிழிவு நோயைத் தடுக்க உதவும் மற்றொரு சிறந்த மூலப்பொருள்.

வகை 1 மற்றும் வகை 2 நீரிழிவு நோயாளிகளின் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் பாகற்காய்க்கு உள்ளது.

Postசிவா Wed Sep 27, 2023 12:00 am

Postசிவா Tue Oct 10, 2023 11:33 pm

கரும்புச்சாறு சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

#கரும்புச்சாறு என்பது எனர்ஜி பூஸ்டராகச் செயல்படக்கூடியது என்பதில் சந்தேகமில்லை. கோடைக்காலத்தில் கரும்புச்சாறு குடித்த உடன் ஒருவித புத்துணர்வு நம்மை தொற்றிக்கொள்வதை உணரலாம். அதீத களைப்பாக இருக்கும்போது குடித்தாலும் உடனடியாக உடலுக்கு ஆற்றல் கிடைத்ததுபோல உணர்வோம்.

அதற்காகத் தினமும் கரும்புச்சாறு குடிப்பது அறிவுறுத்தக் கூடியதல்ல. பொதுவாக, மஞ்சள்காமாலை பாதிப்பின்போது கரும்புச்சாறு குடிக்கச் சொல்வார்கள். கல்லீரலில் தொற்று, வேறு பாதிப்புகள் ஏற்படும்போது, மஞ்சள் காமாலை தீவிரமாக இருக்கும்போது கரும்புச்சாறு குடிக்க அறிவுறுத்தப்படுவார்கள். உடலில் கார்போஹைட்ரேட் அளவு அதிகரித்து, பாதிக்கப்பட்ட கல்லீரல் சீரடைவதற்காக இதைக் குடிக்கச் சொல்வார்கள்.

சர்க்கரைநோய் பாதிப்பு உள்ளவர்கள் கரும்புச்சாறு குடிக்கக் கூடாது. அதிலும் குறிப்பாக, ஹெச்பிஏ1சி எனப்படும் மூன்று மாத சர்க்கரை சராசரி அளவு அதிகமாக இருப்பவர்கள் இதைக் குடிக்கவே கூடாது.

பொதுவாகவே, மருத்துவர்களும் ஊட்டச்சத்து நிபுணர் களும் யாரையும் ஜூஸ் குடிக்கச் சொல்ல மாட்டார்கள். பழமாகச் சாப்பிடும்போதுதான் நார்ச்சத்து முழுமையாகக் கிடைக்கும். பழங்களில் ஃப்ரக்டோஸ் என்ற வடிவில் சர்க்கரைச்சத்து இருக்கும். கரும்பில் சுக்ரோஸ் என்ற பெயரில் இருக்கும். தினமுமோ, வாரத்துக்கொரு முறையோ கரும்புச்சாறு குடிக்கக் கூடாது. வயது, சர்க்கரைநோயாளியா, உடலுழைப்பு எப்படிப் பட்டது என்பதையெல்லாம் பொறுத்து எப்போதாவது கரும்புச்சாறு குடிக்கலாம்.

அதீத களைப்புடன் இருக்கும்நிலையில் உடனடியாக எனர்ஜி தேவை என்கிறவர்கள் கரும்புச்சாறு குடிக்கலாம். அவர்கள் சர்க்கரைநோயாளிகளாக இருக்கக் கூடாது. மற்றபடி இதை ஆரோக்கியமான ஜூஸாக நினைத்து அடிக்கடி குடிப்பதெல்லாம் தேவையற்றது.

நீரிழிவு நோயாளிகளுக்கான பயனுள்ள தகவல் தொகுப்புகள்.  - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக