ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:35 pm

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by ayyasamy ram Today at 12:04 pm

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by ayyasamy ram Today at 11:47 am

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by ayyasamy ram Today at 11:46 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:46 am

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by ayyasamy ram Today at 11:46 am

» சிக்கல்கள் என்பவை…
by ayyasamy ram Today at 11:44 am

» பெண்களுக்கான அழகுக் குறிப்பு
by ayyasamy ram Today at 11:42 am

» படித்ததில் பிடித்த வரிகள்
by ayyasamy ram Today at 11:41 am

» பெண்களை வெற்றி அடையச் செய்யும் குணங்கள்
by ayyasamy ram Today at 11:39 am

» கவினுக்கு ஜோடி நயன்தாரா…
by ayyasamy ram Today at 11:38 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:38 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 11:37 am

» உமையவள் திருவருள்…
by ayyasamy ram Today at 11:35 am

» சிரிச்சிட்டு போங்க...
by ayyasamy ram Today at 11:34 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:32 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:45 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:31 am

» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

Top posting users this week
heezulia
மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் Poll_c10மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் Poll_m10மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் Poll_c10 
ayyasamy ram
மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் Poll_c10மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் Poll_m10மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் Poll_c10 
cordiac
மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் Poll_c10மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் Poll_m10மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம்

Go down

மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் Empty மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம்

Post by சிவா Wed Apr 12, 2023 11:56 pm

Mahila Samman Saving Certificate:
ஏகப்பட்ட நன்மைகள் கொண்ட பெண்களுக்கான மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் பற்றிய விவரங்கள்


மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் BhRIbSH

மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம், 2023க்கான அறிவிப்பை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இது உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 1.59 லட்சம் தபால் நிலையங்களில் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளது.

இது பெண்களின் நிதி உள்ளடக்கம் மற்றும் மேம்பாட்டிற்கான ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
 

மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம்:

மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம், 2023க்கான வர்த்தமானி அறிவிப்பை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 1.59 லட்சம் தபால் நிலையங்களில் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2023-24 பட்ஜெட்டில் 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' நிகழ்வை ஒட்டி மத்திய நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்டது. மேலும் இது சிறுமியர் உட்பட பெண்களின் நிதி உள்ளடக்கம் மற்றும் மேம்பாட்டிற்கான ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

இந்த இரண்டு ஆண்டு கால திட்டமானது, நெகிழ்வான முதலீட்டு விருப்பங்களோடும், ரூ. இரண்டு லட்சம் வரையிலான முதலீட்டு வரம்போடும் 7.5 சதவீத கவர்ச்சிகரமான மற்றும் நிலையான வட்டியை வழங்குகிறது. இந்தத் திட்டம் மார்ச் 31, 2025 வரை இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

தேசிய சேமிப்பு திட்டம், 2019, தேசிய சேமிப்பு (மாதாந்திர வருமானக் கணக்கு) (திருத்தம்) திட்டம், 2023 மூலம் திருத்தப்பட்டு, ஏப்ரல் 1, 2023 முதல் ஒரு கணக்கிற்கான அதிகபட்ச முதலீட்டு வரம்பு அதிகரித்துள்ளது. நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ஒன்பது லட்சமாகவும், கூட்டுக் கணக்கிற்கான தொகை ஒன்பது லட்சத்தில் இருந்து 15 லட்சமாக உயர்ந்துள்ளது.

அதேபோல், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், 2019, மூத்த குடிமக்கள் சேமிப்பு (திருத்தம்) திட்டம், 2023 மூலம் திருத்தப்பட்டு, அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சேமிப்பு வைப்புகளைத் தவிர அனைத்து சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களும் ஏப்ரல் 1, 2023 முதல் திருத்தப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகள் தபால் நிலையங்களின் சிறுசேமிப்பு வாடிக்கையாளர்கள் மற்றும் அஞ்சல் அலுவலகங்கள் மூலம் குறிப்பாக கிராமப்புறங்களில் மற்றும் பெண்கள், விவசாயிகள், கைவினைஞர்கள், மூத்த குடிமக்கள், தொழிற்சாலை ஊழியர்கள், அரசு ஊழியர்கள், சிறு வணிகர்கள் மற்றும் சமூகத்தின் பிற பிரிவினரிடையே அதிக முதலீடுகளை ஏற்படுத்தும்.

இந்த திட்டங்களுக்கான ஈர்ப்பு அதிகரிக்கும். இந்த சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் சிறந்த லாபத்தைப் பெறுவார்கள். மேலும் விவரங்களுக்கு www.indiapost.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

MSSC எனப்படும் மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் என்றால் என்ன?



மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பிரத்யேக சிறுசேமிப்பு திட்டமாகும். இது பெண்களுக்கான நிலையான வருமானத்தை உருவாக்க துவக்கப்பட்ட திட்டமாக உள்ளது. பிற சிறுசேமிப்புத் திட்டங்களான பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), தேசிய சேமிப்புச் சான்றிதழ் (என்எஸ்சி), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்) போல இதுவும் நல்ல வட்டியில் சீரான வருமானத்தை அளிக்கும் திட்டமாகும். குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான முதலீட்டு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதை இது நோக்கமாக கொண்டுள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum