ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எத்தனை வண்ணங்கள் இருக்கிறதோ, அத்தனை வண்ணங்களையும் சேலையாக உடுத்தி, 15 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட பேரணி

Go down

எத்தனை வண்ணங்கள் இருக்கிறதோ, அத்தனை வண்ணங்களையும் சேலையாக உடுத்தி, 15 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட பேரணி  Empty எத்தனை வண்ணங்கள் இருக்கிறதோ, அத்தனை வண்ணங்களையும் சேலையாக உடுத்தி, 15 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட பேரணி

Post by சிவா Wed Apr 12, 2023 6:19 pm



எத்தனை வண்ணங்கள் இருக்கிறதோ, அத்தனை வண்ணங்களையும் சேலையாக உடுத்தி, 15 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்ட பேரணி தான் இது.



குஜராத் மாநிலம் சூரத்தில் நடந்த இந்த பேரணியில் கலந்து கொண்ட பெண்கள் அனைவரும் சேலை அணிந்து நடந்து சென்றது தனித்துவமான ஒன்றாக அமைந்தது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பயன்படுத்தப்படும் சேலைகளை கட்டி வந்த பலர் குழுக்களாக் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். பல்வேறு நிறங்கள், பல்வேறு டிசைன்களில் சேலை கட்டி பெண்கள் பேரணியாக வந்ததை டிரோன் காட்சிகளாக பார்க்கும் போது பிரமிப்பை ஏற்படுத்தியது. 3 கிலோமீட்டர் தூரம் நடந்த இந்த சேலை பேரணியில் 80 வயது முதியவர்களும் கலந்து கொண்டனர். பேரணியின் நிறைவாக குஜராத்தின் பாரம்பரிய நடனமான கர்பா நடனத்தை அனைவரும் சேர்ந்து ஆடினர்.

சூரத் மாநகராட்சியும், ஸ்மார்ட் சிட்டி நிறுவனமும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சி, பெண்களிடையே உடற்பயிற்சி குறித்தும், ஆரோக்கியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த நடத்தப்பட்டது என்று சூரத் மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.

சூரத் நகரம், ஜவுளி, வைர தொழில்களின் மையமாக அறியப்படுகிறது. அதனால் இங்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வசிப்பதால், இந்த ஊர் மினி இந்தியா என்றும் அழைக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் தங்களின் பாரம்பரிய உடையில் பங்கேற்றது, நிகழ்ச்சியை வண்ணமயமாக்கியது. இந்த பேரணியில் வெளிநாடு வாழ் இந்தியர்களும் கலந்து கொண்டு சேலையுடன் பேரணியாக வந்தனர்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» எத்தனை அறிவோ அத்தனை குழப்பம்
» திமுக, காங். கலந்து கொண்ட கடையநல்லூர் விழா தேர்தலுக்கு அச்சாரம்-ஸ்டாலின்
» பன்றிகள் கலந்து கொண்ட ஒலிம்பிக் போட்டி - நகைச்சுவை படங்கள்...
»  அழகிப்போட்டியில் கலந்து கொண்ட பெண் கல்வீசி தாக்கி கொலை
» லடாக்கில் உயிர் தியாகம் செய்த திபெத் வீரர்.. இறுதி சடங்கில் கலந்து கொண்ட பாஜக தலைவர்..!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum