புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்த காதலி Poll_c10காதலனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்த காதலி Poll_m10காதலனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்த காதலி Poll_c10 
100 Posts - 48%
heezulia
காதலனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்த காதலி Poll_c10காதலனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்த காதலி Poll_m10காதலனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்த காதலி Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
காதலனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்த காதலி Poll_c10காதலனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்த காதலி Poll_m10காதலனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்த காதலி Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
காதலனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்த காதலி Poll_c10காதலனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்த காதலி Poll_m10காதலனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்த காதலி Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
காதலனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்த காதலி Poll_c10காதலனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்த காதலி Poll_m10காதலனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்த காதலி Poll_c10 
7 Posts - 3%
prajai
காதலனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்த காதலி Poll_c10காதலனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்த காதலி Poll_m10காதலனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்த காதலி Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
காதலனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்த காதலி Poll_c10காதலனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்த காதலி Poll_m10காதலனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்த காதலி Poll_c10 
2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

sanji
காதலனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்த காதலி Poll_c10காதலனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்த காதலி Poll_m10காதலனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்த காதலி Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்த காதலி Poll_c10காதலனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்த காதலி Poll_m10காதலனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்த காதலி Poll_c10 
227 Posts - 51%

137 Posts - 31%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்த காதலி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 12, 2023 4:08 pm

காதலனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்த காதலி MiV8R9z

காதலை கைவிட மறுத்த காதலனை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்ரவதை செய்த காதலி... - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

தன்னை நிர்வாணமாக்கி உடல்முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை செய்ததாக இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்.

கேரளாவில் நண்பர்களுடன் சேர்ந்து முன்னாள் காதலனை கடத்திய காதலி அவரை  நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்தரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வர்க்கலா செர்னியூரை சேர்ந்தவர் லட்சுமி பிரியா (19). கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்தனர். இந்த நிலையில் லட்சுமி பிரியாவுக்கு கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவருடன் தொடர்பு ஏற்பட்டது.

சீனியர் மாணவருக்கும் லட்சுமிபிரியாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதன்காரணமாக முதல்காதலனுக்கு கம்பி நீட்டியுள்ளார். இதனால் மனம் உடைந்த முதல் காதலன், லட்சுமி பிரியாவை சந்தித்து தன்னுடனான காதலை கைவிடக்கூடாது என்று கூறினார்.

இரண்டாவது காதலன் மீதான மோகத்தில் முதல் காதலனை மறந்த லட்சுமி பிரியா, அவரை தன்னுடன் பேச வேண்டாம் எனவும் மீறி பேசினால் தொலைத்து விடுவதாகவும் எச்சரித்தார். ஆனால் முதல் காதலன் லட்சுமி பிரியாவை தொடர்ந்து சந்திக்க முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமி பிரியா கடந்த சில தினங்களுக்கு முன்பு காதலனை சந்திக்க வருமாறு அழைத்துள்ளார்.அவரது பேச்சை நம்பி லட்சுமி பிரியா அழைத்த இடத்திற்கு முதல் காதலன் சென்றார். அங்கு லட்சுமி பிரியாவுடன் 2-வது காதலனும் இருந்தார்.

நிர்வாணமாக்கி சித்ரவதை :

இருவரும் அவர்களின் கூட்டாளிகள் துணையுடன் முதல் காதலனை சரமாரியாக தாக்கி ஒரு காரில் ஏற்றி கடத்தி சென்றனர். நாள் முழுவதும் அவரை சித்ரவதை செய்து. அவரை நிர்வாணமாக்கி சிகரெட்டால் உடல் முழுவதும் சூடு வைத்தனர். பின்னர் அவரது செல்போனை பறித்து கொண்டு கையில் இருந்த ரொக்கப்பணத்தையும் எடுத்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

இதற்கிடையே மகனை காணவில்லை என அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிய போது, அவர் உடல் முழுவதும் காயங்களுடன் சாலையில் விழுந்து கிடந்தது தெரியவந்தது. அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

Also Read: கலாஷேத்ரா கல்லூரி பாலியல் விவகாரம் - மாணவிகளிடம் மனித உரிமை ஆணையம் இன்று விசாரணை

இதில் அவரை முன்னாள் காதலி, அவரது 2-வது காதலனுடன் சேர்ந்து கடத்தி சென்று சித்ரவதை செய்தது தெரியவந்தது. இதையடுத்து லட்சுமி பிரியாவை பிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டனர். அவரது செல்போன் சிக்னல் மூலம் அவர் எர்ணாகுளம் பகுதியில் பதுங்கி இருப்பதை அறிந்த போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். அவரது 2-வது காதலன் மற்றும் 4 கூட்டாளிகள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மோசமான வீடியோக்களை அனுப்பி தொல்லை
:

இந்த சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட லட்சுமி பிரியாவின் தாயார் கூறியதாவது, “ தனது மகள் லட்சுமி பிரியாவும், தாக்குதலுக்கு உள்ளான மாணவரும் ஒரே வயதுடையைவர்கள் என்றும், இருவரும் நட்பாகவே பழகியதாகவும், அவர்களுக்குள் காதல் எதுவும் இல்லை எனவும் கூறினார். ஆனால், அந்த மாணவர், தனது மகளை காதலிக்க கூறி வற்புறுத்தியதாகவும், செல்போனில் தவறாகப் பேசியதுடன் மோசமான வீடியோக்களை அனுப்பி தொடர்ந்து தொந்தரவு செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அதேவேளையில், தாக்குதலுக்கு உளளான மாணவர் கூறுகையில், தன்னை மயக்கம் வரும் வரை 6 பேர் கொண்ட கும்பல் தாக்கியதாகவும், அதை லட்சுமி பிரியா செல்போனில் வீடியோ எடுத்ததாகவும் புகார் அளித்துள்ளார்.இது குறித்து மாணவர் அளித்த புகாரின் அடிப்படையில், 7 பேர் மீது வழக்குபதிவு செய்த போலீசார், காதலி லட்சுமி பிரியாவையும், எர்ணாகுளத்தை சேர்ந்த அமல் என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 12, 2023 4:10 pm

திருவனந்தபுரத்தில் ஒரு கல்லூரி மாணவனுக்கும் மாணவிக்கும் காதல் மலர்ந்திருக்கின்றது, அவர்கள் ஜோடியாக ஆடிபாடிய காலங்களுக்கு பின் மாணவிக்க்கு இன்னொருவன் அறிமுகமாகியிருக்கின்றான்.

அத்தோடு முதல் காதலனை கழற்றிவிட்டு இரண்டாம் காதலனை வலுவாக்கியிருக்கின்றாள் காதலி, ஆனால் முதல் காதலன் டி.ஆர் படத்தின் ஹீரோ போல சுற்றி சுற்றி வந்திருக்கின்றான்

விஷயம் பாலசந்தர் படம் போல ஆகியிருக்கின்றது

ஆனால் நாயகி சிம்பு படத்தின் பாணியில் அசரடித்திருக்கின்றாள், தன்னை விட்டு விலகாமல் சுற்றிவரும் முத்ல் காதலனை இரண்டாம் காதலுடன் கடத்தி சென்று நைய புடைத்து அவனின் போன், பர்ஸ் எல்லாம் உருவி, பழைய காதலின் ஒரே பாசத்தில் அவன் ஆடைகளை மட்டும் உருவாமல் விட்டு சாலையில் உருட்டிவிட்டு ஒடியிருக்கின்றாள்

மயங்கிய நிலையில் மீட்கபட்ட முதல் காதலன் இப்போது சிகிச்சை பெற்று வருகின்றான், அந்த காதலியினை போலிசார் தேடி வருகின்றனர்

சிகிச்சை பெறுபவன் இனியாவது திருந்துவானா இல்லை விக்ரமன் படம் போல "லாலா..லா..லா" பாடுவானா என்பது இனிதான் தெரியும்

முதல் காதலனுக்கு நடந்ததை கண்டாவது இரண்டாவது காதலன் திருந்த வேண்டும், அவளுக்கு மூன்றாம் காதலன் கிடைத்தால் இவன் நிலை என்னாகும்?

அதனால் கொஞ்சமேனும் அறிவும் விதியும் இருந்தால் அவன் இத்தோடு திருந்துவான் இல்லையேல் முற்பகல் செய்தால் என்ன நடக்குமோ அது பிற்பகல் நடக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக