ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காற்று மாசுபாட்டை கண்காணிக்க விண்வெளிக்கு கருவி அனுப்பிய நாசா

Go down

காற்று மாசுபாட்டை கண்காணிக்க விண்வெளிக்கு கருவி அனுப்பிய நாசா Empty காற்று மாசுபாட்டை கண்காணிக்க விண்வெளிக்கு கருவி அனுப்பிய நாசா

Post by சிவா Sat Apr 08, 2023 7:32 pm


விண்வெளியில் இருந்து பூமியின் காற்று மாசுபாட்டை கண்காணிக்கும் கருவியை நாசா ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் நேற்று அனுப்பி வைத்துள்ளது. இந்த கருவி வட அமெரிக்காவின் காற்று மாசுபாட்டை துல்லியமாக கண்காணித்து தரவுகளை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஆராய்ச்சிகாக மட்டுமல்ல, அனைவருக்காகவும், பூமியின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காகவும் அனுப்பபட்டுள்ளது என நாசா தெரிவித்துள்ளது.

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் டெம்போ (TEMPO) கருவி நேற்று (வெள்ளிக்கிழமை) புளோரிடாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து விண்வெளிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. ட்ரோபோஸ்பெரிக் எமிஷன்ஸ் மானிட்டரிங் ஆஃப் பொல்யூசன் (TEMPO) கருவியானது, விண்வெளியில் இருந்து வட அமெரிக்காவின் காற்று மாசுபாட்டை இதுவரை இல்லாத வகையில் துல்லியமாக கண்காணித்து தரவுகளை கொடுக்கவல்லது ஆகும்.

நாசாவின் டெம்போ திட்ட மேலாளரான கெவின் டாகெர்டியின் கூற்றுப்படி, “புவேர்ட்டோ ரிக்கோவிலிருந்து கனடாவின் தார் மணல் வரை” பகலில் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை இந்த கருவியானது வட அமெரிக்கா முழுவதும் அதன் மாசு மற்றும் காற்றின் தரத்தை அளவிட்டுக் காட்டும்.

அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (EPA), தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) மற்றும் வளிமண்டல மாசுபாட்டைக் கண்காணிக்கும் பிற நிறுவனங்கள் இந்த தரவுகளைப் பயன்படுத்துவர்.

டெம்போ ஏன் மிகவும் சிறப்பு வாய்ந்தது?


டெம்போவின் பணி என்பது மாசுபாட்டைப் காண்காணிப்பதை விட அதிகம். இது பூமியில் அனைவரும் வாழ்வதற்கான நிலையை மேம்படுத்துவதாகும் என்று நாசா நிர்வாகி பில் நெல்சன் கூறினார்.

காற்று மாசுபாடு, காட்டுத் தீ மற்றும் எரிமலைகளால் ஏற்படும் மாசுபாடு வரை அனைத்தின் விளைவுகளையும் இந்த கருவி கண்காணிப்பதன் மூலம், வட அமெரிக்கா முழுவதும் காற்றின் தரத்தை மேம்படுத்தவும் நமது கிரகத்தைப் பாதுகாக்கவும் உதவும் என்று அவர் மேலும் கூறினார்.

டெம்போ கருவி, சலவை இயந்திரம் (Washing Machine) அளவு கொண்டது. விண்வெளியில் ஒரு வேதியியல் ஆய்வகம் என்று விவரிக்கப்பட்டுள்ளது, இது புவிநிலை சுற்றுப்பாதையில் உள்ள இன்டெல்சாட் தகவல் தொடர்பு செயற்கைக்கோளில் ஹோஸ்ட் செய்யப்படும்.

தற்போதுள்ள மாசு-கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் குறைந்த புவி சுற்றுப்பாதையில் ( low Earth orbit) உள்ளன, அதாவது அவை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே தரவுகளை வழங்கும்.

டெம்போ வளிமண்டல மாசுபாட்டை 4 சதுர மைல்கள் (10 சதுர கிலோமீட்டர்கள்) அல்லது பரந்த நிரப்பரப்பிலும் அளவிட்டு தரவுகளை வழங்க முடியும்.

ஏன் இது முக்கியம்?


அமெரிக்க நுரையீரல் சங்கம் (American Lung Association) கூற்றுப்படி, அமெரிக்க மக்கள்தொகையில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர், 137 மில்லியன் மக்கள், ஆரோக்கியமற்ற சூழல் நிறைந்த மாசுபாடு அல்லது ஓசோன் பாதிப்பு உள்ள உள்ள இடங்களில் வாழ்கின்றனர். காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுக்கு சுமார் 60,000 பேர் உயிரிழப்பதாக தகவல் கூறுகின்றன.

டெம்போவால் கண்காணிக்கப்படும் மாசுபாடுகளில் நைட்ரஜன் டை ஆக்சைடு இருக்கும், இது புதைபடிவ எரிபொருள்கள், ஃபார்மால்டிஹைட் மற்றும் ஓசோன் ஆகியவற்றின் எரிப்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

டெம்போ மே மாத இறுதியில் அல்லது ஜூன் தொடக்கத்தில் இருந்து இயக்கும் என்றும் அக்டோபரில் தரவைத் தயாரிக்கத் தொடங்கும் என்றும் டாகெர்டி கூறினார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum