புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by ayyasamy ram Today at 7:33 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
மகரம் - சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்
ஆண்டின் தொடக்கம் முதல் 7.10.23 வரை ராசிக்கு 4-ல் ராகு நிற்பதால் தாயாருக்கு மருத்துவச் செலவு, தாய்வழி உறவினர்களிடையே பகைமை வரக்கூடும் |
கனிவான பேச்சால் எல்லோரையும் வழிநடத்தும் முன்னோடி நீங்கள். சோபகிருது புத்தாண்டு உங்கள் ராசியிலேயே பிறக்கிறது. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வட்டிக் கடனை மொத்தமாக அடைக்கும் அளவுக்கு வருமானம் உயரும். முக்கிய வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம்.
சித்திரை, வைகாசி மாதங்களில் எதிர்பார்த்த பணம் வரும். தடைப்பட்ட காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் இணக்கம் அதிகரிக்கும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். பூர்வீகச் சொத்தை விற்றுவிட்டுப் புதுச் சொத்து வாங்கு வீர்கள். ஆனி, ஆடி மாதங்களில் சிறு சிறு விபத்து கள் வந்து நீங்கும். மன உளைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். வழக்குகளில் இழுபறி நிலை உருவாகும். யாரை நம்பியும் பெரிய முடிவுகள் எடுக்கவேண்டாம்.
ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் பரபரப் புடன் காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வாரிசு விரும்பும் தம்பதிக்கு வாரிசு உருவாகும். மார்கழி மாதத்தில் காய்ச்சல் முதலான சிறு உடல் உபாதைகள் உண்டு. வீண் விவாதங்களும், அலைச்சலும் வரக் கூடும்.
14.4.23 முதல் 21.4.23 வரை குருபகவான் 3-ம் வீட்டில் மறைந்திருப்பதால், சில காரியங்களைப் பல முறை முயன்று முடிக்கவேண்டி வரும். இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். 22.4.23 முதல் வருடம் முடியும் வரை, குரு உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வீடு கட்டும் பணி தாமதமாகும். தாயாருக்கு ரத்த அழுத்தம், செரிமானம் சார்ந்த பிரச்னைகள் வந்து நீங்கும். பழைய பிரச்னைகள், சிக்கல்கள் மீண்டும் வந்து விடுமோ என்றெல்லாம் பயப்படுவீர்கள். தாய்வழிச் சொத்தைப் போராடி பெற வேண்டி வரும். சொத்து வாங்குவதில் கவனம் தேவை.
14.4.23 முதல் 25.8.23 வரை மற்றும் 20.12.23 முதல் வருடம் முடியும் வரை பாதச்சனி தொடர்வதால் திடீர்ப் பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும். காலில் அடிபட வாய்ப்பிருக்கிறது. வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். பொங்குச்சனி நடை பெறும் அன்பர்களுக்கு வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 26.8.23 முதல் 19.12.23 வரை ஜன்மச்சனி இருப்பதால் சலிப்பு, சோர்வு வந்து நீங்கும். உடல்நலனில் கவனம்.
ஆண்டின் தொடக்கம் முதல் 7.10.23 வரை ராசிக்கு 4-ல் ராகு நிற்பதால் தாயாருக்கு மருத்துவச் செலவு, தாய்வழி உறவினர்களிடையே பகைமை வரக்கூடும். கேது 10-ல் நிற்பதால் உத்தியோகத்தில் டென்ஷன், காரியத்தடைகள் வரும். 8.10.23 முதல் வருடம் முடியும் வரை ராகு 3-ல் நுழைவதால் எதிலும் வெற்றி உண்டாகும். வீடு கட்ட வங்கிக் கடன் உதவி கிடைக்கும். கேது 9-ல் நுழைவதால் இதுவரை உத்தியோகத்தில் பிரச்னைகள் குறையும்.
3.5.23 முதல் 30.5.23 வரை சுக்ரன் 6-ல் மறைவதால் சிறுசிறு வாகன விபத்துகள் வந்து நீங்கும். 2.7.23 முதல் 19.8.23 வரை செவ்வாய் 8-ல் மறைவதனால் மனஇறுக்கம், வீண் பயம், காரிய தாமதம் உண்டாகும்.
வியாபாரிகளே! எதிலும் கவனமாக தடம் பதிப்பீர்கள். சுய யோசனைப் படி செயல்படுவீர்கள். ஐப்பசியில் இரட்டிப்பு லாபம் உண்டு. மக்கள் கூடும் இடத்தில் புதிய கடை அமையும். உணவு, ஏற்றுமதி, இறக்குமதி, பெட்ரோ கெமிக்கல் வகைகளால் பெரும் பணம் சம்பாதிப்பீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். மாசி, பங்குனி மாதங் களில், புதிய பங்குதாரரைச் சேர்ப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களே! சம்பள பாக்கி கைக்கு வரும். வைகாசி மாதத்தில் புது வேலை அமையும். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களிலும் சாதகமான சூழ்நிலை உருவாகும். மூத்த அதிகாரி உதவுவார். பதவி உயர்வும், சம்பள உயர்வும் நிறைவேறும். இருந்தாலும் உங்கள் வளர்சியை விரும்பாத சிலர் குறை கூறிக்கொண்டிப்பார்கள். மாசி, பங்குனி மாதங்களில் வேறு சில வாய்ப்புகளும் தேடி வரும். கணினித் துறையினருக்கு வேலைச் சுமை அதிகரிக்கும்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, செலவு மற்றும் அதீத பணிச்சுமையைத் தந்தாலும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் உரிய பலனாகப் பெற்றுத் தரும்.
பரிகாரம்: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டத்தில் உள்ள திருநாரையூர் கிராமத்தில் கோயில் கொண்டிருக்கிறார் ஐயனார். ஞாயிற்றுக் கிழமைகளில் அவரை வழிபட்டு வாருங்கள்; வீண் பழிகள் விலகி, நல்ல முன்னேற்றம் உண்டாகும். |
கும்பம் - சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்
ஆண்டின் தொடக்கம் முதல் 7.10.23 வரை ராகு 3-ல் நிற்பதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். |
வாதம் புரிவதில் வல்லவர் நீங்கள். சூழலுக்கு ஏற்ப செயல்படுவதில் சமர்த்தரும்கூட. உங்கள் ராசிக்கு 12-ம் ராசியில் சோபகிருது புத்தாண்டு பிறக்கிறது. எதிர்பார்த்திருந்த பணவரவு உண்டு. செலவுகளும் உண்டு. இழுபறி நிலைகள் மாறும்.
வைகாசி மாதம் எதிர்பார்த்திருந்த கல்யாணப் பேச்சுவார்த்தை கூடிவரும். சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வீடு, மனை வாங்குவது விற்பதில் இருந்து வந்த இழுபறி நிலை மாறும். பூர்வீகச் சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். தோற்றப் பொலிவும் கம்பீரமும் கூடும்.
14.4.23 முதல் 21.4.23 வரை குருபகவான் 2-வது வீட்டிலேயே தொடர்வதால் குடும்பத்தில் அமைதி நிலவும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாகும். பழைய கடனில் ஒரு பகுதியை தந்து முடிப்பீர்கள். 22.4.23 முதல் வருடம் முடியும் வரை 3-ம் வீட்டிற்குக் குரு செல்வதால், காரியத் தடைகள் அதிகரிக்கும். இளைய சகோதரர் ஆதரவாக இருப்பார். பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். என்றாலும் தந்தைவழியில் உதவிகள் உண்டு. தந்தைவழி சொத்துகள் வந்து சேரும்.
14.4.23 முதல் 25.8.23 வரை மற்றும் 20.12.23 முதல் வருடம் முடியும் வரை ஜன்மச்சனி தொடர்வதால் பெரிய நோய்கள் இருப்பதைப் போன்று எண்ணம் தோன்றும்; ஆனால் எந்தப் பிரச்னையும் இருக்காது. நடைபயிற்சியை மேற்கொள்ளுங்கள். கொழுப்புச் சத்துள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. 26.8.23 முதல் 19.12.23 வரை விரயச் சனி நடைபெறுவதால், வீட்டில் வீண் சந்தேகங்கள், செலவுகள் உண்டாகும்.
ஆண்டின் தொடக்கம் முதல் 7.10.23 வரை ராகு 3-ல் நிற்பதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். கேது 9-ல் நிற்பதால் தந்தையாருக்கு மருத்துச் செலவுகள் வந்த வண்ணம் இருக்கும். 8.10.23 முதல் வருடம் முடியும் வரை ராகு 2-ல் நுழைவதால் வீண் டென்ஷன், பேச்சில் கடுகடுப்பு, பதற்றம் அதிகரிக்கும். கேது 8-ல் நுழைவதால் விபத்து, திடீர்ப் பயணங்கள் வரக்கூடும்.
ஆவணி மாதத்தில் கல்யாணம், சீமந்தம், புது மனை புகுவிழா, காதணி விழா என வீட்டில் விசேஷங்கள் நடக்கும். வி.ஐ.பிகள் நண்பராவார்கள். எதிலும் கவனமாகச் செயல்படுவீர்கள்.
30.5.23 முதல் 3.7.23 வரை மற்றும் 18.8.23 முதல் 30.09.23 வரை சுக்ரன் 6-ல் மறைவதால், வாகனப் பயணத்தில் கவனம் தேவை. கணவன்-மனைவிக்குள் போட்டிகள் வேண்டாம்.
19.8.23 முதல் 4.10.23 வரை செவ்வாய் 8-ல் மறைவதால், கட்டுக்கடங்காத செலவுகள் வந்து கொண்டேயிருக்கும். சொத்துக்குரிய ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். சகோதர வகையில் போதிய ஒத்துழைப்பு இல்லையே என்று வருத்தப்படுவீர்கள்.
வியாபாரிகளே! தெளிவான முடிவெடுப்பீர்கள். சந்தை நிலவரம் அறிந்து முதலீடு செய்வீர்கள். வைகாசி, ஆனி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் லாபம் அதிகரிக்கும். சொந்த இடத்திற்குக் கடையை மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். வங்கிக் கடன் தவணையைத் தாமதிக்காமல் செலுத்துவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை காணப் படும். மூலிகை, அரிசி, பருப்பு, தேங்காய் மண்டி மற்றும் கட்டட வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்களை விட்டுப்பிடியுங்கள்.
உத்தியோகஸ்தர்களே! உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும் காலம் இது. வைகாசி அல்லது ஆனி மாதத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புது சலுகைகள், சம்பள உயர்வும் உண்டு. வெளிநாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களில் புது வேலை கிடைக்கும். வேலை சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உயர் அதிகாரிகள் வெளிப்படையாகவே உதவுவார்கள். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
கணினி துறையினர் இழந்த சலுகையை மீண்டும் பெறுவார்கள். வருட மத்தியில் வேறு நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும்.
மொத்தத்தில் இந்த சோபகிருது புத்தாண்டு, பண வரவையும் புதிய சகாப்தத்தைப் படைக்கும் வல்லமையையும் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: கிருஷ்ணகிரி மாவட்டம், பெரிய ஏரிக்கரை கல்லுக்குறிக்கையில் கோயில் கொண் டிருக்கிறார் ஶ்ரீகாலபைரவர். ஏதேனும் ஒரு அஷ்டமி தினத்தில் அவரை வழிபட்டு வாருங்கள்; உங்களின் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். |
மீனம் - சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள்
ஆண்டின் தொடக்கம் முதல் 7.10.23 வரை ராகு 2-ல் நிற்பதால் பேச்சில் கடுமை வேண்டாம். இழுபறியான வேலைகள் முடிவுக்கு வரும். |
உயர்ந்த லட்சியங்களுடன் வாழ்பவர் நீங்கள். உங்கள் ராசிக்கு 11-வது வீட்டில் சோபகிருது புத்தண்டு பிறக்கிறது. சோம்பல் நீங்கும்; புது உற்சாகம் பிறக்கும். கடந்த வருடன் வாட்டி வதைத்தப் பிரச்னைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும்.
சித்திரை, வைகாசி, ஆடி மாதங்களில் அடிப்படை வசதிகள் பெருகும். பிரபலங்களின் நட்பும் கிட்டும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். எதிலும் கவனமாகச் செயல்படுவீர்கள். புது சிந்தனைகள் பிறக்கும். பிள்ளைகளின் வருங்காலத்திற்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்கள் மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவாள். வி.ஐ.பிகள் தக்க நேரத்தில் உங்களுக்கு உதவுவார்கள்.
22.4.23 முதல் வருடம் முடியும் வரை குரு பகவான் உங்கள் ராசியை விட்டு விலகுவதால் உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். அலட்சியம் நீங்கும். முக்கிய பொறுப்புகள் வந்து சேரும். ஆடி, ஆவணி மாதங்களில் மேலதிகாரி களுக்கு நெருக்கமாவீர்கள். ஐப்பசி மாதத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். இடமாற்றமும் வரக் கூடும். மாசி, பங்குனி மாதங்களில் எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.
14.4.23 முதல் 25.8.23 வரை மற்றும் 20.12.23 முதல் வருடம் முடியும் வரை ஏழரைச் சனி தொடங்கு வதால் அலைச்சல், வேலைச்சுமை, டென்ஷன் அதிகரிக்கும். உறவினர்களில் ஒரு சிலர் உதாசீனப் படுத்துவார்கள். மறைமுகப் பகை வந்து போகும். கணவன்-மனைவிக்குள் சந்தேகங்கள் வரக்கூடும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். 26.8.23 முதல் வருமானம் உயரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலர் இப்பொழுது உங்களை வந்து சந்திப்பார்கள். சிலருக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
ஆண்டின் தொடக்கம் முதல் 7.10.23 வரை ராகு 2-ல் நிற்பதால் பேச்சில் கடுமை வேண்டாம். இழுபறியான வேலைகள் முடிவுக்கு வரும். கேது 8-ல் நிற்பதால் திடீர்ப் பயணம், சிறுசிறு விபத்து வந்து நீங்கும். பழைய கசப்பான சம்பவங்கள் மனதை வாட்டியெடுக்கும். 8.10.23 முதல் வருடம் முடியும் வரை ராகு ராசிக்குள் வருவதால் தலைச் சுற்றல், வயிற்றுக்கோளாறு ஏற்படலாம். கேது 7-ல் நுழைவதால் ஓரளவு நிம்மதி பிறக்கும்.
3.7.23 முதல் 18.8.23 வரை மற்றும் 30.9.23 முதல் 2.11.23 வரை சுக்ரன் 6-ல் அமர்வதால், இந்தக் காலகட்டத்தில் கணவன்-மனைவிக்குள் சந்தேகத்தால் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வரக்கூடும். வாழ்க்கைத் துணைவருக்குச் சிறுசிறு அறுவை சகிச்சைகள் செய்ய நேரிடலாம்.
4.10.23 முதல் 17.11.23 வரை செவ்வாய் 8-ல் அமர்வதால் சகோதரர்களுடன் பகை வரும். செலவினங்கள் அதிகமாகும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது அச்சப்படுவீர்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.
வியாபாரிகளே! அதிரடி மாற்றங்கள் செய்து போட்டியாளர்களைத் திகைக்கச் செய்வீர்கள். பழைய பாக்கிகளை வசூல் செய்ய புதிய ஆட்களை நியமனம் செய்வீர்கள். வியாபாரத்தைப் பெருக்க சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்வீர்கள். கார்த்திகை, மார்கழி மாதங்களில் வரவேண்டிய பாக்கிகள் எல்லாம் வசூலாகும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். புதிய கொள்முதல் செய்வீர்கள். நம்பிக்கைக்கு உரியவர்களிடம் கடையை விரிவுபடுத் துவது குறித்து ஆலோசனை செய்வீர்கள். இரும்பு, உணவு வகைகள், கட்டுமானப் பொருட்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். பங்குதாரர்கள் உங்களைக் கோபப்படுத்தும்படி பேசினாலும், வார்த்தைகளில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள்.
உத்தியோகஸ்தர்களே! யாரோ செய்த தவறுக்கு உங்களைப் பலிகடா ஆக்கினார்களே... இனி, நீங்கள் நீதிமன்ற ஆணை பெற்று பணியில் சேர்வீர்கள். உயர்மட்ட கமிட்டியில் இடம்பிடிப்பீர்கள். சகல விஷயங்களிலும் ஆர்வத்துடன் பணி புரிவீர்கள். எதிர்பார்த்தபடி சம்பளம் உயரும், சலுகை களும் கிடைக்கும். கார்த்திகை, மார்கழி மாதங்களில் வெளிநிறுவனங்களில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உயர் அதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். கணினித் துறையினர், குடும்பத்தைப் பிரிந்து சென்று சம்பாதிப்பீர்கள்.
மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு சிற்சில பிரச்னைகளைக் கொடுத்தாலும், நிறைவில் இலக்கை நோக்கிய உங்கள் பயணத்தை எளிதாக்கு வதாக அமையும்.
பரிகாரம்: திருவள்ளூர் மாவட்டம்- திருநின்றவூர் தலத்தில் கோயில்கொண்டிருக்கும் ஆனந்த வல்லி சமேத ஶ்ரீஆனந்தீஸ்வரரை பிரதோஷ நாளில் வழிபட்டு வாருங்கள்; எதிலும் வெற்றி கிட்டும். |
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|