புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறப்பு ரயிலை தொடங்கி வைக்கும் பிரதமர் - முழு விவரம்!
Page 1 of 1 •
பிரதமர் மோடி சென்னையில் வந்தே பாரத் ரயில் மட்டுமின்றி, வேறு இரண்டு புதிய ரயில் சேவையையும் இன்று தொடங்கிவைக்கிறார். அதாவது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாலை நடைபெறும் நிகழ்வில் சென்னை - கோவை வழித்தடத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். தொடர்ந்து, தாம்பரம் - செங்கோட்டை இடையே எக்ஸ்பிரஸ் சேவையை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மேலும், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் பயன்பெறும் வகையில் திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளியில் இருந்து டீசல் - எலெக்ட்ரிக் ரயில் சேவையை அவர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். திருத்துறைப்பூண்டி மற்றும் அகஸ்தியம்பள்ளி இடையே ரூ. 294 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 37 கி.மீ., அகல ராயில் பாதை திட்டத்தையும் பிரதமர் தொடங்கிவைக்கிறார் வைக்கிறார். |
இதன் மூலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அகஸ்தியம்பள்ளியில் நடைபெறும் உப்பு உற்பத்தியாளர்களுக்கு பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
தாம்பரம் - செங்கோட்டை
இந்த ரயில் சேவை இன்று தொடங்கிவைக்கப்படுகிறது. மேலும், தாம்பரம், விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், திருநெல்வேலி, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை ஆகிய வழித்தடங்களில் செல்கிறது. இந்த ரயில் சேவையில் முன்பதிவு செய்தும் பயணிக்கலாம்.
வழக்கமாக, தாம்பரத்தில் இரவு 9 மணிக்கு புறப்படும் இந்த ரயில் (20683), திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக (20684) செங்கோட்டையில் திங்கட்கிழமை மாலை 4.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், செவ்வாய் காலை 6.05 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் சேவை வாரம் ஒரு முறை இயக்கப்படுகிறது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு (மே 29 வரை) சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் புறப்படும் இந்த ரயில், அடுத்து செங்கோட்டையில் இருந்து திங்கட்கிழமை தோறும் மறுமார்க்கமாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜுன் முதல் வாரம் 3 முறை
இந்த தாம்பரம் - செங்கோட்டை ரயில் சேவை வரும் ஜுன் மாதத்தில் இருந்து, வாரம் மூன்று முறை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவதும், ஜுன் 1ஆம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து, ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய கிழமைகளிலும், செங்கோட்டையில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளிலும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலில், ஏசி 2ஆம் அடுக்கு - 2 பெட்டிகள், ஏசி 3ஆம் அடுக்கு - 5 பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட வகுப்பு - 5 பெட்டிகள், முன்பதிவில்லாதது - 3 பெட்டிகள், சரக்கு மற்றும் பிற தேவைகளுக்கு - 2 பெட்டிகளை கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று தொடங்கும் ரயில் சேவையின் நேர அட்டவணை வழக்கத்தை விட முற்றிலும் மாறுப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மாலை 6.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ரயில், நாளை காலை 9.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மேலும், நாளை மறுமார்க்கத்தில் ரயில் இயக்கப்படாது என தெரிகிறது. ஏனென்றால், இது தொடக்க விழாவுக்காக சிறப்பாக இயக்கப்படும் ரயிலாகும்.
திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயில்
திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி ரயில் தினசரி இயக்கப்படும். டீசல் - எலெக்ட்ரிக் வகை ரயிலான இது, திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி வழித்தடத்தில் தினமும் இரண்டு முறையும், அகஸ்தியம்பள்ளி - திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் தினமும் இரண்டு முறையும் செல்கின்றன.
திருத்துறைப்பூண்டி, கரியப்பட்டினம், குருவாபுலம், நெய்விளக்கு, தோப்புத் துறை, வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளி ஆகிய வழித்தடங்களில் செல்கின்றனர். காலை 6.45 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் (76628) புறப்படும் இந்த ரயில், காலை 7.40 மணிக்கு அகஸ்தியம்பள்ளி சென்றடையும். அடுத்து மதியம் 3.30 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் புறப்படும் ரயில் (76630), மாலை 4.25 மணிக்கு அகஸ்தியம்பள்ளி சென்றடையும்.
அகஸ்தியம்பள்ளியில் (76627) இருந்து காலை 7.55 மணிக்கு புறப்பட்டு, 8.50 மணிக்கு திருத்துறைப்பூண்டியை வந்தடையும். மேலும், மாலை 4.40 மணிக்கு அகஸ்தியம்பள்ளியில் இருந்து புறப்படும் ரயில் (76629), மாலை 5.35 மணிக்கு திருத்துறைப்பூண்டியை வந்தடையும். இந்த ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்படுகிறது. இந்த ரயில் சேவை முழுவதுமாக முன்பதிவு இல்லாமல் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் வந்தே பாரத் ரயில் எங்கெல்லாம் நிற்கும்?
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட இருக்கிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெறும் நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இந்த ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். இந்த ரயிலானது புதன்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் இயங்கும். சென்னை - கோவை இடையே 3 ரயில் நிலையங்களில் மட்டுமே இந்த ரயில் நிற்கும். |
வந்தே பாரத் ரயில் அட்டவணை
பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் வந்தே பாரத் ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை முதல் முறைப்படி இயங்க இருக்கிறது. சென்னையில் இருந்து புறப்படும் இந்த ரயில் 5 மணி நேரம் 50 நிமிடங்களில் கோவை சென்றடையும்.
இடையே 3 ரயில் நிலையங்களில் மட்டுமே வந்தே பாரத் ரயில் நிற்கும்.
சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
தினமும் காலை 6 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும்.
கோவையில் இருந்து புறப்படும் வந்தே பாரத், காலை 6.35 மணிக்கு திருப்பூர் செல்லும். அங்கிருந்து 6.37 மணிக்கு புறப்பட்டு காலை 7.12 மணிக்கு ஈரோடு. அங்கிருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு காலை 7.58 மணிக்கு சேலம் ரயில் நிலையத்தை அடையும்.
சேலத்தில் இருந்து 8 மணிக்கு புறப்பட்டு காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்துக்கு வந்து சேரும்.
சென்னை டூ கோவை
மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்படும். இரவு 8.15 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை அடையும். இடையே, சேலம் ரயில் நிலையத்தை மாலை 5.48 மணிக்கு அடைந்து அங்கிருந்து 5.50 மணிக்கு புறப்படும். ஈரோட்டுக்கு மாலை 6.32 மணிக்கு அடைந்து மாலை 6.35 மணிக்கு புறப்படும். 7.13 மணிக்கு திருப்பூர் செல்லும். அங்கிருந்து 7.15 மணிக்கு புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை அடையும்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கட்டணம் அதிகமென்றாலும் 6 மணி நேரத்திற்கு குறைவாக சென்றடைய முடியும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1