புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_vote_lcapமனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_voting_barமனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
மனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_vote_lcapமனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_voting_barமனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_vote_rcap 
5 Posts - 14%
heezulia
மனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_vote_lcapமனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_voting_barமனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_vote_rcap 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
மனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_vote_lcapமனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_voting_barமனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_vote_rcap 
3 Posts - 9%
Raji@123
மனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_vote_lcapமனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_voting_barமனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_vote_rcap 
2 Posts - 6%
T.N.Balasubramanian
மனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_vote_lcapமனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_voting_barமனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
மனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_vote_lcapமனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_voting_barமனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_vote_lcapமனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_voting_barமனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
மனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_vote_lcapமனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_voting_barமனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
மனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_vote_lcapமனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_voting_barமனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
மனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_vote_lcapமனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_voting_barமனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
மனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_vote_lcapமனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_voting_barமனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_vote_lcapமனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_voting_barமனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
மனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_vote_lcapமனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_voting_barமனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_vote_lcapமனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_voting_barமனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
மனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_vote_lcapமனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_voting_barமனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
மனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_vote_lcapமனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_voting_barமனைவிக்கு காய்ச்சல் வந்தால்... I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவிக்கு காய்ச்சல் வந்தால்...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 10, 2023 12:04 am

மனைவிக்கு காய்ச்சல். டாக்டரிடம் இதைச் சொல்லி, இவர்கள் எப்படி மருந்து கேட்கிறார்கள், பாருங்கள்!



நாடக நடிகர்


"டாக்டர்.. என் மனைவி கமலி 101 டிகிரி ஜுரத்தாலே துடிக்கறா. அவ இல்லாம என் னால ஒரு நிமிஷம்கூட உயிர் வாழ முடியாது டாக்டர்! டாக் டர்... உங்களுக்கு ஒண்ணு தெரி யுமா... கமலி சின்ன வயசிலே என் மேல உயிரையே வச்சு, வீட் டுக்குக்கூட சொல்லாம என் னோடு ஊரைவிட்டே ஓடி வந் துட்டா டாக்டர்... ஓடி வந்துட்டா! அவ உயிரை நீங்க காப்பாத்த லேனா, நான் உயிரோடு வாழற திலே அர்த்தமே இருக்காது டாக்டர்..!"

சினிமா வசனகர்த்தா


"டாக்டர்.. காய்ச்சல் வந்தவர்களெல்லாம் 'ஜூ'வுக்குப் போவதில்லை; ஆனா, நேத்து 'ஜூ'வுக் குப் போய்த் திரும்பிய என் மனைவிக்கு இன்னிக்கு காய்ச்சல். ஏன் தெரியுமா? பஞ்சணையில் படுத்துத் தூங்குபவனைப் பார்த்து, 'டேய்... உனக்கு இன்னிக்கு பஞ்சணை கிடையாது... நீ பாயில்தான் படுக்கணும்' சொன்னா அவனுக்கு உடனே காய்ச்சல் வந்துடும். அது போலத்தான் டாக்டர் என் மனைவிக்கும். தர்மம், நியாயம், நீதி, நேர்மை இவை எல்லாவற்றுக் கும் அப்பாற்பட்டவ டாக்டர் என் மனைவி. அந்தப் புண்ணியவ தியை நீங்கதான் டாக்டர் காப்பாத்தணும்..!"

சிறுகதை எழுத்தாளர்


"டாக்டர்! இன்று காலை நான் படுக்கையைவிட்டு எழுந்தி ருக்கிறேன். பக்கத்து வீட்டில் பேப்பர் போடும் சப்தம். எதிர் வீட்டுக் கூரை மேல் ஒரே ஒரு காக்கை தலையை ஒரு மாதிரி சாய்த்துப் பார்க்கிறது. பிளாட்பாரத்தின் ஓரமாக ஓர் பெருச்சாளி 'கிடுகிடு'வென்று ஓடி, சாக் கடையில் இறங்கி மறைகிறது. எங்கோ, ஓட்டல் 'ஷட்டர்'களைப் 'படபட'வென்று திறக்கும் ஓசை. என் மனைவி சித்ரா இன்னும் தூங்கிக்கொண்டு இருக்கிறாள். அருகே செல்கிறேன். லேசான முனகல் சப்தம். என்றுமே விடியற் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிடும் சித்ரா, இன்று ஏன் இன்னும் தூங்கிக்கொண்டிருக் கிறாள்? ஒருவேளை..? சீ..! இந்தப் பாழாய்ப்போன மனம் எதை எதையோ கற்பனை செய்து கொண்டு வேதனைப்படுகிறது. என் கை விரல்கள் பூப் போன்ற அவள் கழுத்தை வருடி விடுகின் றன. இப்போதுதான் எனக்குப் புரிகிறது... சித்ராவுக்குக் கடுமையான காய்ச்சல்! இதோ, நான் உங்கள் முன் மருந்துக்காக ஏங்கி நின்றுகொண்டு இருக்கிறேன் டாக்டர்..!"

அரசியல்வாதி


"மதிப்பிற்குரிய டாக்டர் அவர்களே! என் அன்புக்குரிய மனைவி, பாசத்துக்குரிய பர்வதம் இன்று கடும் காய்ச்சலால் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறாள். நீங்கள் எங்கள் பேட்டையின் டாக்டர்... மண்ணின் மைந்தர்! உங்கள் பொன்னான சிகிச்சையை உடனே மேற்கொண்டு மருந்து, மாத்திரை, மிக்சர் என்ற மூன்றின் வழி நடந்து, என் மனைவியின் காய்ச்சலைப் போக்குமாறு இரு கரம் கூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்!"

-கற்பனை: வீயெஸ்வி - மதன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக