ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Poll_c10தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Poll_m10தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்!

+8
நவீன்
தாமு
சிவா
kirupairajah
ramesh.vait
VIJAY
அன்பு தளபதி
சாந்தன்
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Empty தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்!

Post by சாந்தன் Mon Jan 25, 2010 1:53 pm

First topic message reminder :

இப்போது இதைப் படியுங்கள்


பேராசிரியர்
திரு பி.என்.ஒக் அவர்களின் கருத்துப்படி தாஜ்மஹால் என்பதுமும்தாஜின்
கல்லறை அல்ல.அது ஒரு சிவாலயம் ஆகும்.அதை "தேஜோ ,மஹாலயா"என அறியப் பட்டதாக
சொல்கிறார்கள்.
அவரின் ஆராய்ச்சியின் படி:
சிவாலயம் ஷாஜகானால் மாற்றப் பட்டதாக சொல்கிறார்.ஜெய் சிங்,பாட்ஷா நாமா என்று ஷாஜகானின் சுயசரிதையை எழுதியவர் சொல்கிறார்

ஆக்ராவின்
இந்த அழகிய கட்டிடத்தை ஜெய் சிங் கிடம் இருந்து தனதாக்கிக்
கொண்டார்.முன்னாள் ஜெய்பூரின் மகாராஜா இதற்கான இரண்டு அரச ஆணைகளை இன்னமும்
தன்னிடம் வைத்துள்ளார். ,

எடுத்துக் காட்டாக ஹுமாயுன்,அக்பர்,உத்-தௌல் மற்றும் சப்தர்ஜுன்க் என அனைவருமே இது போன்ற இடங்களில் தான அடக்கம் செய்யப் பட்டார்கள்.

எந்த ஒரு இஸ்லாமிய நாட்டிலும்,ஆப்கான் முதல் அல்ஜிரிய முதல் , இதுவரையிலும் உபயோகப் படுத்தப்படவில்லை - மஹால் என்கிற சொல்

கண்டிப்பாக
அவர்கள் முன்னால் உள்ள மும் என்பதை இழந்து ,பின்னால் உள்ள தாஜ் என்பதை
இணைத்திருக்க முடியாது.பின்னாளில் அவர்களின் காதலைக் குறித்து வந்த
கற்ப்பனைக் காதல் கதைகளால் இவை மேலும் மெருகேற்றப் பட்டன.

ஷாஜகான்
காலத்தில் சிவனுக்கு அர்ப்பணிக்கப் பட்டு ஆக்ராவில் வாழ்ந்த
ரஜபுத்திரர்களால் ஆராதிக்கப் பட்டு வந்தது.அதற்க்கான ஆதாரமாக,ஆற்றங்கரை
ஒட்டி அமைந்துள்ள கதவு ஷாஜகானுக்கு 300 வருடங்களுக்கு முந்தையது என்கிறார்
திரு.மார்வின் மீலர்.1638 ல் அதாவது மும்தாஜ் இறந்து ஏழு வருடங்களுக்கு
பின் இந்தியா வந்த ஜோகன் என்பவர் தனது பயணக் குறிப்பில் தாஜ் மகால்
குறித்து எதுவும் சொல்லவில்லை.

மேலும் இந்து வேத குறிப்புகளையும்
சொல்கிறார்.பார்வையாளர்கள் பார்வைக்கு அல்லாமல் பல்வேறு அறைகள் பூட்டப்
பட்டும்,செங்கற்க்களால் மறைக்கப் பட்டும் உள்ளன.தலை இழந்த சிவனின்
சிலையும் ,சிவாலயங்களின் ஆதார நிலைகளும் அதன் உண்மை நிலையை
பிரதிபலிக்கின்றன.
இந்திரா காந்தியின் காலத்தில் பேராசிரியரின்
புதகங்களை அழிக்கவும் மறைக்கவும் பெரும் முயற்சி எடுக்கப் பட்டது. புத்தக
நிலையங்களில் இருந்தும் ஓக் அவர்களின் புத்தகங்கள் திரும்ப பெறப் பட்டன.

U.N.மேற்ப்பார்வையாளர்கள்
மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் முன்னிலையில் அடைக்கப்பட்ட அறைகளைத்
திறக்கும் ஒரு நிகழ்வை நமது அரசு மேற்க்கொண்டால் உண்மை தெரிய வரும்.

தெரிந்தவர்களிடம் சொன்னால் உண்மையை அறிந்து கொள்வார்கள் அல்லவா!



தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Hidden_truth_taj_01


The interior water well

தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Hidden_truth_taj_02

Frontal view of the Taj Mahal and dome

தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Hidden_truth_taj_03

Close up of the dome with pinnacle



தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Hidden_truth_taj_04

Close up of the pinnacle



தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Hidden_truth_taj_05

Inlaid pinnacle pattern in courtyard

தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Hidden_truth_taj_06

Red lotus at apex of the entrance

தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Hidden_truth_taj_07

Rear view of the Taj & 22 apartments

தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Hidden_truth_taj_08

View of sealed doors & windows in back

தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Hidden_truth_taj_09

Typical Vedic style corridors

தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Hidden_truth_taj_10

The Music House--a contradiction

தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Hidden_truth_taj_11

A locked room on upper floor

தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Hidden_truth_taj_12

A marble apartment on ground floor

தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Hidden_truth_taj_13

The OM in the flowers on the walls

தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Hidden_truth_taj_14

Staircase that leads to the lower levels

தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Hidden_truth_taj_15

300 foot long corridor inside apartments

தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Hidden_truth_taj_16

One of the 22 rooms in the secret lower level

தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Hidden_truth_taj_17

Interior of one of the 22 secret rooms

தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Hidden_truth_taj_18

Interior of another of the locked rooms

தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Hidden_truth_taj_19

Vedic design on ceiling of a locked room

தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Hidden_truth_taj_20

Huge ventilator sealed shut with bricks

தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Hidden_truth_taj_21

Secret walled door that leads to other rooms

தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Hidden_truth_taj_22

Secret bricked door that hides more evidence

தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Hidden_truth_taj_23

Palace in Barhanpur where Mumtaz died

தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Hidden_truth_taj_24

Pavilion where Mumtaz is said to be buried

தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Hidden_truth_taj_25




nandri :
http://www.funzug.com/index.php/informative-zone/mindblowin-hidden-truth-of-taj-mahal.html


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down


தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Empty Re: தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்!

Post by rikniz Mon Jan 25, 2010 5:59 pm

சிவா wrote:தாஜ்மஹால் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி நிர்மல்!!!

அருமை அமையான தகவல் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Empty Re: தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்!

Post by ராஜா Mon Jan 25, 2010 6:15 pm

தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Icon_eek ஆ.... இதென்ன , அரிய தகவலா இருக்கு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Empty Re: தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்!

Post by சாந்தன் Wed Jan 27, 2010 9:56 am

தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 678642 தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 678642 தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 678642
அனைவருக்கும் நன்றி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்! - Page 2 Empty Re: தாஜ் மஹல்-மறைக்கப் பட்ட உண்மைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum