ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று உலக சுகாதார தினம் 2023- Health For All

Go down

இன்று உலக சுகாதார தினம் 2023- Health For All Empty இன்று உலக சுகாதார தினம் 2023- Health For All

Post by சிவா Fri Apr 07, 2023 2:34 pm

இன்று உலக சுகாதார தினம் 2023- Health For All BxlNMIm

உலக சுகாதார நாள் 2023ன் கருப்பொருள் என்ன?


ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார நாள் கொண்டாட ஒரு கருப்பொருள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கருப்பொருள் "Health For All" அனைவருக்கு சுகாதாரம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருப்பொருளின் இலக்கு என்னவென்றால், கடந்த 70 ஆண்டுகளில் பொது சுகாதாரத்தைப் பேணுவதில் செய்யப்பட்ட சாதனைகளை நினைவுகூர்வது. பொது சுகாதாரப் பணிகள் எப்படி கடந்த 70 ஆண்டுகளில் மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளது என்பதை அறிவது.

எப்படி கடைபிடிப்பது:


உலக சுகாதார நிறுவனம் இந்த நாளை எப்படிக் கடைபிடிப்பது என்பதற்கும் சில வழிவகைகளை பரிந்துரைத்துள்ளது.உலக சுகாதார தினத்தைக் கொண்டாடும் வகையில் சிறு சிறு அளவில் நிகழ்ச்சிகளை நடத்தலாம். சுகாதார ஊழியர்கள், இன்ஃப்ளூயன்சர்களைக் கொண்டு மக்கள் தங்களுக்காக சுகாதார உரிமையைப் பெறுவதற்கான வழிவகைகளை எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். அனைவருக்கும் சுகாதாரம் என்ற கருப்பொருளை மக்களிடம் கொண்டு சேர்க்க கலைஞர்களுடன் கைகோத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தலாம். பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மத்தியில் அன்றாட சுகாதாரப் பழக்கவழக்கங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். அது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் பிரச்சாரங்களை முன்னெடுக்கலாம். #HealthForAll, #WHO75 ஹேஷ்டேகுகளைப் பயன்படுத்தி சமூக ஊடக பிரச்சாரங்களை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

உலக சுகாதார அமைப்பு: வரலாறு


உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) ஐக்கிய நாடுகளின் ஓர் அமைப்பாகும். இந்நிறுவனம் அனைத்துலக பொதுச் சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்யும் அதிகாரம் படைத்தது. ஏப்ரல் 7, 1948ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் அமைந்துள்ளது. இந்த அமைப்பானது ஐக்கிய நாடுகளின் முன்னோடியான லீக் ஆப் நேஷன்ஸ் என்கின்ற அமைப்பு இருந்தபோது இருந்த சுகாதார அமைப்பின் வழிவந்ததாகும்.

"உலகில் உள்ள அனைவருக்கும் இயன்றவரை ஆகக்கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதே இந்த அமைப்பின் நோக்கமாகும்".இதன் முக்கிய வேலைத்திட்டமாக தொற்றுநோய்கள் போன்ற நோய்நொடிகளுடன் போராடுதல் மற்றும் உலகில் உள்ள மக்களனைவருக்கும் பொதுச் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதாகும்.

நாம் வாழும் காலத்தில் கொரோனா என்ற பெருந்தொற்றை சந்தித்துவிட்டோம். அதே வேளையில் உலக சுகாதார அமைப்பின் முக்கியத்துவத்தையும் பங்களிப்பையும் கூடவே அறிந்தோம். ஆரம்பத்தில் இந்த வைரஸ் எந்த நாட்டில் உருமாறுகிறது அந்த நாட்டின் பெயரில் அழைக்கப்பட்டது. அப்போது நாடுகளுக்கு இடையே உரசல் ஏற்பட்டபோது உலக சுகாதார அமைப்பு தலையிட்டு கொரோனா வைரஸ் திரிபுகளுக்கு ஆல்ஃபா, பீட்டா, டெல்டா, ஓமிக்ரான் எனப் பெயரிட்டது. பொது சுகாதாரத்தோடு அமைதியையும் பேணும் வேலையயும் இந்த அமைப்பு செய்துள்ளது. இப்போது இந்த அமைப்பின் தலைவராக டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேஸஸ் இருக்கிறார்.



மக்கள் தொகை பெருக்கம், சுற்றுச்சூழல் மாசு, இயற்கை பேரழிவு, இயந்திரமயம், நவீன விஞ்ஞான தொழில்நுட்ப மாற்றங்கள், பட்டினி போன்ற பல்வேறு காரணிகள் மக்களின் சுகாதாரத்துக்கும், ஆரோக்கியத்துக்கும் பெரும் சவாலாக உள்ளன.

உலக அளவில் 2040ல் 642 மில்லியன் பேர் சர்க்கரை நோயால் பாதிப்படுவார்கள் என உலக சுகாதார நிறுவனத்தின அறிக்கை ஒன்று அச்சுறுத்துகிறது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு நோயும் நம்மை அவற்றின் பங்குக்கு பயமுறுத்திததான் வைத்திருக்கிறது. அது மட்டுமின்றி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பல்வேறு வைரஸ்களும் உருவாகி மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் அண்மையில் உலகத்தையே ஸ்தம்பிக்க வைத்த ஒன்றாக கெரோனா வைரஸ் இருந்தது. அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்து இன்றும் நம்மை அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், கொரோனா மக்களுக்கு கற்றுக்கொடுத்த பாடம் என்றால் அது ஆரோக்கியமாக உடலை வைத்துக்கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான பழக்க வழக்கங்களை நாம் கடைபிடிக்க வேண்டும் என்பதாகும். அரசுகளுக்கு கற்றுத்தந்த பாடம் என்னவென்றால் மக்களை பாதுகாக்கும் அரசு, இதுபோன்ற எப்போதும் சந்தித்திராத பிரச்னைகளை எப்போது வேண்டுமானாலும் எதிர்கொள்ளலாம். எனவே அதை சமாளிக்க எப்போதும் அவை தாயாராக இருக்க வேண்டும். அதற்கு முன்னர் கற்ற பாடங்களை வைத்து போதிய அறிவியல் அடிப்படையுடனும் செயல்படவேண்டும். அறிவில்லாவிட்டால் மனிதன் அழிய வேண்டும் என்பதை அரசும் உணர்ந்து, மக்களுக்கும் உணர்த்த வேண்டும் என்பதாகும்.

எனவே எவ்வித சூழலுக்கும் உதவக்கூடியது ஆரோக்கியம் ஒன்று மட்டும்தான். எனவே அதை நாம் எவ்வாறு அடைய வேண்டும் என்பதற்கு சில வழிகாட்டல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அன்றாடம் உடற்பயிற்சி செய்வதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். ஜிம்மிற்கு சென்று தான் உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்ற அவசியம் இல்லை. வாக்கிங், ஜாக்கிங், வீட்டிலேயே சிறிய சிறிய உடற்பயிற்சிகள் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளலாம்

ஆரோக்கியமான உணவை சரியான நேரத்துக்கு உட்கொள்தல், உணவில் பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்தல், உப்பு மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல், சரியான இடைவெளியில் உடல் பரிசோதனை செய்துகொண்டு அதற்கு ஏற்றார் போல் உடல்நலத்தை கவனித்துக்கொள்தல், உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் மனதளவிலும் ஆரோக்கியம் தேவை. அதனால் மன அழுத்தம் குறைய யோகா, தியானம் போன்றவைகளை அன்றாடம் செய்யலாம்

இன்றைய காலகட்டத்தில் செல்போன்கள் பலரின் தூக்கத்துக்கு எதிரியாக இருக்கின்றன. சரியான நேரத்துக்கு தூங்குதல். அதேபோல் அதிகாலை எழுதலே மனதையும் உடலையும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.

உடலில் நீர்ச்சத்தை சீராக வைத்திருத்தல். சரியான நேரத்தில் தேவையான தண்ணீர் குடித்தல். கால நிலைக்கு ஏற்றவாறு பழச்சாறு குடித்தல் போன்றவை உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளும். புகை, மது போன்ற பழக்கங்களை அடியோடு விட்டொழித்தல் ஆகிய நற் பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். ஆரோக்கியமாக நம் வாழ்வின் முதல் லட்சியம் என்றெண்ணி உடல், மன ஆரோக்கியத்தை பேணி பலமான சமுதாயத்தை உருவாக்க நாம் இந்த உலக சுகாதார தினத்தில் உறுதி பூணுவோம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum