புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெயிலால் உண்டாகும் கருமையை நீக்க தர்பூசணி ஃபேஸ் மாஸ்க்.
Page 1 of 1 •
அவ்வப்போது சில வீட்டுக் குறிப்புகளை முயற்சி செய்தால் மட்டுமே சருமத்தை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள முடியும். வெயிலினால் உண்டாகும் முகக்கருமையை நீக்க முடியும். |
என்னதான் நாம் வெயில் படாமல் இருக்க ஸ்காஃப் அணிந்து முகத்தை மறைத்தாலும் அல்லது சன் ஸ்கீன் அப்ளை செய்தாலும் தப்பிப்பது கடினம். முகம் கருமை என்பது சம்மர் காலத்தில் தவிர்க்க முடியாத ஒன்று. அதற்காக நாம் அப்படியே விடுவதும் சருமத்தை பாதிக்கும். எனவே அவ்வப்போது சில வீட்டுக் குறிப்புகளை முயற்சி செய்தால் மட்டுமே சருமத்தை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள முடியும். முகக்கருமையை நீக்க முடியும். அப்படி முகக்கருமை போக தர்பூசணி பழத்தை இப்படி யூஸ் பண்ணி பாருங்க.. |
தர்பூசணி மற்றும் தேன் மாஸ்க் :
தர்பூசணி சாருடன் தேன் கலந்து நன்கு கலந்துகொள்ளுங்கள். நன்கு மிக்ஸ் செய்துகொண்டே இருக்க கெட்டியான பதம் கிடைக்கும். பின் அதை முகம் , கை , கால்களில் தடவி அரை மணி நேரம் காய வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இப்படி தினமும் செய்தால் முகம் கருமை நீங்கி பளபளப்பாக மாறும்.
தர்பூசணி மற்றும் எலுமிச்சை :
தர்பூசணி சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் மூன்றையும் நன்கு கலந்து பின் முகம் , கழுத்தை சுற்றி அப்ளை செய்யுங்கள். குறைந்தது 15 நிமிடங்கள் காய வையுங்கள். பின் தண்ணீரில் கழுவ முகம் பளிச்சென மாறும்.
தர்பூசணி மற்றும் தயிர் :
சருமத்தை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்வதில் தர்பூசணி மற்றும் தயிர் இரண்டுமே சிறந்தது. எனவே தயிருடன் தர்பூசணி சாறு கலந்து முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் காய வையுங்கள். பின் முகத்தை கழுவுங்கள். இப்படி தினமும் செய்தால் கோடைக் கருமையை எளிதாக அகற்றிவிடலாம்.
வெயில் காலத்தில் ஆய்லி ஸ்கின்னை எப்படி பராமரிப்பது.? இதோ உங்களுக்கான சில டிப்ஸ்..!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவகையான சருமம் இருக்கும். அவை அவர்களின் ஜீன்களை பொறுத்தது. ஆனால், நம்மில் பெரும்பாலானோருக்கு ஆயில் ஸ்கின் இருக்கும். அவற்றை எப்படி பராமரிப்பது என தெரியாமல், தினமும் நொந்து நூலாகி விடுவோம். இயற்கையாகவே உடலில் எண்ணெய் அதிகம் சுரப்பதால், முகம், சருமத்தில் எந்நேரமும் எண்ணெய் வடிவது போன்ற உணர்வை தான் ஆயில் ஸ்கின் என்கிறோம். இந்த வகை சருமத்தை பராமரிப்பது எப்படி என இங்கு நாம் காணலாம். |
சருமத்தில் வடியும் அளவுக்கு அதிகமான எண்ணெயை கட்டுப்படுத்த உங்கள் முகம் மற்றும் சருமத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் நாள் ஒன்றுக்கு 3 - 4 முறை முகத்தை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்வது நல்லது.
மென்மையான பேஸ் வாஸ்களை பயன்படுத்தவும் : எண்ணெய் சருமம் உள்ளவர்கள் அடிக்கடி முகத்தை கழுவுவதை நாம் பார்த்திருப்போம். அப்படி நீங்களும் அடிக்கடி முகத்தை கழுவுவராக இருந்தால், குறைந்த ரசாயனம் கொண்ட மென்மையான பேஸ் வாஸ்களை பயன்படுத்தலாம். மாறாக கடின பேஸ் வாஸ் பயன்படுத்துவது சருமத்தின் இயற்கை எண்ணையை வற்ற செய்துவிடும்.
முகத்தை தண்ணீரில் கழுவிய பின்னர், உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை உறுதி செய்ய பாடி லோஷன்களை அல்லது முக கிரீம்களை பயன்படுத்தலாம். இந்த பாடி லோஷன்கள் சரும வறட்சி மற்றும் சருமத்தில் வெடிப்பு உண்டாவதை தடுக்க உதவும்.
முகத்திற்கு ஒப்பனை செய்ய துவங்குவதற்கு முன்னர் எப்போதும் ப்ரைமரை பயன்படுத்துங்கள். இந்த ப்ரைமர்கள் உங்கள் ஒப்பனையின் ஆயுட் காலத்தை நீட்டிக்க பெரிதும் உதவும். அத்துடன், ஒப்பனை பொருட்களில் உள்ள அமிலங்கள் உங்கள் சருமத்தியில் படியாதபடி பாதுகாக்கும்.
கையில் எப்போதும் ஒரு ப்ளோட்டிங் காகிதத்தை வைத்திருங்கள். இது உங்கள் முகத்தில் இருந்து வடியும் அளவுக்கு அதிகமான வியர்வை அல்லது எண்ணெய் பசையை துடைத்து எடுக்க உதவும். வெயில் காலங்களில் இவற்றை எப்போதும் கையில் வைத்திருப்பது நல்லது.
ஒப்பனையின் போது பயன்படுத்தும் டோனர்கள் தேர்வு செய்யும் போது, ஆல்கஹால் இல்லாத டோனாராக பார்த்துக்கொள்வது நல்லது. இந்த டோனர்கள் உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை காப்பதோடு, சரும எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது.
எண்ணெய் பசை வகை சருமம் கொண்டவர்கள் வாரம் 2 முறை சார்க்கோல் பேஸ்பேக் பயன்படுத்தலாம். இந்த பேஸ்பேக் சருமத்தின் இறந்த செல்களை அகற்றுவதோடு, சரும துளைகளில் மறைந்திருக்கும் மாசுக்களையும் வெளியேற்றுகிறது.
இரவு உறங்க செல்வதற்கு முன் உங்கள் முகத்தில் உள்ள ஒப்பனையை அகற்றுவது அவசியம். குறிப்பாக எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் இரவு தூங்க செல்வதற்கு முன் ஒப்பனைகளை முழுவதுமாக அகற்றுவது நல்லது. ஒப்பனையை அகற்ற கிளிசரின் அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது நல்லது.
பயணத்தின் பின் ஏற்படும் முகக் கருமையை தவிர்க்க சில டிப்ஸ்..!
பயணம் என்று எடுத்துக்கொண்டால் காடு, மலை, வெயில், கடல், உப்புக்காற்று என்று எல்லாம் கலந்து தான். பயணம் குதூகலமாக கழித்துவிட்டு வீட்டிற்கு வந்து கண்ணாடியை பார்த்தால் ஒரு பெரிய வருத்தம் முகத்தை சூழ்ந்து கொள்ளும். காரணம் ஊர் சுற்றும்போது ஏற்படும் சரும பாதிப்புகள் தான்.
ஈரப்பதம், மாசுபாடுகள் அல்லது சூரிய ஒளியின் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களால் தோல் வறண்டு, அரிப்பு, எரிச்சல், சிவப்பு, செதில்களாக அல்லது எதிர்பாராத சரும வெடிப்புகள், பிம்பிள்கள், தடிப்புகளைக் கூட உணரலாம். இதற்கெல்லாம் என்ன செய்வது என்று யோசிக்கிறீர்களா? நாங்கள் டிப்ஸ் தருகிறோம்.
உங்கள் சருமம் நன்கு செயல்படும் உங்கள் தினசரி தோல் பராமரிப்புப் பொருட்களில் குறைந்தது ஒன்று அல்லது இரண்டையாவது பேக் செய்யுங்கள். அவற்றில் பயண அளவிலான சின்ன சைஸ் பேக்குகளை வாங்கி உங்கள் பயண பையில் எப்போதும் வைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் சருமத்தை மிருதுவாக்க ஹைலூரோனிக் அமிலம்(hyaluronic acid), கோடுகளைக் குறைக்க வைட்டமின் சி, சருமத்தின் தெளிவை அதிகரிக்க செயல்படுத்தப்பட்ட கார்பன், நிறமாற்றத்தைக் குறைக்க சாலிசிலிக் அமிலம்(salicylic acid) போன்ற சில அத்தியாவசிய பொருட்களை உங்கள் கைகளில் வைத்துக் கொள்ளுங்கள்.
அதே போல பயணிக்கும் போது, வெப்பம் காரணமாக, கனமான மற்றும் கிரீம் அடிப்படையிலான சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது சருமத்தில் அதிக வியர்வைக்கு வழிவகுக்கும். ஜெல் அடிப்படையிலான சன்ஸ்கிரீனைத் தேர்வுசெய்யவும். அது லேசான நிலைத்தன்மையுடன் இருக்கும் மற்றும் சருமத்தில் அதிக ஈரப்பதத்தை விட்டுவிடாது.
அதிகப்படியான வியர்வை வறட்சிக்கு வழிவகுக்கும் என்பதால் பயணப் பையில் இருக்க வேண்டிய மற்றொரு பொருள், Face mist. கோடைகாலத்தில் வெயிலைத் தணிக்க வெள்ளரி பேஸ்மிஸ்ட், ரோஜா பேஸ்மிஸ்ட் ஆகியவை சருமத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். பயணத்திட இடையே முகம் வறளும்போது விரைவான புத்துணர்ச்சிக்காக ஒரு நாளைக்கு 2-3 முறை ஸ்ப்ரே செய்துகொள்ளலாம்.
பயணத்தின் போது குளித்தவுடன், ஒலிவ் எண்ணை, தேங்காய் எண்ணை அல்லது ஏதாவது ஒரு மாய்ஸ்சுரைசர் போடுவது உங்கள் தோலை வறட்சியில் இருந்து பாதுகாப்பதுடன் மிருதுவாக பராமரிக்க உதவும்.
அதேபோல . இது முகத்தை சுத்தம் செய்வதுடன் பயணம் முழுக்க க்ளோ ஆக உதவும். சருமம் அதிகம் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளும் எளிய வழி இது.
கோடையில் உதடு வெடிப்பை போக்க....
கொளுத்தும் கோடையில் வெப்பம் மற்றும் சூரிய ஒளி காரணமாக உதடுகள் வறண்டு போவதுடன், வெடிப்பும் ஏற்படக்கூடும். எனவே, உதடுகளிலுள்ள வறட்சியை நீக்கி அழகு தேவதையாக உலா வர சில டிப்ஸ்...
SPF உடன் ஈரப்பதமூட்டும் லிப் பாம்களை பயன்படுத்தலாம். தேன் மெழுகு, வெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கையான பொருட்களைக் கொண்ட லிப் பாம் தேந்தெடுக்க வேண்டும். இந்த பொருட்கள் உங்களின் உதடுகளை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.
உலர்ந்த உதடுகள் மற்றும் சருமத்துக்கு ஈரப்பதத்தை வழங்குவதில் தேங்காய் எண்ணெய்க்கு முக்கிய இடம் உள்ளது. ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் இதில் உள்ளன. இவை சருமத்துக்கு ஊட்டமளிப்பதுடன் ஈரப்பதமாக்கவும் உதவுகிறது. எனவே, தேங்காய் எண்ணெயை உதடுகளில் அவ்வப்போது தடவி, ஒரு சில நிமிடங்கள் கழித்து துடைத்து விடலாம்.
வெயில் காலத்தில் உடலில் நீரேற்றம் குறைய அதிக வாய்ப்புள்ளது. நீரிழப்பு வறட்சியை ஏற்படுத்துவதால், உதடுகளில் இது வெடிப்புக்கு வழிவகுக்கிறது. எனவே, உடலை நீரேற்றமாக வைத்திருக்க அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். ஓருசிலர் உதடுகளை அடிக்கடி நாக்கினால் நக்கி ஈரப்பதமாக்குகின்றனர். ஆனால், அப்படி செய்யும் போது உதடுகள் உலர்ந்து போகக்கூடும் என்பதால், இதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.
வெளியே செல்லும் போது சூரிய ஒளியில் இருந்து உங்கள் முகம் மற்றும் உதடுகளுக்கு நிழல் கிடைக்க தொப்பி அல்லது முகமூடி போன்றவற்றை அணியலாம். காரமான மற்றும் அமில வகை உணவுகள் உதடுகளை எரிச்சலடையச் செய்து, அவை வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன. எனவே, இதுபோன்ற உணவுகளை தவிர்க்கலாம்; இல்லாவிட்டால் குறைந்தளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1