புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:13 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 12:11 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
42 Posts - 38%
heezulia
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
37 Posts - 34%
Dr.S.Soundarapandian
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
17 Posts - 15%
Rathinavelu
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
4 Posts - 4%
Guna.D
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
1 Post - 1%
mruthun
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
112 Posts - 45%
ayyasamy ram
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
87 Posts - 35%
Dr.S.Soundarapandian
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
3 Posts - 1%
manikavi
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
2 Posts - 1%
mruthun
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
குருவே துணை Poll_c10குருவே துணை Poll_m10குருவே துணை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருவே துணை


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Jan 25, 2010 1:48 pm

குருவே துணை

'குரூர் பிரும்மா...குரூர் விஷ்ணு, குரூர் தேவோ மகேஸ்வர....என்று
சொல்லப்பட்டுள்ளது.அதாவது மற்ற தெய்வங்களைவிட குருவுக்கே முதலிடம்
கொடுக்கப்படுகிறது. மாதா,பிதா, குரு தெய்வம் என்பர்.இதில் குருவுக்கு
மூன்றாவது இடம்தான். ஏனென்றால் ஒருவனது பிறவிக்கு மாதா,பிதாக்களே
காரணம்.அதனால் அவர்களுக்கு முதலிடம்.

ஆரம்பத்தில் உள்ள வாக்கியத்தில் குருவுக்கு முதலிடம்
அளிக்கப்படுகிறது.மனிதன் பிறந்தபின்பு அவனது அறிவுக்கண்களைத்
திறந்துவிடுபவன் ஆசான் அல்லது குரு.குருவுக்கு நிறையப் பெருமைகள்
சொல்லப்பட்டுள்ளன.' குருவருள் இருந்தால் திருவருள் கிடைக்கும்'.அதனால் ,
பிறவி எடுத்தவர்கள் ஒரு சற்குருவை அடைந்து,கல்வி, வேதா சாத்திரங்கள்
பயின்று தனது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.குரு பக்தி மிகவும்
முக்கியமானது.

ஒரு நல்ல குரு கிடைப்பதற்காகவே தேடியலைய வேண்டும்.யார் கிடைத்தாலும்
அவரைக் குருவாக ஏற்றுக் கொள்ளக் கூடாது.குருவுக்குப் பணிவிடை செய்து அவரை
மகிழ்விக்கவேண்டும். அவமதித்தால் குரு சாபம் ஏற்படும். குரு சாபத்தைப்
போக்க இயலாது.

கீதையை உபதேசிக்க விரும்பினால் கண்ணன்.யாருக்கு உபதேசிப்பது என்று
யோசித்தான்..அந்தத் தகுதி பெற்றவன் அர்ஜுனன்தான் என்று தீர்மானித்தான்.
அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.கீதை, உயர்ந்த போதனை,தத்துவங்கள்
கொண்டது.அப்படிப்பட்ட உயர்ந்த விஷயத்தை உயர்ந்த இடத்தில்தானே
வைக்கவேண்டும்.ஏன் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்தான் என்பதற்கான காரனங்கள்
கீதையில் சொல்லப்பட்டுள்ளது.


நல்ல பாலை வெள்ளிப் பாத்திரத்தில் வைப்பதுதான் உயர்வு.அதை தமிரப் பாத்திரத்தில் வைப்பின் பாலே கெட்டுவிடும்.

வைரத் தோட்டை நகைப் பெட்டியில் வைத்து, அலமாரியில் வைப்பார்களா?

அல்லது சமையல் அறையில் மளிகை சாமான்களுடன் வைப்பார்களா?


பொருளின் உயர்வுக்குத் தக்கபடி இடமும் கிடைக்கும். அதுபோல்
குருவானவர், நல்ல விஷயங்களை, உயர்வான தத்துவங்களை அதற்குத் தகுதி உள்ள
மாணவனிடம்தான் உபதேசிப்பார்.

மாணவனின் அறிவு, அக்கறை, பணிவு இவைகளைக் கணக்கிட்டு, அதற்குத்
தக்கபடி ஆசீர்வதிப்பார்.. அதனால் அந்த மாணவனும் குருவுக்குப் பெருமை
சேர்ப்பான்.

அதனால் குருவைத் தேடுவதிலும் மாணவனுக்குக் கவனம் வேண்டும். அதே போல் மாணவனைக் கொள்வதிலும் குரு விழிப்புடன் இருக்கவேண்டும்.

இரண்டுமே சரியாக அமைந்துவிட்டால் எல்லையில்லாப் பெருமை இருவருக்குமே கிடைக்கும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக