ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகா- பாஜகவுக்கு ஆதரவாக பிரபல நடிகர் சுதிப் பிரசாரம் செய்யவுள்ளார்

Go down

கர்நாடகா- பாஜகவுக்கு ஆதரவாக பிரபல நடிகர் சுதிப் பிரசாரம் செய்யவுள்ளார் Empty கர்நாடகா- பாஜகவுக்கு ஆதரவாக பிரபல நடிகர் சுதிப் பிரசாரம் செய்யவுள்ளார்

Post by சிவா Wed Apr 05, 2023 10:31 pm


கர்நாடகா- பாஜகவுக்கு ஆதரவாக பிரபல நடிகர் சுதிப் பிரசாரம் செய்யவுள்ளார் 99254150

கர்நாடகாவில் வரும் மே மாதம் 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, இம்மா நிலத்தில், தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது.

ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதேபோல், காங்கிரஸ் மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஜெயிக்க வேண்டுமென்று பணியாற்றி வருகின்றனர்.

தற்போது, இம்மா நிலத்தில் தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மக்களைக் கவரும் வகையில் பல திட்டங்கள் வகுத்து வருகின்றன.

இந்த நிலையில், கன்னட சினிமாவின் பிரபல நடிகர் #சுதீப், பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இன்று பெங்களூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சுதீப், சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்றும், பாஜகவுக்கு மட்டும் தேர்தல் பிரச்சாரம் செய்யவுள்ளதாகக்கூறினார்.

மேலும், இன்று கர் நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மையை நேரில் சந்தித்தார் சுதீப் இதுகுறித்து, முதல்வர் பசுவராஜ் பொம்மை, சுதீப் எந்த கட்சியையும் சாராதவர், அவர் தனக்கு ஆதரவ்வு தெவித்துள்ளது. பாஜகவை ஆதரிப்பதாகும் என்று தெரிவித்துள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கர்நாடகா- பாஜகவுக்கு ஆதரவாக பிரபல நடிகர் சுதிப் பிரசாரம் செய்யவுள்ளார் Empty Re: கர்நாடகா- பாஜகவுக்கு ஆதரவாக பிரபல நடிகர் சுதிப் பிரசாரம் செய்யவுள்ளார்

Post by சிவா Wed Apr 05, 2023 10:32 pm

தயவு செய்து அரசியலுக்கு வராதீர்கள்: நடிகர் கிச்சா சுதீப்புக்கு ரசிகர்கள் வேண்டுகோள்..!


தயவு செய்து அரசியலுக்கு வராதீர்கள் என பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீபுக்கு அவரது ரசிகர்கள் சமூக வலைதளம் மூலம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

கர்நாடக மாநில தேர்தல் வரும் மே மாதம் நடைபெற இருக்கும் நிலையில் கர்நாடக மாநில தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என்றும் ஆனால் அதே நேரத்தில் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் நடிகர் கிச்சா சுதீப் இன்று தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து அவரது ரசிகர்கள் பலர் அவருக்கு ஆதரவாகவும் சிலர் அவருக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் கிச்சா சுதீப் அரசியலுக்கு வர வேண்டாம் என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் டிரண்டாக்கிய ரசிகர்கள் உங்களிடம் இருந்து நாங்கள் நல்ல படங்களை மட்டுமே எதிர்பார்க்கிறோம் என்றும் தயவுசெய்து அரசியலுக்கு வராதீர்கள் என்றும் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கர்நாடகா- பாஜகவுக்கு ஆதரவாக பிரபல நடிகர் சுதிப் பிரசாரம் செய்யவுள்ளார் Empty Re: கர்நாடகா- பாஜகவுக்கு ஆதரவாக பிரபல நடிகர் சுதிப் பிரசாரம் செய்யவுள்ளார்

Post by சிவா Wed Apr 05, 2023 10:33 pm

''அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவேன்' '- சூப்பர் ஸ்டார் சுதீப்புக்கு மிரட்டல் கடிதம்...


கன்னட சினிமாவின் பிரபல நடிகர் சுதீப். இவர் உபேந்திராவுடன் இணைந்து நடித்துள்ள கப்சா திரைபடம், விக்ராந்த் ரோனா, ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில், கர்நாடகத்தில் வரும் மே மாதம் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், அவர் பாஜகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியானதது.

இன்று பெங்களூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சுதீப், சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்றும்,பாஜகவுக்கு மட்டும் தேர்தல் பிரச்சாரம் செய்யவுள்ளதாகக் கூறினார்.

இந்த நிலையில்,நடிகர் சுதீப்பிற்கு இன்று ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில், சுதீப்பின் அந்தரங்க வீடியோவை வெளியிடுவேன் என்று அன்டஹ்க் கடிதத்தில் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து போலீஸில் புகாரளிக்கப்பட்ட நிலையில், அந்த மர்ம நபர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து, நடிகர் சுதீப், இந்த மிரட்டல் கடிதம் அனுப்பியது யார் என்று தெரியும். நான் இதற்கு அவர்களுக்கு சரியான பதிலடி தருவேன் என்று கூறியுள்ளார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கர்நாடகா- பாஜகவுக்கு ஆதரவாக பிரபல நடிகர் சுதிப் பிரசாரம் செய்யவுள்ளார் Empty Re: கர்நாடகா- பாஜகவுக்கு ஆதரவாக பிரபல நடிகர் சுதிப் பிரசாரம் செய்யவுள்ளார்

Post by சிவா Wed Apr 05, 2023 10:34 pm

பிரகாஷ்ராஜ் அதிர்ச்சி


’பா.ஜ.க.,வுக்கு நடிகர் கிச்சா சுதீப் ஆதரவு கூறியது எனக்கு அதிர்ச்சியும், வேதனையும் அளித்துள்ளது’என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப். இவர் பா.ஜ.க.,வில் இணைகிறார் என்ற தகவல் பொய்யானது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் ட்வீட் செய்திருந்த நிலையில், கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலி பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக கிச்சா கூறியிருக்கிறார்.

வருகிற மே மாதம் 10 ஆம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால், அதற்கு முன்னதாக பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் பாஜகவில் தன்னை இணைத்து கொள்கிறார் என்று செய்தி வெளியானது. ஆனால், சுதீப் தரப்பில் இருந்து எந்தவித அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகாததால், இந்த செய்தி முழுக்க முழுக்க பாஜகவினரின் தேர்தல் வியூகம் என்று கூறப்பட்டது.

இந்த சூழ்நிலையில், நடிகர் கிச்சா சுதீப் பாஜகவில் இணைந்ததாக வெளியான செய்திக்கு நடிகரும், அவரின் நண்பருமான பிரகாஷ் ராஜ், கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’’கர்நாடகாவில் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் பாஜகவினரால் பரப்பப்படும் பொய்யான செய்தி இது. இந்தத் தகவல் பொய்யாக இருக்க வேண்டும். கர்நாடகாவில் பாஜக தோல்வி அடைய வேண்டும்’என்று பிரகாஷ் ராஜ் கூறியிருக்கிறார். பாஜக தான் தேர்தலுக்காக பொய்யான செய்தியை பரப்பி வருகிறதா? என்ற சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகர் கிச்சா சுதீப், பாஜகவுக்காக பிரச்சாரம் செய்வேன், ஆனால் சட்டசபை தேர்தல் போட்டியிட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். எனக்கு மிரட்டல் கடிதம் வந்ததாகவும் கூறியுள்ளார். நண்பருக்காக நடிகர் பிரகாஷ் ராஜ் ட்வீட் செய்திருந்த நிலையில், நடிகர் கிச்சா சுதீப், பா.ஜ.க.,வுக்காக பிரச்சாரம் செய்வதாக கூறியிருக்கிறார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கர்நாடகா- பாஜகவுக்கு ஆதரவாக பிரபல நடிகர் சுதிப் பிரசாரம் செய்யவுள்ளார் Empty Re: கர்நாடகா- பாஜகவுக்கு ஆதரவாக பிரபல நடிகர் சுதிப் பிரசாரம் செய்யவுள்ளார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ராஜபக்சேவுக்கு ஆதரவாக நடிகர் சல்மான்கான் பிரசாரம்!
» அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா? நடிகர் விஜய் பதில்
» பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த முஸ்லிம் பெண் கணவன் முன்னிலையில் 12 பேரால் கற்பழிப்பு
» அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வாரா விஜய்?
» சீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum