புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் மிகப்பெரிய SpaceX's Starship rocket சிறப்பம்சங்கள் என்ன? Poll_c10உலகின் மிகப்பெரிய SpaceX's Starship rocket சிறப்பம்சங்கள் என்ன? Poll_m10உலகின் மிகப்பெரிய SpaceX's Starship rocket சிறப்பம்சங்கள் என்ன? Poll_c10 
24 Posts - 53%
heezulia

14 Posts - 31%
mohamed nizamudeen

1 Post - 2%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

Barushree

nahoor

kavithasankar

prajai

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் மிகப்பெரிய SpaceX's Starship rocket சிறப்பம்சங்கள் என்ன? Poll_c10உலகின் மிகப்பெரிய SpaceX's Starship rocket சிறப்பம்சங்கள் என்ன? Poll_m10உலகின் மிகப்பெரிய SpaceX's Starship rocket சிறப்பம்சங்கள் என்ன? Poll_c10 
78 Posts - 73%

14 Posts - 13%

4 Posts - 4%

3 Posts - 3%

2 Posts - 2%

Karthikakulanthaivel

1 Post - 1%

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிகப்பெரிய SpaceX's Starship rocket சிறப்பம்சங்கள் என்ன?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 17, 2023 4:28 pm

உலகின் மிகப்பெரிய SpaceX's Starship rocket சிறப்பம்சங்கள் என்ன? Hero-image.fill.size_1248x702.v1675106278

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் உலகின் மிகப்பெரிய ராக்கெட் ஸ்டார்ஷிப் சூப்பர் ஹெவி முதல் சோதனை முயற்சிக்கு தயாராக உள்ளது. டெக்சாஸின் போகா சிகாவில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளித் தளமான ஸ்டார்பேஸில் இருந்து அமெரிக்க நேரப்படி திங்கட்கிழமை காலை 8 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. விண்வெளி வீரர்களை சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த ராக்கெட் ஆகும்.

ஸ்டார்ஷிப் ராக்கெட் கிட்டத்திட்ட 400 அடி (120-மீட்டர்) உயரம் மற்றும் 33 என்ஜின்களை கொண்டுள்ளது. முன்னதாக கடந்த வாரம் ராக்கெட் ஏவப்பட இருந்த நிலையில் ஏவுதலுக்கான லைசன்ஸ் பெற தாமதம் ஏற்பட்டதால் ராக்கெட் ஏவுதல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில்
ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகத்திடம் இருந்து ஏவுதலுக்கான ஒப்புதல் பெற்ற நிலையில் இன்று ராக்கெட் சோதனை மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த சோதனையில் (டெமோ) ராக்கெட் எந்த விண்கலத்தையும் சுமந்து செல்லாது என்றும் சோதனைக்குப் பின் அனைத்து பாகங்களும் கடலில் விழும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. சோதனையின் போது ராக்கெட் லோ- எர்த் சுற்றுப்பாதைக்கு அனுப்பபடுகிறது.

சூப்பர் சைஸ் ராக்கெட்

ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் ஸ்டார்ஷிப் ராக்கெட் 33 என்ஜின்கள் 16.7 மில்லியன் பவுண்டு உந்து சக்தி கொண்டுள்ளது. மீத்தேன்-எரிபொருள் கொண்ட, முதல்-நிலை எஞ்சின்களில் இரண்டைத் தவிர மற்ற அனைத்தும் ஜனவரியில் ஒரு ஏவுதள சோதனை மேற்கொள்ளப்பட்டது. 250 டன் எடை கொண்ட ஸ்டார்ஷிப் ராக்கெட் செவ்வாய்க்கு 100 பேர் அளவிற்கு சுமந்து செல்லும் திறன் கொண்டது. 6 என்ஜின் கொண்ட விண்கலம்
164 அடி (50 மீட்டர்) உள்ளது.

ஒன்றரை மணி நேர சோதனை

ஸ்டார்ஷிப் சோதனை ஒன்றரை மணி நேரம் (1 1/2 மணிநேரம்) நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ஷிப் ஏவப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட மூன்று நிமிட குறியை எட்டிய உடன் பூஸ்டர் பிரிந்து மெக்சிகோ வளைகுடா கடற்பகுதியில் விழும் படி திட்டமிடப்பட்டுள்ளது. விண்கலம் கிழக்கு நோக்கித் சென்று அட்லாண்டிக், இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்கள் கடந்து ஹவாய் அருகே முழுமையாக விழுந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ஷிப் முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது ஆனால் சோதனை விமானத்தில் இருந்து எதுவும் சேமிக்கப்படாது.

ஏவுதளம்

டெக்சாஸின் தெற்கு முனையில் போகா சிகா கடற்கரைக்கு அருகில் உள்ள தொலைதூர தளத்தில் இருந்து ஸ்டார்ஷிப் ஏவப்பட உள்ளது. ஏவுதளம் தெற்கு பத்ரே தீவுக்குக் கீழே, பிரவுன்ஸ்வில்லில் இருந்து 20 மைல் தொலைவில் உள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 21, 2023 9:41 pm

எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை தோல்வி: நடுவானில் வெடித்து சிதறியது; என்ன நடந்தது?

எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் உலகின் மிகப்பெரிய ராக்கெட், ஸ்டார்ஷிப் ராக்கெட் சோதனை முயற்சி நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிலையில் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் ஏவப்பட்ட சில நிமிடங்களில் ராக்கெட் நடுவானில் வெடித்து மெக்சிகோ வளைகுடா கடலில் விழுந்தது.

ஸ்டார்ஷிப் ராக்கெட் கிட்டத்திட்ட 400 அடி (120-மீட்டர்) உயரம் மற்றும் 33 என்ஜின்களை கொண்டுள்ள Stainless steel அமைப்பாலான ராக்கெட் ஆகும். டெக்சாஸின் போகா சிகாவில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளித் தளமான ஸ்டார்பேஸில் இருந்து ஸ்டார்ஷிப் ஏவப்பட்ட 4 நிமிடங்களில் ராக்கெட் வெடித்தது. சோதனை முயற்சி என்பதால் செயற்கைக் கோள்களோ, மனிதர்களையோ அதில் அனுப்பபட வில்லை.

பூஸ்டர் நிலை பிரிக்கப்பட வில்லை

ஸ்பேஸ்எக்ஸ் அதிகாரிகள் கூறுகையில், “ராக்கெட் ஏவப்பட்ட சில நிமிடங்களில் பூஸ்டர் பகுதி பிரிக்கப் பட வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. ராக்கெட் கீழே விழ ஆரம்பித்தது. ஏவப்பட்ட 4 நிமிடங்களில் வெடித்து வளைகுடாவில் விழுந்தது” என்று கூறினர்.

ராக்கெட் ஏவுதலைக் காண போகா சிகா பீச் ஏவுதளத்திலிருந்து பல மைல்கள் தொலைவில் உள்ள சவுத் பேட்ரே தீவில் ஏராளமான மக்கள் குவிந்தனர். ராக்கெட் புறப்பட தயாரான உடன் மக்கள் கூச்சலிட்டனர். “Go, baby, go” என கூச்சலிட்டனர். ஸ்டார்ஷிப் சக்தி வாய்ந்த மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த ராக்கெட்டாக தயாரிக்கப்பட்டுள்ளது. விண்வெளி வீரர்களை சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சோதனை முயற்சி தோல்வியடைந்த நிலையில், “தோல்வியில் பாடங்களை கற்று மேம்படுத்துவோம் வெற்றி பெறுவோம்” என எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நம்பிக்கை ட்விட்டர் பதிவிட்டுள்ளது.

முன்னதாக கடந்த திங்கட்கிழமை சோதனை மேற்கொள்ள இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுதல் தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 21, 2023 10:26 pm

இந்தியாவின் விண்வெளி நிறுவணம் இஸ்ரோவின் வர்த்தக போட்டியாளராகலாம் என கருதப்படும் அமெரிக்காவின் எலன் மஸ்க் என்பரின் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் ஏவிய சில வினாடிகளில் வெடித்திருக்கின்றது.

இது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருகின்றது, ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டுகள் வெடித்து சிதறுவது முதல்முறை இல்லை என்றாலும் இது அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கின்றது.

200 மீட்டர் உயரத்துக்கு மேல் கொண்ட அந்த ராக்கெட் சர்வதேச விண்வெளி நிலையத்தினை தொடர்பு கொள்ள அனுப்பபட்டது என்கின்றன செய்திகள்.

சர்வதேச விண்வெளி திட்டத்தில் அமெரிக்காவின் நாசா எந்த ராக்கெட்டையும் பெரிதாக செலுத்தவில்லை. அங்கு செல்ல ரஷ்யாவின் சோயுஸ் மட்டுமே இப்போது உண்டு.

ஒருவகையில் ரஷ்ய ராக்கெட்டுக்கள் பாதுகாப்பானவை, விபத்து அதிகமில்லா சாதனையினை கொண்டிருப்பவை, எலன் மஸ்க் ரஷ்ய விண்வெளி ஆதிக்கத்தை தகர்க்க உருவாக்கப்பட்டவர் என்பது ஒன்றும் ரகசியமல்ல‌.

இப்போது மறுபடியும் அவர் சறுக்கியிருக்கின்றார், இனி விண்வெளி தேவைக்கு ரஷ்யாவினைத்தான் உலகம் நம்ப வேண்டும், என்னதான் உக்ரைன் தொடர்பாக ரஷ்யாமேல் பல நடவடிக்கை என்றாலும் இன்றும் விண்வெளி அமைப்பில் ரஷ்யாவினை விலக்கி வைக்க யாருக்கும் வழியில்லை.

இந்தியாவின் ராக்கெட்டுகள் நம்பகமானவை என்றாலும் சர்வதேச நிலையத்துடன் இணையும் அளவு இந்தியா அந்த பக்கம் தன் ஆய்வை திருப்பவில்லை, அது வர்த்தக செயற்கை கோள்களை ஏவுவதோடு நிற்கின்றது, விரைவில் இந்த ஆய்வு பக்கம் செல்லலாம்.

2030ல் செவ்வாய்க்கு மனிதர்களை அழைத்து செல்வேன் என சொல்லிகொண்டிருப்பவர் எலன் மஸ்க், அவரின் இந்த சிறிய முயற்சியே சொதப்பிய நிலையில், அடிக்கடி அவர் ராக்கெட் வெடிக்கும் நிலையில் இனி செவ்வாய் கேள்விகுறிதான்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக