Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கழுத்து அழகாக
4 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கழுத்து அழகாக
First topic message reminder :
பெண்களின் கழுத்தை சங்கிற்கு ஒப்பிடுவார்கள். ஆனால் உண்மையில் எத்தனை பெண்களுக்கு கழுத்து அப்படியிருக்கிறது? வயதாவதன் அடையாளமோ, உடல் எடை கூடுவதன் அடையாளமோ எதுவானாலும் கழுத்தில் தான் முதலில் பிரதிபலிக்கும். இது பல பெண்களுக்குத் தெரிவதில்லை. உடலின் ஒவ்வொரு அங்கத்தையும் பார்த்துப் பார்த்துப் பராமரித்துக் கொள்ளும் அவர்கள் கழுத்தை ஏனோ அலட்சியமாக விட்டு விடுகிறார்கள். உடலின் மற்ற பகுதிகளை விட கழுத்திற்கு அழகு சிகிச்சை மிக முக்கியம். உங்களுக்கு உபயோகமாக சில குறிப்புகள்-->
பொதுவான ஆலோசனைகள் :
உடலின் வேறு எந்த இடத்தையும் போலில்லாமல் கழுத்தில் தான் சீக்கிரமே சுருக்கங்கள் விழும். அந்த இடத்திலுள்ள சருமம் மிக மிக மென்மையானது என்பதால் தான் அப்படி.
குளிக்கும் போது கழுத்தைத் தேய்த்துக் குளிப்பதோடு, அதற்கான பராமரிப்பு முடிந்து விடுவதில்லை. அதற்கென பிரத்யேக கவனிப்பு அவசியம்.
இப்போதெல்லாம் பெண்கள் கழுத்தில் அணியும் செயின், தாலி போன்றவை அவர்களது கழுத்தில் கருமையையும், மருக்களையும் உண்டாக்கி விடுகின்றன. இப்போது பியூட்டி பார்லர்களில் 'கேட்டரை சேஷன்' என்ற பிரத்யேக மரு நீக்க சிகிச்சை செய்கிறார்கள். இதைச் செய்து கொள்வதன் மூலம் மருக்களை அகற்றி விடலாம். அப்படி அகற்றுவதால் மருக்கள் கழுத்தின் மற்ற இடங்களுக்கும் பரவாமல் இருக்கும்.
கழுத்தில் அணிகிற மஞ்சள் கயிற்றை நாட்கணக்கில் அணிந்து கொண்டிருக்காமல், அடிக்கடி மாற்ற வேண்டும்.
உடலின் பிற பகுதிகளைப் போலவே கழுத்திற்கும் உடற்பயிற்சி அவசியம்.கழுத்தை மேலே, கீழே, இடது, வலது பக்கங்களில் திருப்புவது நல்ல பயிற்சி.தலையை முழுவதுமாகச் சுற்றுவதும் கூட கழுத்திற்கான நல்ல பயிற்சி.இதைச் செய்வதால் கழுத்தில் உள்ள அதிகப்படியான சதைகள் குறையும்.
டபுள் சின் பிரச்சினை உள்ளவர்கள் மேற்கூறிய இரண்டு பயிற்சிகளையும் காலையிலும், மாலையிலும் செய்யலாம்.
கழுத்துப் பகுதியில் மட்டும் சிலருக்குக் கறுப்பாக இருக்கும். அவர்கள் பியூட்டி பார்லர்களில் முறையாக பிளீச்சிங்கும், கழுத்தின் கருமை நீக்கும் பிரத்யேக சிகிச்சையையும் மேற்கொள்ளலாம்.

Last edited by சிவா on Sun Sep 28, 2008 4:30 pm; edited 1 time in total
Re: கழுத்து அழகாக
சபீர் wrote:பிளேடு பக்கிரி wrote:ப்ரியதர்ஷி wrote:அப்பாடா இதெல்லாம் எங்களுக்கு தேவையில்லை .....
கப்டன் மகள் திரைப்படத்தில எந்தபென்னிலும் இல்லாத என்ற பாடலில கூட இதை தான் சொல்லுரானாக
"சங்கு கழுத்தை பாசி மணிகள் தடவுகின்றதே அதுவா "
தகவலுக்கு நன்றி அண்ணாச்சி
ஆமா நீங்களே ஒரு அழகு இந்த அழகுக்கே அழகு சேர்க்கணுமா?
நண்பா யார் இந்த பொய்வதந்திய கிழப்பியது
ஆமா யாரு ? எனக்கு தெரியல ?
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

நான் பிரியாவை சொல்லல... என்னை தான் சொன்னேன்... பாவம் அது சின்ன புள்ள
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கழுத்து அழகாக
பிளேடு பக்கிரி wrote:ப்ரியதர்ஷி wrote:
ஆமா நீங்களே ஒரு அழகு இந்த அழகுக்கே அழகு சேர்க்கணுமா?
நன்றி நன்றி
யோவ் அது படத்துல வந்த காமெடியா [/quote]
பக்கிரி ரணகள பூமியில என்ன சிப்பு ....
போட்டுத்தள்ளுங்கள்
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: கழுத்து அழகாக
பிளேடு பக்கிரி wrote:
நான் பிரியாவை சொல்லல... என்னை தான் சொன்னேன்... பாவம் அது சின்ன புள்ள
பக்கிரி இது ரொம்ப ஓவர் ..
இப்பதான் அரச மருத்துவமனையில் இருந்து ஒரு போன் ..
பக்கிரி இனி அடிவாங்கினால் முகத்தில் தையல் போட முடியாதாம் ..ஏற்கனவே நிறைய போட்டாச்சாம்
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: கழுத்து அழகாக
பிளேடு பக்கிரி wrote:சபீர் wrote:பிளேடு பக்கிரி wrote:ப்ரியதர்ஷி wrote:அப்பாடா இதெல்லாம் எங்களுக்கு தேவையில்லை .....
கப்டன் மகள் திரைப்படத்தில எந்தபென்னிலும் இல்லாத என்ற பாடலில கூட இதை தான் சொல்லுரானாக
"சங்கு கழுத்தை பாசி மணிகள் தடவுகின்றதே அதுவா "
தகவலுக்கு நன்றி அண்ணாச்சி
ஆமா நீங்களே ஒரு அழகு இந்த அழகுக்கே அழகு சேர்க்கணுமா?
நண்பா யார் இந்த பொய்வதந்திய கிழப்பியது
நான் பிரியாவை சொல்லல... என்னை தான் சொன்னேன்... பாவம் அது சின்ன புள்ள
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: கழுத்து அழகாக
ப்ரியதர்ஷி wrote:பிளேடு பக்கிரி wrote:
நான் பிரியாவை சொல்லல... என்னை தான் சொன்னேன்... பாவம் அது சின்ன புள்ள
பக்கிரி இது ரொம்ப ஓவர் ..
இப்பதான் அரச மருத்துவமனையில் இருந்து ஒரு போன் ..
பக்கிரி இனி அடிவாங்கினால் முகத்தில் தையல் போட முடியாதாம் ..ஏற்கனவே நிறைய போட்டாச்சாம்
யம்மா..... ஏன் ? நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கழுத்து அழகாக
சபீர் wrote:பிளேடு பக்கிரி wrote:சபீர் wrote:பிளேடு பக்கிரி wrote:ப்ரியதர்ஷி wrote:அப்பாடா இதெல்லாம் எங்களுக்கு தேவையில்லை .....
கப்டன் மகள் திரைப்படத்தில எந்தபென்னிலும் இல்லாத என்ற பாடலில கூட இதை தான் சொல்லுரானாக
"சங்கு கழுத்தை பாசி மணிகள் தடவுகின்றதே அதுவா "
தகவலுக்கு நன்றி அண்ணாச்சி
ஆமா நீங்களே ஒரு அழகு இந்த அழகுக்கே அழகு சேர்க்கணுமா?
நண்பா யார் இந்த பொய்வதந்திய கிழப்பியது
நான் பிரியாவை சொல்லல... என்னை தான் சொன்னேன்... பாவம் அது சின்ன புள்ள
பிரியாவை சொன்னா பயபட்டா அது ஓகே..... எனக்கு எதுக்கு ?
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: கழுத்து அழகாக
பிளேடு பக்கிரி wrote:சபீர் wrote:பிளேடு பக்கிரி wrote:சபீர் wrote:பிளேடு பக்கிரி wrote:ப்ரியதர்ஷி wrote:அப்பாடா இதெல்லாம் எங்களுக்கு தேவையில்லை .....
கப்டன் மகள் திரைப்படத்தில எந்தபென்னிலும் இல்லாத என்ற பாடலில கூட இதை தான் சொல்லுரானாக
"சங்கு கழுத்தை பாசி மணிகள் தடவுகின்றதே அதுவா "
தகவலுக்கு நன்றி அண்ணாச்சி
ஆமா நீங்களே ஒரு அழகு இந்த அழகுக்கே அழகு சேர்க்கணுமா?
நண்பா யார் இந்த பொய்வதந்திய கிழப்பியது
நான் பிரியாவை சொல்லல... என்னை தான் சொன்னேன்... பாவம் அது சின்ன புள்ள
பிரியாவை சொன்னா பயபட்டா அது ஓகே..... எனக்கு எதுக்கு ?
அதா சும்மா லுலுலுலுலுலுலுலுலுலுலுலு
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: கழுத்து அழகாக
[quote="சபீர்"][quote="பிளேடு பக்கிரி"][quote="சபீர்"][quote="பிளேடு பக்கிரி"][quote="சபீர்"]
பிளேடு பக்கிரி wrote:ப்ரியதர்ஷி wrote:அப்பாடா இதெல்லாம் எங்களுக்கு தேவையில்லை .....
பிரியாவை சொன்னா பயபட்டா அது ஓகே..... எனக்கு எதுக்கு ?
அதா சும்மா லுலுலுலுலுலுலுலுலுலுலுலு
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கழுத்து வலி…
» கழுத்து வலி
» கழுத்து வலி
» கழுத்து வலி நீக்கும் யோகா
» கழுத்து கருமையை போக்கணுமா? வீட்டுல பொருளிருக்கு!
» கழுத்து வலி
» கழுத்து வலி
» கழுத்து வலி நீக்கும் யோகா
» கழுத்து கருமையை போக்கணுமா? வீட்டுல பொருளிருக்கு!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|