ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழுத்து அழகாக

4 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கழுத்து அழகாக - Page 2 Empty கழுத்து அழகாக

Post by சிவா Sun Sep 28, 2008 2:52 pm

First topic message reminder :

பெண்களின் கழுத்தை சங்கிற்கு ஒப்பிடுவார்கள். ஆனால் உண்மையில் எத்தனை பெண்களுக்கு கழுத்து அப்படியிருக்கிறது? வயதாவதன் அடையாளமோ, உடல் எடை கூடுவதன் அடையாளமோ எதுவானாலும் கழுத்தில் தான் முதலில் பிரதிபலிக்கும். இது பல பெண்களுக்குத் தெரிவதில்லை. உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் பார்த்துப் பார்த்துப் பராமரித்துக் கொள்ளும் அவர்கள் கழுத்தை ஏனோ அலட்சியமாக விட்டு விடுகிறார்கள். உடலின் மற்ற பகுதிகளை விட கழுத்திற்கு அழகு சிகிச்சை மிக முக்கியம். உங்களுக்கு உபயோகமாக சில குறிப்புகள்-->

பொதுவான ஆலோசனைகள் :

உடலின் வேறு எந்த இடத்தையும் போலில்லாமல் கழுத்தில் தான் சீக்கிரமே சுருக்கங்கள் விழும். அந்த இடத்திலுள்ள சருமம் மிக மிக மென்மையானது என்பதால் தான் அப்படி.

குளிக்கும் போது கழுத்தைத் தேய்த்துக் குளிப்பதோடு, அதற்கான பராமரிப்பு முடிந்து விடுவதில்லை. அதற்கென பிரத்யேக கவனிப்பு அவசியம்.

இப்போதெல்லாம் பெண்கள் கழுத்தில் அணியும் செயின், தாலி போன்றவை அவர்களது கழுத்தில் கருமையையும், மருக்களையும் உண்டாக்கி விடுகின்றன. இப்போது பியூட்டி பார்லர்களில் 'கேட்டரை சேஷன்' என்ற பிரத்யேக மரு நீக்க சிகிச்சை செய்கிறார்கள். இதைச் செய்து கொள்வதன் மூலம் மருக்களை அகற்றி விடலாம். அப்படி அகற்றுவதால் மருக்கள் கழுத்தின் மற்ற இடங்களுக்கும் பரவாமல் இருக்கும்.

கழுத்தில் அணிகிற மஞ்சள் கயிற்றை நாட்கணக்கில் அணிந்து கொண்டிருக்காமல், அடிக்கடி மாற்ற வேண்டும்.

உடலின் பிற பகுதிகளைப் போலவே கழுத்திற்கும் உடற்பயிற்சி அவசியம்.கழுத்தை மேலே, கீழே, இடது, வலது பக்கங்களில் திருப்புவது நல்ல பயிற்சி.தலையை முழுவதுமாகச் சுற்றுவதும் கூட கழுத்திற்கான நல்ல பயிற்சி.இதைச் செய்வதால் கழுத்தில் உள்ள அதிகப்படியான சதைகள் குறையும்.

டபுள் சின் பிரச்சினை உள்ளவர்கள் மேற்கூறிய இரண்டு பயிற்சிகளையும் காலையிலும், மாலையிலும் செய்யலாம்.

கழுத்துப் பகுதியில் மட்டும் சிலருக்குக் கறுப்பாக இருக்கும். அவர்கள் பியூட்டி பார்லர்களில் முறையாக பிளீச்சிங்கும், கழுத்தின் கருமை நீக்கும் பிரத்யேக சிகிச்சையையும் மேற்கொள்ளலாம்.

Last edited by சிவா on Sun Sep 28, 2008 4:30 pm; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கழுத்து அழகாக - Page 2 Empty Re: கழுத்து அழகாக

Post by ப்ரியா Thu Jul 29, 2010 12:27 pm

சபீர் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ப்ரியதர்ஷி wrote:அப்பாடா இதெல்லாம் எங்களுக்கு தேவையில்லை .....

கப்டன் மகள் திரைப்படத்தில எந்தபென்னிலும் இல்லாத என்ற பாடலில கூட இதை தான் சொல்லுரானாக
"சங்கு கழுத்தை பாசி மணிகள் தடவுகின்றதே அதுவா "

தகவலுக்கு நன்றி அண்ணாச்சி

ஆமா நீங்களே ஒரு அழகு இந்த அழகுக்கே அழகு சேர்க்கணுமா? கழுத்து அழகாக - Page 2 168300

நண்பா யார் இந்த பொய்வதந்திய கிழப்பியது

ஆமா யாரு ? எனக்கு தெரியல ?
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

கழுத்து அழகாக - Page 2 Empty Re: கழுத்து அழகாக

Post by பிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 12:28 pm

சபீர் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ப்ரியதர்ஷி wrote:அப்பாடா இதெல்லாம் எங்களுக்கு தேவையில்லை .....

கப்டன் மகள் திரைப்படத்தில எந்தபென்னிலும் இல்லாத என்ற பாடலில கூட இதை தான் சொல்லுரானாக
"சங்கு கழுத்தை பாசி மணிகள் தடவுகின்றதே அதுவா "

தகவலுக்கு நன்றி அண்ணாச்சி

ஆமா நீங்களே ஒரு அழகு இந்த அழகுக்கே அழகு சேர்க்கணுமா? கழுத்து அழகாக - Page 2 168300

நண்பா யார் இந்த பொய்வதந்திய கிழப்பியது

நான் பிரியாவை சொல்லல... என்னை தான் சொன்னேன்... பாவம் அது சின்ன புள்ள கழுத்து அழகாக - Page 2 168300

கழுத்து அழகாக - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கழுத்து அழகாக - Page 2 Empty Re: கழுத்து அழகாக

Post by ப்ரியா Thu Jul 29, 2010 12:29 pm

பிளேடு பக்கிரி wrote:
ப்ரியதர்ஷி wrote:

ஆமா நீங்களே ஒரு அழகு இந்த அழகுக்கே அழகு சேர்க்கணுமா? கழுத்து அழகாக - Page 2 168300

நன்றி நன்றி உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

யோவ் அது படத்துல வந்த காமெடியா கழுத்து அழகாக - Page 2 168300 கழுத்து அழகாக - Page 2 168300 கழுத்து அழகாக - Page 2 168300[/quote]

பக்கிரி ரணகள பூமியில என்ன சிப்பு ....
போட்டுத்தள்ளுங்கள் சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

கழுத்து அழகாக - Page 2 Empty Re: கழுத்து அழகாக

Post by ப்ரியா Thu Jul 29, 2010 12:32 pm

பிளேடு பக்கிரி wrote:

நான் பிரியாவை சொல்லல... என்னை தான் சொன்னேன்... பாவம் அது சின்ன புள்ள கழுத்து அழகாக - Page 2 168300

பக்கிரி இது ரொம்ப ஓவர் ..

இப்பதான் அரச மருத்துவமனையில் இருந்து ஒரு போன் ..
பக்கிரி இனி அடிவாங்கினால் முகத்தில் தையல் போட முடியாதாம் ..ஏற்கனவே நிறைய போட்டாச்சாம் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

கழுத்து அழகாக - Page 2 Empty Re: கழுத்து அழகாக

Post by சபீர் Thu Jul 29, 2010 12:34 pm

பிளேடு பக்கிரி wrote:
சபீர் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ப்ரியதர்ஷி wrote:அப்பாடா இதெல்லாம் எங்களுக்கு தேவையில்லை .....

கப்டன் மகள் திரைப்படத்தில எந்தபென்னிலும் இல்லாத என்ற பாடலில கூட இதை தான் சொல்லுரானாக
"சங்கு கழுத்தை பாசி மணிகள் தடவுகின்றதே அதுவா "

தகவலுக்கு நன்றி அண்ணாச்சி

ஆமா நீங்களே ஒரு அழகு இந்த அழகுக்கே அழகு சேர்க்கணுமா? கழுத்து அழகாக - Page 2 168300

நண்பா யார் இந்த பொய்வதந்திய கிழப்பியது

நான் பிரியாவை சொல்லல... என்னை தான் சொன்னேன்... பாவம் அது சின்ன புள்ள கழுத்து அழகாக - Page 2 168300

கழுத்து அழகாக - Page 2 Affraid கழுத்து அழகாக - Page 2 Affraid கழுத்து அழகாக - Page 2 Affraid கழுத்து அழகாக - Page 2 Affraid கழுத்து அழகாக - Page 2 230655 கழுத்து அழகாக - Page 2 230655 கழுத்து அழகாக - Page 2 230655 கழுத்து அழகாக - Page 2 230655

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கழுத்து அழகாக - Page 2 Empty Re: கழுத்து அழகாக

Post by பிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 12:35 pm

ப்ரியதர்ஷி wrote:
பிளேடு பக்கிரி wrote:

நான் பிரியாவை சொல்லல... என்னை தான் சொன்னேன்... பாவம் அது சின்ன புள்ள கழுத்து அழகாக - Page 2 168300

பக்கிரி இது ரொம்ப ஓவர் ..

இப்பதான் அரச மருத்துவமனையில் இருந்து ஒரு போன் ..
பக்கிரி இனி அடிவாங்கினால் முகத்தில் தையல் போட முடியாதாம் ..ஏற்கனவே நிறைய போட்டாச்சாம் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

யம்மா..... ஏன் ? நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு கழுத்து அழகாக - Page 2 440806

கழுத்து அழகாக - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கழுத்து அழகாக - Page 2 Empty Re: கழுத்து அழகாக

Post by பிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 12:36 pm

சபீர் wrote:
பிளேடு பக்கிரி wrote:
சபீர் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ப்ரியதர்ஷி wrote:அப்பாடா இதெல்லாம் எங்களுக்கு தேவையில்லை .....

கப்டன் மகள் திரைப்படத்தில எந்தபென்னிலும் இல்லாத என்ற பாடலில கூட இதை தான் சொல்லுரானாக
"சங்கு கழுத்தை பாசி மணிகள் தடவுகின்றதே அதுவா "

தகவலுக்கு நன்றி அண்ணாச்சி

ஆமா நீங்களே ஒரு அழகு இந்த அழகுக்கே அழகு சேர்க்கணுமா? கழுத்து அழகாக - Page 2 168300

நண்பா யார் இந்த பொய்வதந்திய கிழப்பியது

நான் பிரியாவை சொல்லல... என்னை தான் சொன்னேன்... பாவம் அது சின்ன புள்ள கழுத்து அழகாக - Page 2 168300

கழுத்து அழகாக - Page 2 Affraid கழுத்து அழகாக - Page 2 Affraid கழுத்து அழகாக - Page 2 Affraid கழுத்து அழகாக - Page 2 Affraid கழுத்து அழகாக - Page 2 230655 கழுத்து அழகாக - Page 2 230655 கழுத்து அழகாக - Page 2 230655 கழுத்து அழகாக - Page 2 230655

பிரியாவை சொன்னா பயபட்டா அது ஓகே..... எனக்கு எதுக்கு ? கழுத்து அழகாக - Page 2 Icon_eek

கழுத்து அழகாக - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கழுத்து அழகாக - Page 2 Empty Re: கழுத்து அழகாக

Post by சபீர் Thu Jul 29, 2010 1:33 pm

அதா சும்மா லுலுலுலுலுலுலுலுலுலுலுலு

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கழுத்து அழகாக - Page 2 Empty Re: கழுத்து அழகாக

Post by பிளேடு பக்கிரி Thu Jul 29, 2010 1:47 pm

[quote="சபீர்"][quote="பிளேடு பக்கிரி"][quote="சபீர்"][quote="பிளேடு பக்கிரி"][quote="சபீர்"]
பிளேடு பக்கிரி wrote:
ப்ரியதர்ஷி wrote:அப்பாடா இதெல்லாம் எங்களுக்கு தேவையில்லை .....

பிரியாவை சொன்னா பயபட்டா அது ஓகே..... எனக்கு எதுக்கு ? கழுத்து அழகாக - Page 2 Icon_eek

அதா சும்மா லுலுலுலுலுலுலுலுலுலுலுலு

கழுத்து அழகாக - Page 2 Icon_lol கழுத்து அழகாக - Page 2 Icon_lol கழுத்து அழகாக - Page 2 Icon_lol கழுத்து அழகாக - Page 2 154550

கழுத்து அழகாக - Page 2 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கழுத்து அழகாக - Page 2 Empty Re: கழுத்து அழகாக

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum